தியாக தீபத்திற்கு சிலை வைக்கப்பட்டமை குறித்து யாழ். மாநகர முதல்வரிடம் விசாரணை

தியாகி திலீபன் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்பது தெரிந்திருந்தும், அவரது சிலையை நிறுவ அனுமதி வழங்கியது ஏன்? என யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் மதிவதனியிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். தியாகி...

சுரேஷ் சலே தொடர்பில் மேலதிக விசாரணை இடம்பெறுவதாக நீதிமன்றத்திற்கு அறிவிப்பு

முன்னாள் அரச புலனாய்வுத் துறைத் தலைவர் சுரேஷ் சலே மீது சந்தேகத்தின் பேரில் நடத்தப்படும் விசாரணை தொடர்பாக, மேலும் பல சிறப்பு விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக குற்றப் புலனாய்வுத் துறை...

சவூதி அரேபியாவுக்கான விமான சேவைகள் நவம்பர் வரை இடைநிறுத்தம் – ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்புச் சூழ்நிலை காரணமாக, கொழும்புக்கும் சவூதி அரேபியாவின் தம்மாம் மற்றும் ரியாத் நகரங்களுக்கும் இடையிலான அனைத்து விமான சேவைகளும் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டிருக்கும்...

வடக்கு, கிழக்கு, மலையக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் சந்திப்பு

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று வியாழக்கிழமை  (22) பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது...

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன் போராட்டம்!

இலங்கையின் பழைய அரசியல் கலாச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நேற்று புதன்கிழமை (21) ஆம் திகதி அமைதிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. 'நியூ விங்ஸ்' (New Wings - அலுத்...

இலங்கையில் எதிர்வரும் 27ம் திகதி வரை மழை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்

இலங்கையில் அண்மித்துள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் மற்றும் இடைவெப்ப மண்டல ஒருங்கிணைப்பு வலயத்தின் தாக்கத்தினால் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியான கடும் மழை பெய்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நிலவும் சீரற்ற வானிலையினால் நாட்டின்...

தியாக தீபம் லெப்டினன்ட் கேணல் திலீபன்: ஐந்து கோரிக்கைகள், சுயநிர்ணய உரிமை மற்றும் தமிழீழம் (இறுதிப்பாகம்) | செல்வி...

சர்வதேச சட்டம் அந்தக் கேள்விக்கு ஒரு எளிமையான பதிலை அளிக்கவில்லை. அது சுயநிர்ணய உரிமையை மக்களின் உரிமையாகத் தெளிவாக அங்கீகரிப்பதோடு, அரச இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கிறது. சர்ச்சைக்குரிய கேள்வி என்னவென்றால்,...

“பிரான்ஸ் கலவரங்களுக்கு புலம்பெயர் இஸ்லாமியர்கள் காரணமல்ல” – மேக்ரான்

பிரான்ஸில் நடந்த போராட்டங்கள் மற்றும் கலவரங்களுக்கு புலம்பெயர்ந்த இஸ்லாமியர்களே காரணம் என்ற குற்றச்சாட்டு முட்டாள்தனமானது என்று அந்நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். பிரான்ஸில் விலைவாசி கடுமையாக உயர்ந்ததைக் கண்டித்து அந்நாட்டில் நடத்தப்பட்ட போராட்டங்கள்...

செம்மணி விவகாரம்: சகலரும் பொறுப்புக்கூறலை நோக்கிய பாதையில் பயணிக்கவேண்டும்: அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி

செம்மணி மனிதப் புதைகுழியானது இலங்கையில் இன அழிப்புக்கு மத்தியில் வாழ்ந்த மக்கள் முகங்கொடுத்த அளவிலா துன்பங்களையும் மீறல்களையும் மீள நினைவுறுத்தியிருப்பதுடன், கடந்தகால மீறல்களுக்கு நீதி கோரி உலகளாவிய ரீதியில் இயங்கிவரும் சகல செயற்பாட்டாளர்களும்...

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்: சர்வதேச மன்னிப்புச் சபை எச்சரிக்கை

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 'பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம்' மூலமாக மனித உரிமைகள் கடுமையாக மீறப்படுவதற்கும் உரிமைகள் சவாலுக்குள்ளாவதற்கும் கடுமையான அச்சுறுத்தல் காணப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சர்வதேச...