தெரிவுக்குழு அழைத்தால் சனாதிபதியாக இருந்தாலும் ஆஜாராகியே ஆகவேண்டும் – சபாநாயகர்
தெரிவுக்குழு முன்னிலையில் வரமறுக்கும் நபர்கள் உண்மைகளை மறைக்கின்றனர் என்றே அர்த்தமாகும். ஜனாதிபதி , பிரதமரை அழைத்தாலும் அவர்களும் வரவேண்டும்.பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டவர்கள் வந்தாக வேண்டும். அவ்வாறு வரவில்லை என்றால் அது...
த.தே.கூட்டமைப்பு இன நல்லிணக்கம் என்றபோர்வையில் தமிழ்மக்களை ஏமாற்றமுனையக்கூடாது- கல்முனை தமிழ்மக்கள்
பிரதேசசெயலகம் தரமுயர்த்தப்பட்டால் மாத்திரமே அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குங்கள். இன்றேல் எதிர்த்து வாக்களித்து வீட்டுக்கு அனுப்புங்கள்.இவ்வாறு கோரும் வேண்டுகோளை சகல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கல்முனை வாழ் தமிழ்மக்கள் அன்பாக விடுக்கின்றனர்.
கல்முனை வாழ் தமிழ்மக்கள்...
திருமலை படுகொலை படையினர் விடுவிப்பு ;மனித உரிமை அமைப்புகள் விசனம்
திருகோணமலையில் ஐந்து தமிழ் மாணவர்கள் கொலை செய்யப்பட்ட விஷயத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினர் பொறுப்பு கூற வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் உத்தியோகபூர்வ...
காத்தான்குடியில் இஸ்லாமிய சரீஆ சட்டத்தின் அடிப்படையில் 20 பேருக்கு மரணதண்டனை; விசாரணை செய்யப் பணிப்பு
காத்தான்குடியில் சரீஆ சட்டத்தின் கீழ் 20 பேர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் தகவல் குறித்து உடன் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு பதில் பொலிஸ் மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப்...
தமிழர்கள் ஒருபோதும் தனி இராஜ்ஜியத்தை கோரவில்லையாம் – இரா. சம்பந்தன்!
தமிழ் மக்கள் ஒருபோதும் தனி இராஜ்ஜியத்தை கோரவில்லை. சமாதானம், ஒருமித்த நாட்டையே கேட்கின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் 30 வருட அரசியல்...
ஈழத்தில் இன்னும் 10 ஆண்டுகளில் தமிழர் என்ற இனமே இருக்காது – பழ. நெடுமாறன்
ஈழத்தில் மிகுதியாக இருக்கக்கூடிய மக்களாவது பாதுகாக்கப்படா விட்டால், இன்னும் 10 ஆண்டுகளில் அங்கு தமிழனே இருக்க மாட்டான் என உலகத் தமிழர் பேரவைத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் விளார் சாலையில் உள்ள முள்ளிவாய்க்கால்...
சிறிலங்கா கடற்படைக்கு சீனா வழங்கிய கப்பல்
சிறிலங்கா கடற்படைக்கு சீன அரசாங்கம் வழங்கிய பெரிய கப்பல் இன்று (08.07) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. P 625 என்னும் பெயர் கொண்ட இந்தக் கப்பலை உத்தியோகபூர்வமாக சிறிலங்கா அரசாங்கத்திடம் கையளிக்கும்...
மைத்திரியின் கோரிக்கையை நிராகரித்த கனேடிய பிரதமர்
இராஜதந்திர ரீதியிலான விஜயம் ஒன்றை மேற்கொண்டு, சிறிலங்கா வருமாறு கனேடிய அரச தலைவரை சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியிருந்தார். இதனை கனேடிய அரசாங்கம் நிராகரித்துள்ளது.
பொதுவாக இவ்வாறான அறிவித்தல்கள் வெளிவிவகார அமைச்சகங்கள் மற்றும்...
போதை ஊட்டு போர்க் குணம் மறையும் ; சிங்கள அரசின் சீர்கெட்ட சமன்பாடு – தமிழன் வன்னிமகன்-
1999 ஐப்பசி மாதம் அம்பகாமம் பகுதியில் சிறிலங்கா படையினரால் ‘’வோட்ட செட்" நடவடிக்கை இடம்பெற்றுக் கொண்டிருந்தது. இதன் போது இடம்பெற்ற சண்டைகளில் படைத்தரப்பால் பெண் போராளிகளினது வித்துடல்கள் சில கைப்பற்றப்பட்டிருந்தன.
இந்த சந்தர்ப்பத்தில் அம்பகாமம்...
கூட்டமைப்பினர் எங்களை மறந்து செயற்படுகின்றார்கள்-காணாமல் போன உறவுகளின் உறவுகள்
அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எமது தலைவர்கள் எதிர்த்து வாழ்களித்து அரசுக்கு எதிர்ப்பினை தெரிவிக்க வேண்டும் என விலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சியில் இன்று (08) இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...










