சரத் பொன்சேகா குறித்து ஐ.தே.க. வெளியிட்ட செய்தி
சரத் பொன்சேகா அரசியலில் ஈடுபடாதிருந்தால் நல்லதாக இருந்திருக்கும் என அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
ஐ.தே.க.யின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசாவை பிரேரிக்குமாறு கோரி குருநாகலில் நாளை நடைபெறவுள்ள பொதுக்...
யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபராக கனகேஸ்வரன்
யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபராக மருதங்கேணி பிரதேச செயலராக இருந்த திரு கனகசபாபதி கனகேஸ்வரன் இன்று முதல் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதுவரை யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபராக இருந்த திருமதி சுகுணரதி தெய்வேந்திரம், தேசிய...
வந்தாறுமூலை படுகொலைகள்; கொலைகாரர்கள் அடையாளம் காட்டப்பட்டும் மறுக்கப்படும் நீதி – தீரன்
'நல்லாட்சி' அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளின் ஊடாக உண்மைகளை கண்டறிந்து அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்களா? என்ற சந்தேகம் தமிழ் மக்களின் மனங்களில் இன்றும் மிக ஆழப்பதிந்து கிடக்கின்றது.
ஏனெனில் வடகிழக்கில் நடந்த பல...
கிழக்குப் பல்கலைக்கழக படுகொலை நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து விசாரணைக்கென அழைத்துச் கிழக்குப் பல்கலைக்கழக படுகொலை செய்யப்பட்டோரின் 29 ஆவது ஆண்டுநினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இன்று வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாக முன்றலில் இடம்பெற்ற நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக கலை காலாசார பீட...
வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களுக்கு வழங்கப்படவிருந்த நியமனங்கள் இடைநிறுத்தம்
வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களுக்கு வழங்கப்படவிருந்த நியமனங்கள், சில முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணை நிமித்தம் பிற்போடப்பட்டுள்ளதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சாவகச்சேரி நகரசபை மண்டபத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை சுகாதார தொண்டர்கள் 454 பேருக்கு...
மன்னார் முள்ளிக்குளம் காணிகள் கையளிக்கப்படவில்லை- மன்னார் பிரஜைகள் குழு குற்றச்சாட்டு
தமிழ் மக்களின் தாயக பிரதேசமான மன்னார் மாவட்டத்தில் இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொது மக்களின் இருப்பிடங்கள், அவர்களின் காணிகளிலிருந்து படையினர் வெளி யேறுவது தொடர்பாக இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்...
உலக அளவில் அதிகளவில் தங்கத்தை வைத்திருக்கும் நாடுகளின் பட்டியல
அதிக தங்கத்தை கையிருப்பு வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்திலும் இந்தியா 10 வது இடத்தை பிடித்துள்ளது.
உலக தங்கக் கவுன்சிலில் சந்தை புலனாய்வு அமைப்பு இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, 8...
யாழ்.சாவகச்சேரியில் மாவை சேனாதிராசா முன் தீக்குளிக்க முயற்சி
யாழ்.சாவகச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சுகாதாரத் தொண்டர் களை நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேரில் சென்று சந்தித்துள்ளார் இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஒருவர் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்ட முயற்சித்ததால்...
குண்டுதாரிகளின் அலைபேசி உள்ளக தரவுகளை மீட்டது அமெரிக்காவின் புலனாய்வு பிரிவான எவ்பிஐ
ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுதாரிகளால் பயன்படுத்தப்பட்ட ஐந்து அலைபே சிகளின் உள்ளகத் தரவுகள் அமெரிக்காவின் எவ்பிஐ புலனாய்வாளர்களால் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக குற்ற விசாரணைத் திணைக்களம் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.கொழும்பு பிரதம நீதிவான் லங்கா ஜயரத்னவிடம்...
சவேந்திர சில்வா மீது சுமத்தப்பட் டுள்ள போர்க்குற்றச்சாட்டுகளைப் பற்றி விசாரிப்பது அவசியம் – அசோக் மேத்தா
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து, சிறிலங்காவின் புதிய அரசாங்கம் விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும் அது நல்லிணக்க முயற்சிகளின் நம்பகத்தன்மைக்கு அவசியமானது என்றும் மேஜர் ஜெனரல்...








