குடிவரவு – குடியகல்வு திணைக்களம், ஆட்பதிவுத் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ்!

குடிவரவு – குடியகல்வு திணைக்களம், ஆட்பதிவுத் திணைக்களம், தேசிய ஊடக மத்திய நிலையம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. அமைச்சர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ள...

அமைச்சர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான வர்த்தமானி வெளியானது!

அமைச்சர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 29 அமைச்சுகளுக்கான விடயதானங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தலே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின்...

‘கழுத்து அறுப்பேன்’ பிரிகேடியருக்கு பதவி உயர்வு!!

கழுத்தை அறுக்கும் சைகையை காண்பித்ததற்காக குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ ஸ்ரீலங்கா இராணுவத்தின் முக்கிய பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளார். இதற்கமைய ஸ்ரீலங்கா இராணுவத்தின் காணி, சொத்துக்கள் மற்றும் படையினருக்கான வீடுகள் ஆகியவற்றுக்கான...

திருமலை துறைமுகத்திற்கு வந்த ஜப்பான் போர்க் கப்பல்

மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு, ஜப்பான் நாட்டின் கடற்படைக்குச் சொந்தமான “டிடி 102 ஹருசாம்“ என்ற கப்பல் திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்தக் கப்பல் 151 மீற்றர் நீளமும், 4550 தொன்...

இந்தியாவிலிருக்கும் ஈழத் தமிழரை நாடு திரும்பக் கோரும் சி.விக்னேஸ்வரன்

இந்தியாவில் வசித்து வரும் ஈழத் தமிழர்கள் நாடு திரும்ப வேண்டும் என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கான சட்டமூலம் நேற்று...

கமால் குணரத்னவிற்கு எதிரான சாட்சியங்கள் உண்டு – ஜஸ்மின் சூக்கா

சிறிலங்கா இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவிற்கு எதிரான குற்றச்சாட்டு ஆதாரங்களைப் போன்று, சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கமால் குணரட்ணவிற்கு எதிராகவும் சாட்சியங்கள், ஆதாரங்கள் உள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின்...

இலங்கை தமிழர்களை குடியுரிமை சட்டவரைவில் சேர்க்குமாறு ரவிசங்கர் மற்றும் வைரமுத்து வலியுறுத்து

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தமிழ் நாட்டில் வாழும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதை இந்திய மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என ஆன்மீக குருவான ரவிசங்கர்...

யாழில் அனல் மின் நிலையம் அமைக்கும் முயற்சி?

நேற்றைய தினம் முறிகண்டிப் பகுதியில், யாழ்ப்பாணத்திற்கு கனரக வாகனங்கள் சென்றதை மக்கள் அவதானித்துள்ளனர். பாரி இயந்திரங்களை ஒத்த பொருட்கள் போன்ற பொருட்களை யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் சென்றதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த வாகன அணியை மக்கள்...

ஊழல் அற்ற அதிகாரிகள் தேர்வில் தேர்வாகியுள்ள வைத்தியர் சத்தியமூர்த்தி

இலங்கையில் ஊழல் அற்ற அதிகாரிகள் தேர்வில் தமிழ் அதிகாரியாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் 2015இல் யாழ்ப்பாணம் வைத்தியசாலையை, அடிப்படை வசதிகள் இல்லாத வேளையில் பொறுப்பேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது....

தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்திய சிறிலங்காவிற்கு, உயிரியல் ஆயுதங்கள் மாநாட்டின் தலைமை

இந்த ஆண்டிற்கான உயிரியல் ஆயுதங்கள் தொடர்பான மாநாட்டின் தலைமைப் பதவி சிறிலங்காவிற்கு வழங்கப்படவுள்ளது. இந்தத் தீர்மானம் ஜெனீவாவில் நடைபெற்ற மாநாட்டில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் பங்கேற்கும் உயிரியல் ஆயுதங்கள் தொடர்பான 4 நாள்...