மலேசியாவில் தமிழர்கள் நிம்மதி இழந்தோம் ! – பொன் ரங்கன்

மலேசியாவில் எல் டிடிஇ இல்லை ! தமிழின மனித உரிமை ஆர்வலர்கள் மட்டுமே உள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு எனும் பெயரில் இதுவரை 12 மலேசியத் தமிழர்கள் கைதாகியிருக்கின்றனர். இதனால் சமூக...
படுகொலை வழக்கு

லசந்த விக்கிரமதுங்கவின் மகள் கோத்தபயாவிற்கு எதிராக மேல்முறையீடு

லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க அமெரிக்க கலிபோர்ணியா மாநிலத்தில் கோத்தபயாவிற்கு எதிராக தொடுத்த வழக்கை அந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், மேல் முறையீடு செய்யவுள்ளதாக அறிய முடிகின்றது. இந்த வழக்கை சட்டரீதியாக...

கோத்தபயா ராஜபக்ஸ குழுவினர் யாழ் செல்கின்றனர்

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபயா ராஜபக்ஸ தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணம் செல்லவுள்ளனர். பிரசார நடவடிக்கைகளுக்காக குறித்த குழுவினர் யாழ்ப்பாணம் செல்லவுள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் ஆளுநரும், பொதுஜன பெரமுனவின் இணைப்பாளருமான றெஜினோல்ட்...

கிளிநொச்சியில் நடந்த கவனயீர்ப்பு பேரணியை தேர்தல் திணைக்களம் தடுத்து நிறுத்தியது

கிளிநொச்சியில் இடம்பெற்ற கவனயீர்ப்பு பேரணி, தேர்தல்கள் திணைக்களத்தினால் தடுத்து நிறுத்தப்பட்டது. செருக்கன் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் உப்பள தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் குறித்த பேரணி இன்று(24) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிளிநொச்சி கந்தசாமி ஆலயம்...

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக வடபகுதி தமிழ் மக்களின் போராட்டம்

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபயா மற்றும் சஜித் பிரேமதாசாவின் வாக்குகளை புறக்கணிப்போம் எனத் தெரிவித்து தாயகத்தில் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 978ஆவது நாளாக காணாமல் போனோரின் உறவினர்களால் சுழற்சி...

தமிழர் தாயகப் பகுதியிலுள்ள சிறிலங்கா படையினர் வெளியேற்றப்பட வேண்டும் – பிரிட்டன் எதிர்க்கட்சித் தலைவர்

தமிழர் தாயகத்திலிருந்து சிறிலங்கா படையினர் வெளியேற்றப்பட வேண்டுமென பிரிட்டன் எதிர்க்கட்சித் தலைவர் Rt.Hon Jeremy Corbyn வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக லண்டன் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்...

புதுக்குடியிருப்பு பிரதேச சபை உபதவிசாளர், பயங்கரவாத முறியடிப்பு பிரிவினரின் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்

முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு தரப்பினரை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் விசாரணைக்காக அழைத்து வரும் நிலையில், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உப தவிசாளரையும் விசாரணைக்கு முன்னிலையாகுமாறு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்...

வடக்கு, கிழக்கு இணைப்பை எமது கட்சி எதிர்க்கிறது;இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் தொடர்பில்லை – ரவூப் ஹக்கீம் ...

எம்முடன் பலரும் புகைப்படம் எடுப்பார்கள். தற்பொழுது செல்பியும் எடுக்கிறார்கள். சஜித், கோட்டாபயவுடனும் செல்பி எடுக்கிறார்கள்.இதனால் நாம் சிக்கலில் விழுகிறோம். ஆயுதம் ஏந்துவதற்கு எதிராகத்தான் முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு இணைப்பை எமது...

ஐந்து கட்சி கூட்டுத் தீர்மானத்தை மீறும் தமிழரசுக் கட்சி

எதிர்வரும் நவம்பர் பதினாறாம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள உள்ள நிலையில்  தேர்தலில் போட்டியிடுகின்ற மூன்று முக்கிய வேட்பாளர்கள் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் தமிழ் மக்களின் பிரதான கோரிக்கைளான அரசியல் தீர்வு, அரசியல்...

தீபாவளிக்கு தீர்வு வரும் என்று கூறும் கூட்டமைப்பினர் ஐந்து தீபாவளிகள் வந்து போனதை மறந்துவிட்டனர் – நமால்

தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட ஐந்து கட்சிகள் இணைந்து சஜித் பிரேமதாசவினை ஆதரிப்பதற்காக 13 கோரிக்கைகளை முன்வைத்துள்ள நிலையில் அதனை அவர் ஏற்றுக்கொள்வரா இல்லையா என்பதற்கு முன்பாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற...