அரசுத்தலைவர் தேர்தல்-தமிழர் விடுதலைக் கூட்டணியின் கோரிக்கைள்

அரசுத்தலைவர் தேர்தலில் தாம் முன்வைக்கும் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும், இதற்காக போட்டியிடும் பிரதான வேட்பாளர்களைச் சந்திக்க 4 பேர் கொண்ட குழுவை நியமிப்பதாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணி தீர்மானித்துள்ளது. நேற்று...

தென்கிழக்கு ஆசிய நாடுகளை குறி வைக்கும் ஐஎஸ்ஐஎஸ் மலேசிய காவல்துறை தகவல்

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பக்தாதி இறந்து விட்டாலும், அந்த அமைப்பு தொடர்ந்து தீவிரமாகச் செயற்படும் என நம்புவதாக மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது. எனவே, மலேசிய பொலிசாரும் பாதுகாப்புப் படையினரும் உச்சபட்ச விழிப்பு...

சிறீலங்கா அரச தலைவர் தேர்தல் – ரணில் அரசுக்கான நிதியை வழங்கியது அமெரிக்கா

கடந்த வருடம் சிறீலங்காவில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடிகளைத் தொடர்ந்து அமெரிக்கா நிறுத்தி வைத்திருந்த சிறீலங்காவுக்கான 480 மில்லியன் டொலர் உதவியை தற்போது அமெரிக்கா மீண்டும் வழங்குவதற்கு சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறீசேனா...

புலம் பெயர்ந்த மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சுமந்திரன் இங்கிலாந்து சென்றார்

சஜித் பிரேமதாசா தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஓர் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளார். அதற்கமைவாக சுமந்திரன் இங்கிலாந்து சென்று புலம்பெயர் மக்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார் என சிறிலங்கா பொதுஜன பெரமுன குற்றம் சாட்டியுள்ளது. புதிய ஜனநாயக முன்னணியின்...

தமிழ் பேசக் கூடாது;கொழும்பில் கோலோச்சும் இனவாதம்

சிறிலங்கா தலைநகர் கொழும்பில் உள்ள உணவகமொன்றில்(Peppermint Cafe - No 76 Wijerama Mawatha, Colombo)'ஊழியர்கள் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் மட்டுமே பேசவேண்டும் கண்டிப்பாக தமிழ் பேசக்கூடாது' என்ற வாசகம் பொறிக்கட்டுள்ளது. நல்லிணக்கம் எனப்பேசும் போலி...

மலேசியாவில் விடுதலைப் புலிகள் ஆதரவு சந்தேக நபர்கள் மீது இன்று விசாரணை

விடுதலைப் புலிகள் மீளுருவாக்க ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் மலேசியாவில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய ஒத்துழைப்பு வழங்கினர் என்ற குற்றச்சாட்டில்...

‘சினம்கொள்’ ஈழத்தமிழர்களின் பின்போர்க்கால வாழ்வியலைச் சித்தரிக்கும் அபூர்வமான திரைப்படைப்பு

'இருண்டு கிடக்கிற இந்த நந்திக்கடல். இந்த நந்திக்கடலில் இருந்து எங்களுக்கொரு கண்ணகி வருவாள். அவளுடைய கோபத்தைத் தீர்க்க எந்தக் கடலாலும் ஏலாது' ஈழத்தமிழர்களின் பின்போர்க்கால வாழ்வியலைச் சித்தரிக்கும் அபூர்வமான திரைப்படைப்பாகப் பலத்த வரவேற்பை சினம்கொள்...

இந்தியப் படைகளின் ஈழப் படுகொலைகள்- பகுதி 4

4. அராலித்துறைப் படுகொலை 22 அக்டோபர் 1987 அராலித்துறை யாழ் மாவட்டத்தின் வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேச எல்லைக்குள் அமைந்துள்ளது. இலங்கை இராணுவம் யாழ்கோட்டைப்பகுதியில் நிலைகொண்டிருந்ததால், யாழ் கோட்டைப் பகுதியின் அருகாமையிலுள்ள பண்ணைப் பாலம்...

திருச்சியில் ஆழ்துளைக் கிணற்றில் வீழ்ந்த சிறுவன் மரணம் – இந்திய அரசின் மீட்புப்பணிகள் தோல்வி

திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக்கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயதான சுஜித் என்ற சிறுவன் மரணமடைந்துள்ளதாக தமிழகத்தின் வருவாய்த்துறை செயலாளர் இராதாகிருஸ்ணன் இன்று (29) தெரிவித்துள்ளார். இன்று அதிகாலை 2.15 மணியளவில் இந்த தகவலை அவர்...

படையினரின் தொடரும் காணி அபகரிப்பு-மக்கள் எதிர்ப்பால் திரும்பிச் சென்ற அதிகாரிகள்

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் தனியார் காணியை கடற்படையினருக்காக சுவீகரிக்க மேற்கொண்ட முயற்சிகள் பொதுமக்களின் எதிர்ப்பையடுத்து கைவிடப்பட்டது. மாதகல் பொன்னாலை வீதி சுழிபுரம் திருவடி நிலைப் பகுதியில் நேற்று தனியாருக்குச் சொந்தமான 4 ஏக்கர் காணி...