மோடியைச் சந்திக்க இந்தியா செல்லும் கூட்டமைப்பு

ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்துள்ள இந்த நிலையில், தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைகள் குறித்து இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க...

சூழல் அழிவிற்கு முன்னணி தொழில்துறை நாடுகளே காரணம் – பிரான்சில் ஆர்ப்பாட்டம்

உலகின் முன்னணி தொழில்துறை நாடுகள் பின்பற்றும் பொருளாதார மற்றும் காலநிலைக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஸ்பெயினுடனான பிரெஞ்சு எல்லையில் உள்ள ஹென்டே நகரில் ஆர்ப்பாட்ட மொன்றை முன்னெடுத்தனர். இன்று உலகில் இடம்பெறும் சூழல்...

இராணுவத் தளபதி பதவி மூலம் அமைதி காக்கும் பணியை இழந்த சிறிலங்கா இராணுவம்

இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்ட நிலையில் சிறிலங்கா இராணுவம் தனது சர்வதேச அமைதி காக்கும் பணிகளை இழக்கும் அபாயத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது லெபனான், மாலி மற்றும் தென்சூடானில் அமைதி காக்கும்...

‘எழுக தமிழ்’ என்பது எந்தவொரு கட்சியையும் முன்னிறுத்துவதற்கான செயற்பாடல்ல – சி.வி.விக்னேஸ்வரன்

'எழுக தமிழ்’ நிகழ்வினூடாக ஓர் கட்சியின் எழுச்சி முன்னிறுத்தப்படவுள்ளது என பலர் எண்ணுவது முற்றிலும் பிழையான விடையம் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். எழுக தமிழ் பேரணிக்கு சமூக...

எனக்கு எதிராக குற்றம் சுமத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் – சிறி. இராணுவத்தளபதி

தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நபர்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு எதிர்வரும் நாட்களில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என புதிய இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தனக்கு எதிராக யுத்தக்...

இலங்கை ‘எல்ல’ காட்டுப் பகுதியில் காட்டுத் தீ

இலங்கையின் பிரதான சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக ஊவா மாகாணத்திலுள்ள எல்ல பகுதி அமைந்துள்ளது. இயற்கையான மலைக்குன்றுகள், நீர்வீழ்ச்சிகள், குளுமையான வானிலை என உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை எல்ல வனப்பகுதி ஈர்க்கின்றது. இந்த...

விடுவிக்கப்ட வேண்டிய பொதுமக்களின் காணிகள் தொடர்பாக, அரச தரப்புடன் பேச்சுவார்த்தை – வேதநாயகன்

ஏற்கனவே விடுவிக்கப்பட்ட நான்காயிரம் ஏக்கர் காணிகளை விட இன்னும் விடுவிக்கப்ட வேண்டிய பொது மக்களின் காணிகள் தொடர்பாக, அரச தரப்புடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டு விடுவிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன்...

பலாலி விமான நிலையத்திலிருந்து இந்திய அலையன்ஸ் எயார் நிறுவனம் தனது சேவையை ஆரம்பிக்கின்றது

ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்படும் பலாலி விமான நிலையத்திலிருந்து தென்னிந்தியாவிற்கான விமான சேவைகளை நடத்துவதற்கு இந்தியாவின் அலையன்ஸ் எயார் நிறுவனம் விருப்பம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விமான நிறுவனங்கள் பலாலி விமான நிலையத்திற்கான சேவைகளை ஆரம்பிக்க...

ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாசி இலங்கை வருகை ஏன்?

புரிந்துணர்வு உடன்படிக்கையினூடாக தமிழீழ நடைமுறை அரசை அழித்தொழிக்கும் நயவஞ்சக நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இணைத்தலைமை நாடுகளின் முக்கியமான அலகாக அப்போது ஜப்பான் விளங்கியது. அதன் விசேட துதுவராக இந்த யசூசி அகாசி இருந்தார். இவர் தமிழின அழிப்புக்கு...

“இனவழிப்பின் அரசியல்” ; ஈழத்தமிழர் உணரவேண்டிய உண்மைகள் -ந.மாலதி

பேராசியர் ஹேர்மன் மற்றும் பிற்றர்சன் எழுதிய ”இனவழிப்பின் அரசியல்” (Politics of Genocide) என்ற ஆங்கில நூல் 2010 இல் வெளிவந்தது. இதற்கு பேராசிரியர் நோம் சொம்ஸ்கி முன்னுரை எழுதியுள்ளார். நூலாசிரியர்கள் இந்நூலை...