வங்காள விரிகுடாவில் புயல் உருவாகும் சாத்தியம் – மீனவர்களுக்கு எச்சரிக்கை
எதிர்வரும் 27 ஆம் திகதி காலையளவில் வங்காள விரிகுடாவின் மேற்கு-மத்திய கடற்பகுதியில் பலத்த சூறாவளி நிலைமை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணித்தியாலங்களுக்காக தீவைச் சூழவுள்ள கடற்பகுதிகளுக்கான வானிலை...
அனர்த்த நிலைமைகளை முகங்கொடுக்க தயார் நிலையில் – DMC
தற்போது நிலவும் மழை நிலைமையினால் ஏற்படக்கூடிய அனர்த்த சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள குறைந்த அழுத்தத் தாழ்வு பிரதேசம்...
பலாலி காணி விடுவிப்புப் போராட்டம்: ஐவருக்கு எதிரான வழக்கு டிசம்பர் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!
பலாலியில் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள பொதுமக்களின் பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது, பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி ஐந்து பேருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு...
வல்லாண்மைகளின் மூவொரு ஒருங்கிணைப்பு சிறுதேச இன இறைமைக்கு பேராபத்து | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper...
கடந்த வாரத்தில் அமெரிக்க அரசதலைவரின் முயற்சியான அமெரிக்க ரஸ்ய சீன அரச தலைவர்களின் பீக்கிங் நேரடிச் சந்திப்பு முயற்சிக்கு ரஷ்ய அரசுத்தலைவர் புடின் பச்சைக்கொடி காட்டியுள்ளார். இதனை மேற்குலகக் கிறிஸ்தவ நாகரிக ஆன்மீக...
கனடா சென்ற யாழ்மாவட்ட தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இராஜதந்திரிகளுடன் சந்திப்பு..!
செம்மணியில் சர்வதேசத் தடயவியல் விசாரணை வேண்டும்! -கனடா வெளிவிவகார அதிகாரிகளிடம் சிறீதரன் எம்.பி. ஆவணங்கள் நேற்று (23/10/2026) வெள்ளிக்கிழமை கையளிப்பு
கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில், கனேடிய வெளிவிவகாரத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் இலங்கைத் தமிழரசுக்...
அரச செலவினங்களைக் குறைக்க 34 அரச நிறுவனங்களை மூடத் தீர்மானம்: ஜனாதிபதி
அரச செலவினங்களைக் குறைத்து, அரசாங்கத்தின் நிதிச்சுமையைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, 34 அரச நிறுவனங்களை மூடுவதற்கான முடிவுகளை நிதி அமைச்சு இறுதி செய்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் நடைபெற்ற...
செம்மணி குறித்த இடைக்கால அறிக்கைக்கு விளக்கம் கோரி நகர்த்தல் பத்திரம் தாக்கல்
செம்மணிப் புதைகுழி தொடர்பான அறிக்கையில் ‘பெரும் புதைகுழி’ என்ற சொல்லை பேராசிரியர் ராஜ் சோமதேவ திட்டமிட்டு நீக்கியுள்ளார் எனச் சந்தேகிப்பதாக பாதிக்கப்பட்ட தரப்பினரின் சார்பில் சட்டத்தரணிகள் குழாமொன்று நகர்த்தல் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளனர்....
இலங்கை – அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடல்!
மெரிக்க பசுபிக் பிராந்திய விண்வெளிப் படையின் பாதுகாப்பு ஒத்துழைப்புப் பிரதானியான லெப்டினன்ட் கேணல் ஷும்பேய் புஜிமுரா உள்ளிட்ட இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் இராஜதந்திரப் பிரதிநிதிகள் குழுவினர், மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் அதன்...
வங்கக் கடலில் புயல் அபாயம்!
வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பயணிக்கும் நெடுநாள் மீன்பிடி படகுகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடக்கு அந்தமான் தீவுகளை ஒட்டிய வங்காள விரிகுடா பகுதியில் தற்போது ஒரு புதிய குறைந்த அழுத்தப்...
மயிலிட்டி மக்களின் போராட்டம் தொடர்கிறது….
மயிலிட்டி மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டம், கொட்டும் மழைக்கு மத்தியிலும் 27ஆவது வாரமாக இன்றும் (23) நடத்தப்பட்டது.
தமது சொந்த நிலங்களுக்குத் திரும்பிச் செல்ல முடியாத துயரத்தையும், நீண்டகாலமாக...









