திருமலை கடற்படை கொலைமுகாம்; சிறிலங்கா நீதிமன்றில் வழக்குத் தொடுங்கள், சர்தேச அமைப்புகளிடம் சிறிலங்கா கடற்படை
இலங்கை கடற்படை முகாம்களில், 2008ல் இருந்து 2014 வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற சித்ரவதைகள், காணாமற்போதல் மற்றும் கொலை போன்றவற்றிற்கு பெருமளவான இலங்கை கடற்படை அதிகாரிகள் உடந்தையாக இருந்தமை கண்டுபிடிக்கப்படுள்ளதாக சர்வதேச உண்மை மற்றும்...
இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடு,அந்நிய நாடுகளின் தலையீடுகளையும் அனுமதிக்க மாட்டோம் – மஹிந்த
இலங்கை ஒற்றையாட்சியின் கீழிருக்கும் நாடு, அதனை பிரிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.அந்நிய நாடுகளின் தலையீடுகளையும் அனுமதிக்க மாட்டோம்.ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்தவுடன் உடனடியாக பொதுத் தேர்தலை நடத்துவதற்கு மக்களிடம் கருத்துக்கணிப்பை மேற்கொள்ள ஜனாதிபதி தேர்தலை...
நாம் பேரினவாத கட்சிகளையே நிராகரிக்கின்றோம்,சிங்கள கட்சிகளை அல்ல – சிவாஜிலிங்கம்
நாம் தென்னிலங்கையில் உள்ள சிங்கள கட்சிகளை நிராகரிக்க வில்லை. பேரினவாத கட்சிகளையே நிராகரிக்கின்றோம். நாம் எமக்காக குரல் கொடுக்கும் சில முற்போக்கு அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து இயங்குகின்றோம். வடக்கில் உள்ள நாம் தென்னிலங்கையில்...
சுதந்திரபுரம் பகுதியில் மனித எச்சங்கள் நீதிமன்ற அனுமதியுடன் அகழாய்வு
முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகர் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் கடந்த 20ஆம் திகதி தோட்டக் காணியை துப்புரவு செய்த போது மனித எச்சங்கள் காணப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதற்கமைய குறித்த...
2009 முள்ளிவாய்க்காலில் உயிர் தப்பிய 14 வயது கலையரசி பிரிட்டனின் பாராளுமன்றில் உரை
இலங்கையில் இறுதிப் போர் இடம்பெற்ற போது 2009 மே 14ஆம் திகதியே தனது தந்தையை இறுதியாகப் பார்த்ததாக, முள்ளிவாய்க்காலில் உயிர் தப்பிய 14 வயது சிறுமி கலையரசி கனகலிங்கம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற...
எந்த வகையிலேனும் நீராவியடி பிள்ளையார் ஆலயத்தைக் கைப்பற்ற முயலும் பௌத்த துறவிகள்
முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் புதிதாக ஓர் சர்ச்சை வெடித்திருக்கின்றது. பிள்ளையார் ஆலய வளவில் அத்துமீறி குடியிருந்த பௌத்த துறவி புற்றுநோயால் மரணமடைந்ததையடுத்து, அவரின் சடலம் நீதிமன்ற உத்தரவையும் மீறி...
மலேசியாவில் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் எனக் கைதானோரை விடுவிக்க கோரி உறவினர்கள் ஆர்ப்பாட்டம்
விடுதலைப் புலி ஆதரவாளர்கள் எனக் கூறி, மலேசியாவில் அண்மையில் கைது செய்யப்பட்ட 12பேரையும் விடுவிக்கக் கோரி அவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களில் இரு வேறு...
இருபக்கமும் முஸ்லிம்கள் இருப்பதே சமூகத்திற்கு பாதுகாப்பானது- பைஸர் முஸ்தபா
முஸ்லிம் சமூகம் இரு பக்கமும் நிற்பதே நமக்குப் பாதுகாப்பாகும். எனவே, இரு தரப்பாக முஸ்லிம் மக்களும் நின்று கோட்டாபய ராஜபக்ஷ்வுக்கும் தமது வாக்குகளை அளிக்க முன்வர வேண்டும் என, ஸ்ரீல.சு.க. பாராளுமன்ற உறுப்பினர்...
ஜே.வி.பி. வேட்பாளருக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் வாக்களிப்பது கோத்தாவின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் – மனோ
ஜே.வி.பி. வேட்பாளருக்கு தமிழ், முஸ்லிம் வாக்காளர்கள் வாக்களிப்பது சஜித்தின் வெற்றி வாய்ப்பை குறைத்து, கோத்தாவை வெற்றிபெற வைக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்....
இனியபாரதிக்கு 7 கோடியில் ஹோட்டல் பிள்ளையானுக்கு 500 கோடியில் நகைக்கடை விசாரிக்க வேண்டும்- யோகேஸ்வரன்
164 கிலோ கஞ்சாவுடன் மன்னாரில் கைது செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை சேர்ந்த இனிய பாரதியின் சொத்துக்கள் தொடர்பில் லஞ்ச, ஊழல் தடுப்பு பிரிவினர் உடனடி விசாரணைகள் ஆரம்பிக்க வேண்டும்...










