ஒக்ரோபர் 16இல் பலாலி விமான சேவை!
ஒக்டோபர் 10ஆம் திகதியளவில் பலாலி விமான நிலையத்தின் முதல் கட்ட அபிவிருத்தி பணிகள் நிறைவடையும். ஒக்டோபர் 16ஆம் திகதி இங்கிருந்து விமான போக்குவரத்தை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம் என, சிவில் விமான சேவைகள் அமைச்சர்...
மட்டக்களப்பு சிறைச்சாலையில் தமிழ் இளைஞர் மரணம்
மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இளைஞன் ஒருவர் இன்று (06) அதிகாலை உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 27வயதுடைய வாழைச்சேனை,சுங்காங்கேணியை சேர்ந்த ரி.கமல்ராஜ் என்பவரே உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் புதன்கிழமை...
குண்டுத் தாக்குதல் சந்தேகநபர்களின் ரூ. 600 கோடி சொத்து முடக்கப்படும் – சிறிலங்காவின் காவல்துறை பேச்சாளர்
குற்றவியல் புலனாய்வுத் துறை (சி.ஐ.டி.) இந்தச் சொத்துக்கள் பற்றிய தகவல்களைக் கண்டுபிடித்திருப்ப தாகவும், அவற்றை உரிய நேரத்தில் முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப் படும் எனவும் சிறிலங்காவின் காவல்துறை பேச்சாளர் கூறினார்.
13கோடி 40 லட்சம்...
குண்டுதாரியின் உடற் பாகங்களை மாநகர எல்லைக்குள் புதைப்பதற்கு தடை
மாநகர சபைக்குச் சொந்தமான கள்ளியங்காடு இந்து மயானத்தில் முறையான அனுமதி பெறப்படாது புதைக்கப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாத குண்டுதாரியின் உடல் பாகங்களை மாநகர எல்லைக்குள் புதைப்பதற்கு மட்டக்களப்பு மாநகரசபையில் தடைவிதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகர...
நாடு விரைவில் பாதாளத்தில் வீழ்ந்து விடும்! மைத்திரிபால சிறிசேன கண்டுபிடிப்பு
நாட்டை நேசிக்கும் அரசியல்வாதிகள், அறிஞர்கள் மற்றும் மதத்தலைவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த மக்களும் நாட்டுக்காகச்சரியான முடிவை மேற்கொண்டு நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்கு துரிதமாக ஒன்று திரள வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அந்த சவாலிலிருந்து...
முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நிகழ்த்திய அகந்தையோடு முன்னெடுக்கப்படும் சிங்கள பௌத்த விரிவாக்கம் – தமிழ் மக்கள் பேரவை
முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நிகழ்த்திய அகந்தையோடு சிங்கள பௌத்த விரிவாக்கமானது முன்னெப்போதும் இல்லாதளவில் முன்னெடுக்கப்படுவதாக தமிழ் மக்கள் பேரவையின் ஊடக அறிக்கை தெரிவிக்கிறது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
இராணுவ நிலைகளை அதிகரித்தல், அதனைச் சுற்றி பௌத்த...
மைத்திரி,ரணில் நாளை யாழ் பயணம்
யாழ்ப்பாணத்தில் நாளை சனிக்கிழமை நடைபெறும் பொது நிகழ்வுகளில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அங்கு விஜயம் செய்யவுள்ளனர்.
‘எண்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா’ கண்காட்சியின் மூன்றாவது தேசிய நிகழ்வு நாளை 7ஆம் திகதி...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியின் கணனியை FBI எடுத்துச் செல்லவில்லை
உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதல்களின் சூத்திரதாரி மொஹமட் சஹ்ரான் பயன்படுத்தியதாக கூறப்படும் மடிக்கணனியில் இருந்து பல முக்கிய தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதனை மையப்படுத்தி விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் பேச்சாளர்...
கோத்தாவின் வாக்குகளை சிதறடிக்கத் திட்டம்
சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்கு வங்கியை சிதறடிப்பதன் மூலம் கோத்தபாயாவுக்கு கிடைக்கும் வாக்குகளை சிதறடிக்கும் பணிகள் தென்னிலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
அதற்கு ஏதுவாக சிறீலங்கா சுதந்திரக் கட்சி தனது வேட்பாளரை நியமிக்கவுள்ளதாக அந்தக் கட்சியின் பேச்சாளர்...
பலாலி விமான நிலையை தொழில் வாய்ப்பில் வடக்கு இளைஞர், யுவதிகளுக்கு முன்னுரிமை
பலாலியில் இருந்து இந்தியா வரையில் ஆரம்பிக்கப்படவுள்ள விமான சேவைகளை வழங்குவதில் உள்ளுர் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி...










