வவுனியா விமானப்படை தள அபிவிருத்தியில் ரஷ்யாவின் அக்கறை

வவுனியா விமானப்படைத் தளத்தில், உலங்கு வானூர்திகளை பழுது பார்க்கும் பிரிவு ஒன்றை உருவாக்குவதில் ரஷ்ய அரசுத்துறை நிறுவனமாக ‘Rosoborone’ , பாதுகாப்பு அமைச்சிடம் ஆலோசனை கோரியுள்ளது. உள்நாட்டு பிரதிநிதி ஊடாக இந்த அனுமதியை பாதுகாப்பு...

விமானசேவைக் கட்டணங்களை குறைக்குமாறு சிறிலங்கா பிரதமர் கட்டளை

விமானசேவைக் கட்டணங்களைக் குறைக்குமாறு சிறிலங்கன் விமான சேவைக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற கூட்டத்திற்கு தலைமை தாங்கிப் பேசும் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தப் பணிப்புரையை...

நாயை தடவிக்கொண்டு கல்லைத்தேடும் ரணிலின் உத்தி தொடர்ந்து வெற்றிபெற்று வருகின்றது – வேல்ஸ் இல் இருந்து அருஷ்

படை பலமும், அரசியல் இராஜதந்திரமுமம் உள்ள இனமும், நாடும் தப்பிப்பிழைக்கும் என்பதற்கு அண்மையா உதாரணமாக சிரியா விளங்கியது, அதாவது மேற்குலகத்தின் வன்முறைகளை முறியடிப்பதற்கு ரஸ்யா இருhணுவத்தின் துணையை நாடியதால் அமெரிக்காவின் “பேய்களின் கூட்டு”...

பொலிஸ்மா அதிபர், முன்னாள் பாதுகாப்புச் செயலரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபர் அழைப்பு

பொலிஸ்மா அதிபர் புஜித ஜெயசுந்தர, மற்றும் முன்னாள் பாதுகாப்புச்  செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ ஆகியோரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்னவிற்கு உத்தரவிட்டுள்ளார். ஏப்ரல்...

கிழக்கில் கட்சியின் வீழ்ச்சிக்கு துரைராசசிங்கமே காரணம் – யோகேஸ்வரன் பகிரங்க குற்றச்சாட்டு

தமிழரசுக் கட்சி செயலாளர் செயல்திறனான செயலாளர் அல்ல.அவரது பதவிக்காலத்தில் கிழக்கில் கட்சி வீழ்ச்சியை சந்தித்துள்ளதென மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஷ்வரன் தமிழரசுக்கட்சி பொதுச்சபை மாநாட்டில் பகிரங்கமாகவே சுட்டிக்காட்டியுள்ளார். அவர் மட்டக்களப்பிற்கான செயலாளராக...

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம் – மனோ முயற்சி

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்  அரசியல் கைதிகளை விடுதலைச் செய்வதற்கான, அமைச்சரவைப் பத்திரமொன்றை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் மனோ கணேசன் எடுத்துள்ளார். அரசியல் கைதிகளுக்கு ஆறு மாதங்கள்...

தமி­ழீழ விடு­தலைப் புலிகள் இல்­லாமல் ஆக்­கப்­பட்ட பின்னர் அர­சாங்­கத்தின் வாக்­கு­றுதிகள் காற்றில் பறக்­கின்­றன- சம்பந்தர்

தமி­ழீழ விடு­தலைப் புலிகள் இல்­லாமல் ஆக்­கப்­பட்ட பின்னர் அர­சாங்­கத்தின் வாக்­கு­றுதிகள் காற்றில் பறக்­கின்­றன.நீண்ட கால­மாக எமக்­கி­ருந்த பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­டாமை மற்றும் நாங்கள் ஏமாற்­றப்­பட்­ட­மை­யி­னால்தான் தழி­ழீழ விடு­தலைப் புலிகள் ஆயு­த­மேந்திப் போரா­டினர். ஆயு­த­மேந்தி போரா­டி­னால்தான் அர­சியல்...

இலங்கையில் படைத்துறை செயற்பாடுகளுக்காக அமெரிக்காவின் கோரிக்கைகள் – முழுமையான விபரங்கள் அரசால் மறைப்பு

அமெ­ரிக்­கா­வா­னது  படை­களின் நிலைப்­பாடு தொடர்­பான உடன்­ப­டிக்­கையின் கீழ் இலங்­கை­யி­ட­மி­ருந்து பெரு­ம­ளவு இராணுவ சலு­கை­களை நாடு­வ­தாக தகவல் வெளியா­கி­யுள்­ளது. தற்­போது அந்­நாட்­டுக்கும் இலங்­கைக்­கு­மி­டையில் பேச்­சு­வார்த்­தை­களின் கீழுள்ள  படை­களின் நிலைப்­பாடு தொடர்­பான  அந்த உடன்­ப­டிக்கை வரைபின் பிர­தி­யொன்றின்...

சிறிலங்கா அரசுக்கு 3 மாதகால அவகாசம்;தவறினால் போராட்டம் – மாவை

ஐக்கிய இலங்கைக் கட்டமைப்பில் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் தமிழ்ப் பேசும் மக்களின் தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்கும் வகையிலான அரசியல் தீர்வொன்றை அரசாங்கம் வழங்கவேண்டும் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மீண்டும்...

ரஸ்யா – சிறீலங்கா படைத்துறை உறவு வலுவடைகின்றது

சிறீலங்காவுடன் படைத்துறை ஒத்துழைப்புக்களை மேற்கொள்வதற்கு தாம் விரும்புவதாக ரஸ்யா தெரிவித்துள்ளது. ரஸ்யாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள சிறீலங்காவவின் பிரதம பாதுகாப்பு அதிகாரியான ரவீந்திரா வீரசிங்காவுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே ரஸ்யாவின் இராணுவத் தளபதி ஜெனரல் வலெரி...