அனுராவுக்கு வாக்களித்தால் கோத்தா வெற்றிபெறுவார் – லால் காந்தா

சிறீலங்காவில் இடம்பெறவுள்ள அரச தலைவர் தேர்தலில் ஜே.வி.பியின் வேட்பாளர் அனுரா திஸநாயக்காவுக்கு வாக்களித்தால் கோத்தபாயா ரஜபக்சா வெற்றிபெற வாய்ப்புக்கள் உள்ளதாக தேசிய மக்கள் சக்தி என்ற கட்சியின் செயற்பாட்டாளர் லால் காந்தா தெரிவித்துள்ளார். தென்னிலங்கையின்...

சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் கோத்தபயா தோல்வியடைவார் – இந்திய புலனாய்வு அமைப்பு தகவல்

இந்திய புலனாய்வு அமைப்பான றோ மற்றும் இலங்கைப் புலனாய்வு அமைப்புகள் நடத்திய கருத்துக் கணிப்பில் சிறிலங்காவில் அடுத்த ஜனாதிபதியாக சஜித் பிரேமதாசாவே வருவதற்கான சாத்தியம் உள்ளதாக அறிவித்துள்ளது. சஜித் பிரேமதாசா கோத்தபயா ராஜபக்ஸவை விட...

இலங்கை தமிழரசுக் கட்சி மீது அதிருப்தியில் விக்னேஸ்வரன்

இலங்கை தமிழரசுக் கட்சியினர், பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பது என்று எடுத்த முடிவிற்கு முன்னாள் வடக்கு மாகாண ஆளுநரான சி.வி. விக்னேஸ்வரன் அதிருப்தி தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

தேர்தல் பிரசார செலவுகளை வெளிப்படுத்திய கண்காணிப்பு நிலையம்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிராதான கட்சி வேட்பாளர்கள் தங்களின் பிரச்சாரத்திற்காக பெருந்தொகை பணத்தை செலவிடுகின்றனர். இந்த நிதி போதைப்பொருள் கடத்தல், பாதாள உலகக் கும்பல்கள் மற்றும் கறுப்புப் பண முதலைகளிடமிருந்து சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்ட...

சுர்ஜித்தும் ஈழமண்ணில் புதைந்த குழந்தைகளும் – தீபச்செல்வன்

ஒரு துயரம் இன்னொரு துயரத்தை நினைவுபடுத்தும். ஒரு போர் இன்னொரு போரை நினைவுபடுத்தும். மனிதத்திற்காக இரங்கும் மனச்சாட்சி உள்ளவர் களின் பார்வையில் ஒன்று துயராகவும் மற்றையது மகிழ்ச்சியாகவும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஈழத்தில்...

அமெரிக்காவின் உடன்பாட்டுக்கு கொழும்பில் எதிர்ப்பு – சிங்களவர்கள் போராட்டம்

அமெரிக்காவின் உடன்பாடு சிறீலங்காவை முற்றாக ஆக்கிரமிக்கும் செயல் இது ஒரு புற்றுநோய் என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் பெரும்பான்மைச் சிங்கள மக்களும், அவர்களின் பொது அமைப்புக்களும், பௌத்த துறவிகளும் கொழும்பில் உள்ள அமெரிக்கத்...

ஐ.நாவின் ஏமாற்றுத்தனம் அம்பலம் – அமைதிப் பணிக்கு செல்கிறது சிறீலங்கா இராணுவம்

சிறீலங்கா படையினரை ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்படையின் பணிகளில் இணைத்துக் கொள்வதில்லை என ஐக்கிய நாடுகள் சபை அண்மையில் தெரிவித்த கருத்து மற்றுமொரு ஏமாற்றுத் தனம் என தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிறீலங்கா இராணுவத்தின் 243...

காணா­ம­லாக்­கப்­பட்­டோரின் உற­வுகள்   நிவா­ர­ணத்­தினை  எதிர்­பார்க்­க­வில்லை;நீதியையே எதிர்பார்க்கின்றனர்- நளிந்த ஜய­திஸ்ஸ

காணா­ம­லாக்­கப்­பட்­டோரின் உற­வுகள் அர­சாங்­கத்­திடம் இருந்து  நிவா­ர­ணத்­தினை  எதிர்­பார்க்­க­வில்லை மாறாக  உண்­மை­யான தீர்­வி­னையே எதிர்­பார்க்­கின்­றார்கள்.யுத்த  காலத்தில்  காணாமல் போனோரை எவ்­வாறு கொண்டு வரு­வது என்று பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ குறிப்­பிட்­டுள்­ளமை...

பொருளாதார ஆசையைக் காண்பித்து தமிழ் மக்களை ஏமாற்றும் படலத்தை ஆரம்பித்துள்ளார் ரணில்

தமிழர் ஒருவர் முதலமைச்சராக வரவேண்டுமாக இருந்தால் அதனை தமிழர்கள்தான் முடிவுசெய்ய வேண்டுமே தவிர கோட்டாபாய ராஜபக்ஷ தெரிவுசெய்ய முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புதிய தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர்...

அமெரிக்காவின் உடன்பாட்டுக்கு எதிராக சாகும்வரை உண்ணா நிலை போராட்டத்தில் இறங்கினார் பௌத்த துறவி

சிறீலங்காவில் கால்பதிக்கும் அமெரிக்காவின் திட்டம் தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகின்ற நிலையில் அதற்கு மேலும் நெருக்கடிகள் ஏற்படும் விதமாக சாம்வரை உண்ணா நிலை போராட்டம் ஒன்றை உடுடும்பர காசியபா தேரர் நேற்று (5)...