செம்மணி மனித புதைகுழி விசாரணை : உண்மைகளை மூடி மறைக்கும் சதிச் செயல் : அரசின் மீது கஜேந்திரகுமார்...
செம்மணி மனிதப் புதைகுழி விசாரணை தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள 4ஆவது இடைக்கால அறிக்கை முற்றிலும் திசைதிருப்பப்பட்டதாகவும், உண்மைகளை மூடி மறைக்கும் சதிச் செயல் எனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்...
14 இந்தியர்களுடன் சென்ற படகை தாக்கிய சவுதி அரேபியா!
செங்கடலில் உள்ள சுகார் தீவு அருகே 14 இந்தியர்கள் பயணித்த படகை சவுதி அரேபியா தாக்கியதாக, ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், "செங்கடலில்...
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் குறைவடைந்துள்ளன – அமைச்சர் ஆனந்த விஜேபால
இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2026 ஆம் ஆண்டில் 18 ஆகக் குறைவடைந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்று...
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம் காவல்துறைக்கு எல்லையற்ற அதிகாரங்களை வழங்குகிறது – அனைத்து பல்கலைக்கழக மாணவர்...
ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற தடுப்பு சட்டமூலமானது காவல்துறைக்கு எல்லையற்ற அதிகாரங்களை வழங்கியுள்ளதுடன் ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கை என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் மதுஷன் சந்திரஜித் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வியாழக்கிழமை (22) நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்...
சைவமக்களின் சமய மரியாதைக்கு ஏற்பட்ட அவமதிப்புக்களைப் பட்டியலிட்ட ரவிகரன் எம்.பி!
இந்த நாட்டில் சைவமக்களின் சமய மரியாதைக்கு ஏற்பட்ட அவமதிப்புகளைப் பட்டியலிட்டுக்காட்டிய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இறுதிப்போரின்போது காணாமல் ஆக்கப்பட்ட அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் அடிகளாருக்கான நீதியும் இதுவரை கிடைக்கவில்லை...
இந்திய நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட 22ஆவது மாதிரிக் கிராமம் காலியில் பயனாளிகளிடம் கையளிப்பு
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட 22ஆவது மாதிரிக் கிராமம், இலங்கையின் காலி மாவட்டத்தில் 22ஆம் திகதி வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் வீடமைப்பு, நிர்மாணத்துறை...
சிறைச்சாலை கைதிகளின் எண்ணிக்கையை குறைக்கும் திட்டம்: நீதி அமைச்சர் விளக்கம்
சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக, கைதிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
கடந்த ஜூலை முதலாம் திகதி 41 ஆயிரத்து...
ஜி.எஸ்.பி பிளஸ் (GSP+) வரிசலுகை கைநழுவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை
இலங்கையின் பொருளாதாரத்திற்கு மிக முக்கியமான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை எதிர்வரும் 2027இல் மீண்டும் புதுப்பிக்கப்படவுள்ள நிலையில், அரசாங்கத்தின் அடக்குமுறைச் சட்டங்கள் காரணமாக அந்தச் சலுகை கைநழுவிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இச்சலுகையை இழப்பது நாட்டின்...
செம்மணி குறித்து நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையை சுரேஷ் விமர்சனம்
04. செம்மணி மனித புதைகுழி தொடர்பில் பேராசிரியர் ராஜ்சோமதேவ, யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள இடைக்கால அறிக்கை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைந்துள்ளது என்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின்...
தியாக தீபத்திற்கு சிலை வைக்கப்பட்டமை குறித்து யாழ். மாநகர முதல்வரிடம் விசாரணை
தியாகி திலீபன் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்பது தெரிந்திருந்தும், அவரது சிலையை நிறுவ அனுமதி வழங்கியது ஏன்? என யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் மதிவதனியிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
தியாகி...










