ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற தடுப்பு சட்டமூலமானது காவல்துறைக்கு எல்லையற்ற அதிகாரங்களை வழங்கியுள்ளதுடன் ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கை என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் மதுஷன் சந்திரஜித் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வியாழக்கிழமை (22) நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.



