சிறிலங்காவிற்கான பயண எச்சரிக்கையை 4 நாடுகள் தளர்த்தியது

உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து சிறிலங்காவில் ஏற்பட்ட அசாதாரண நிலையை அடுத்து அங்கு செல்லும் தமது நாட்டு மக்களுக்கு பயண எச்சரிக்கையை விடுத்திருந்தது. இதில் 4 நாடுகள் தமது பயண எச்சரிக்கையை தளர்த்தியுள்ளதாக அறிவித்திருப்பதாக...

தீவிரமடைந்து வரும் பௌத்த சிங்களமயமாக்கல், நசுக்கப்படும் வடக்கு கிழக்கு தமிழர்கள் – மாவை சேனாதிராசா

சிறிலங்காவில் ஏப்ரல் 21 தாக்குதல்களை விசாரிக்க முன்வரும் வெளிநாடுகள், வடக்கு கிழக்கு தமிழர்கள் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க முன்வர வேண்டுமென மாவை சேனாதிராசா நேற்று (28) தெரிவித்துள்ளார். அத்துடன் அதீத இராணுவ பிரசன்னம், தீவிரமடைந்து...

மட்டு. தமிழர் பகுதியில் சந்தேகமான நான்கு முஸ்லிம்கள்

மட்டக்களப்பு வெல்லாவெளி புன்னக்குளம் வயல்வெளியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நான்கு முஸ்லிம்களை அப்பகுதி இளைஞர்கள் பிடித்து இராணுவத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். இவர்கள் மட்டு படுவான்கரை பெருநிலம் வெல்லாவெளி புன்னக்குளம் பகுதியில் உள்ள இனிப்பெட்டிவெளி என்னுமிடத்திலுள்ள வாவாயை அண்டிய...

அவுஸ்திரேலிய தூதுவர் – சம்பந்தன் சந்திப்பு

சிறிலங்காவிற்கான அவுஸ்திரேலியத் தூதுவர் டேவிட் ஹோலிக்கும். தமிழ்த் தேசிக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இன்று (28) பிற்பகலே இச்சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது என்ன விடயங்கள் குறித்து...

இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடை தேவையா? – ஆராய்வதற்கு சிறப்புக் குழு

1991ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்தையடுத்து, இந்தக் கொலையில் விடுதலைப் புலிகள் இயக்கம் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்ற சந்தேகத்தில் இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டு வந்தது. இந்தத் தடை ஒவ்வொரு...

கன்னியா வெந்நீர் ஊற்றையும் பறிகொடுக்க முடியாது என்கிறார் ஆனந்தன் எம்.பி

தமிழர்களின் பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு சின்னங்களை கையகப்படுத்துவதை சிங்களப் பேரினவாதம் இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின்றது. இதன் ஒரு அங்கமாகவே கன்னியாவிலும் தமிழர் ஒருவருக்கு சொந்தமான பூர்வீக பகுதியை கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன....

அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியாக வேண்டும் – கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன்

தமிழர்களின் நீண்டகால அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியாக வேண்டும். அரசியல் தீர்வு விடயத்தில் இனியும் தமிழர்களை அரசாங்கம் ஏமாற்றக்கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்...

சமத்துவம் வேண்டி சத்தியாகிரகப் போராட்டம்

வறணி வடக்கு சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தின் உபயகாரர்களால் ஆலய வழிபாட்டில் அனைவருக்கும் சமத்துவம் வேண்டும்! ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது உறுதிப்படுத்தப்படவேண்டும்! ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து ஆலய முன்றலில் இன்று 28 செவ்வாய்க்கிழமை...

இந்திய புலனாய்வுப் பிரிவு இலங்கைக்கு வருகை

இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் குறித்த விசாரணைகளில் இணைந்துகொள்வதற்கு இந்தியாவின் தேசிய புலனாய்வு முகவர் அமைப்பிற்கு இந்தியாவின் உள்துறை அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று ஒரு மாதத்திற்கு மேலாகியுள்ள நிலையிலேயே இந்திய...

இராணுவ உடன்படிக்கை இறைமையைப் பாதிக்காது சிறிலங்காவின் அமெரிக்க தூதுவர்

முன்மொழியப்பட்டுள்ள “சோபா’ எனப்படும் படைகளின் நிலை உடன்பாட்டினால் சிறிலங்காவின் இறைமைக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது என்று அமெரிக்கத் தூதுவர் அலைனா ரெப் லிட்ஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் – “சிறிலங்காவுக்கும்...