போர்க் குற்றவாளி தலைமை தளபதியா? அதிர்ச்சியளிக்கிறது.பழ நெடுமாறன் கண்டனம்
சவேந்திர சில்வா இலங்கையின் இராணுவத்தின் தலமை தளபதியாக நியமித்தது குறித்து தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ நெடுமாறன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஐ.நா. மனித உரிமை ஆணையரால் போர்க் குற்றச்சாட்டுக்குள்ளான சாவேந்திர சில்வா...
சவேந்திர சில்வா பன்னாட்டு நீதிமன்றத்தால் தூக்கில் இடப்பட வேண்டிய கொலைகாரப்பாவி – வைகோ கண்டனம்.!
ஈழத்தமிழர் பிரச்சினையின் பரிமாணம் மாறும்எனவும் தமிழீழ இனப்படு கொலையாளிகள்தப்ப முடியாது என மதிமுக பொதுச்செயலர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் வைகோதெரிவித்துள்ளார். இனப்படுகொலைக்குற்றவாளி சவேந்திர சில்வா இலங்கையின் தலைமை இராணுவத் தளபதியாக பொறுப்பேற்றுள்ளது பற்றி அறிக்கை ஒன்றை...
வட்டக்கச்சியில் படையினர் குவிப்பு பாரிய தேடுதலுக்கு ஏற்பாடு
கிளிநொச்சி, வட்டக்கச்சி பகுதியில் பொலிசார், படையினர், விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன .குறித்த பகுதியில் பாரிய தேடுதல் ஒன்றை படையினர் மேற்கொள்ளலாம் என தெரிய வருகிறது.
இதற்காக கிளிநொச்சி மாவட்ட நீதவான்...
சில்வாவின் நியமனம் இறைமையுள்ள நாட்டின் தீர்மானம் – சிறீலங்கா
லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவத்தளபதியாக நியமித்தது ஒரு இறைமையுள்ள நாட்டின் தீர்மானம் அதனை வெளிநாடுகள் விமர்சனம் செய்வதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என சிறீலங்கா அரசு நேற்று (20) தெரிவித்துள்ளது.
இது தொடர்பில்...
அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் (ITJP): போரினால் மரணித்தவர்களைக் கணக்கிடல்
சிறீலங்காவில் 2009இல் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஒரு தசாப்தம் முடிந்துவிட்டது. எத்தனை பேர் இறந்தார்கள், எத்தனை பேர் காணாமற் போனார்கள் என்ற அறுதியான ஒரு இலக்கத்தைத் தர அரசுக்கு இணக்கமில்லை, தமிழர் தரப்பில்...
விக்னேஸ்வரனை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தூண்டும் மகிந்த
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, சி.வி.விக்னேஸ்வரனை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு மறைமுகமாக வலியுறுத்தியதாகவும் அது தொடர்பாக சி.வி.விக்னேஸ்வரன் சிந்தித்து செயற்பட வேண்டும் எனவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெ.பிரதீபன்...
வெலிக்கடை சிறைச்சாலை ஊடாக பறந்த ட்ரோன் கமரா
வெலிக்கடை சிறைச்சாலை ஊடாக 19.08 அன்று இரவு ட்ரோன் கமரா ஒன்று சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு 8. மணி தொடக்கம் 8.15 மணிக்கிடையில் இந்தக் கமரா பறந்துள்ளதாகவும், இந்த விடயம் தொடர்பாக சிறைச்சாலை அதிகாரிகள்,...
சிறீலங்கா அரச தலைவர் தேர்தல் – கோத்தாவைச் சந்திக்கும் துணை இராணுவக் குழுக்கள்
சிறிலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபயா ராஜபக்ஸவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா 19.08 அன்று சந்தித்தார்.
முக்கியமான பிரச்சினைகள் மற்றும் உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டிய விடயங்கள்...
பிரித்தானியாவின் லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகும் தமிழர்
யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான பேராசிரியர் நிஷான் கனகராஜா எதிர்வரும் நவம்பர் 04 ஆம் திகதி தொடக்கம் செயற்படும்படியாக பிரித்தானியாவின் லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமனம் பெறுகின்றார்.
உலகப் பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் 2018...
சவேந்திர சில்வாவின் நியமனம் நீதி விசாரணைகளை பாதிக்கும் – கனடா
சிறீலங்கா அரசு லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவத்தளபதியாக நியமித்தது இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை பாதிக்கும் என கனடா தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கனேடியத் தூதரகம் இன்று (20) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
சில்வாவின்...










