ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் தீர்மானத்தை சிறீலங்கா மீறியுள்ளது – ஐரோப்பிய ஒன்றியம்

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை சிறீலங்கா இராணுவத்தளபதியாக நியமனம் செய்தது தமக்கு மிகப்பெரும் கவலைகளைத் தோற்றுவித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் இன்று (20) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த நியமனமானது ஐக்கிய நாடுகள் சiயின் மனித...

மகனை தேடியலைந்த தந்தையொருவர் உயிரிழந்தார்

வவுனியாவில் தனது 26வயதுடைய மகனைத் தேடி தொடர் போராட்டம் மேற்கொண்ட தந்தை ஒருவர் நேற்று இரவு சுகயீனமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை இன்று‌ அதிகாலை உயிரிழந்துள்ளதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் தமது...

கோத்தபாயவின் அமெரிக்க குடியுரிமையின் நிலை என்ன? – அமெரிக்கா பதில்

தனது அமெரிக்க குடியுரிமையை துறந்துள்ளதாக சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் அரச தலைவர் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சா தெரிவித்தபோதும் அமெரிக்காவின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பதிவில் அது குறிப்பிடப்படவில்லை என்ற கேள்விகள் எழுந்துள்ள...

மகிந்தாவிடம் யப்பானும் நட்புக்கரம் நீட்டுகின்றது

யப்பானின் மூத்த இராஜதந்திரியும், ஐக்கிய நாடுகள் நிர்வாகசபையின் உறுப்பினருமான யாசூசி அகாசி அவர்கள் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் சிறீலங்கா அரச தலைவருமான மகிந்தா ராஜபக்சாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நேற்று (19) இடம்பெற்ற இந்த சந்திப்பை...

இராணுவ தளபதி நியமனம் தொடர்பில் நெருக்கடி – ஊடக சந்திப்பை நிறுத்தியது சிறிலங்கா இராணுவம்

சிறிலங்கா இராணுவம் ஆண்டு தோறும் நடத்தும், கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு தொடர்பாக இன்று நடத்தவிருந்த ஊடகவியலாளர் சந்திப்பு திடீரென காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.புதிய இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து அனைத்துலக...

சிறிலங்கா இராணுவத்தளபதி நியமனம் – ஐ.நா பொதுச்செயலர் கவலை

சிறிலங்கா இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து கவலையடைவதாக, ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெசின் சார்பில், அவரது பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.நியூயோர்க்கில் நேற்று நடந்த நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து...

படையினரால் கைதாகிய பளை வைத்தியரை விடுவிக்கக்கோரி மக்கள் போராட்டம்

பளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி மருத்துவமனையின் பொறுப்பதிகாரியான மருத்துவர் சி.சிவரூபன் சிறிலங்கா இராணுவத்தினரால் கைது    செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது  இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் பளை வைத்தியசாலைக்கு முன்பாக...

முஸ்லிம்கள் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக முஸ்லிம் ஒரு­வரை நிறுத்த வேண்டும் -நஸீர் அஹமட்

எந்­த­வொரு ஜனா­தி­பதி வேட்­பா­ளரும் இம்­முறை 50 சத­வீத வாக்­குகளைப்­பெறப் போவ­தில்லை. சிறு­பான்மை மக்­களின் வாக்குகளே ஜனா­தி­பதி யார் என்­பதை உறுதி செய்­யப்­போ­கின்­றது.  எனவே முஸ்லிம் மக்கள் தமது சக்தி எத்­த­கை­யது என்­பதை வெளிக்­காட்டும்...

டெங்கு நோயினால் நாட­ளா­விய ரீதியில் 56 பேர் உயி­ரி­ழப்பு , சுமார் 38,180 பாதிப்பு

இலங்கையில் டெங்கு நோய்த் தாக்­கத்­தினால் இவ்வருடம் ஜன­வரி முதல் ஆகஸ்ட்  16 ஆம் திகதி வரை­யான காலப்­ப­கு­தியில் நாட­ளா­விய ரீதியில் மொத்தம் 56 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும், சுமார் 38,180பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் சுகா­தார அமைச்சின்...

விமானப்படை  அதிகாரி பலி; பரசூட்டில் இருந்து குதித்த போது சம்பவம்

சிறிலங்கா இராணுவ சிறப்புப் படைப் பிரிவின் அதிகாரி ஒருவர், பரசூட்டில் இருந்து குதித்த போது, நிலத்தில் வீழ்ந்து மரணமானார். அம்பாறை சிறிலங்கா விமானப்படைத் தளத்தில் இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறிலங்கா விமானப்படை விமானத்தில்...