சுவிஸ் தூதரக பணியாளரை சிறையிலடைத்தது சிறிலங்கா

கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் என்ற சுவிஸ் தூதரக அதிகாரியை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு விடுக்கப்பட்டுள்ள நீதிமன்ற உத்தரவிற்கமைய அவர் வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். அதற்கமைய அவர் நேற்று இரவு...

முன்னாள் இராணுவ ஆட்சியாளருக்கு மரணதண்டனை விதித்த பாக்.நீதிமன்றம்

பாகிஸ்தானில் இராணுவ தலைமைத் தளபதியாக இருந்து, கடந்த 1999 ஆம் ஆண்டில் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றி 2008 வரை ஆட்சி செய்தவர் பர்வேஸ் முஷரப். அப்போது, அரசியலமைப்புச் சட்டத்தை தற்காலிகமாக முடக்கியதுடன்,...

கோட்டாபயவின் தீர்மானம்! யாழில் மாபெரும் போராட்டம்!

வடக்கில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிராக யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நாளை புதன்கிழமை முற்பகல் பத்து மணிக்கு மாபெரும் கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. புதிதாகப் பதவியேற்றுள்ள ஐனாதிபதி கோட்டாபய ராஐபக்ச...

இலங்கையை அழகுபடுத்தச் சென்ற மாணவனின் உயிருக்கு எமனாக மாறிய பௌத்த பிக்கு!

வண்ணமயமான ஓவியங்களை வரையச் சென்ற மாணவனின் இறப்பிற்கு காரணமான பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையை வண்ணமயமாக்குவோம் என்னும் மகிழ்வோடு ஓவியம் வரையச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் பரிதாபமாக...

லைக்கா நிறுவன முதலீடுகள் தொடர்பில் சிறிலங்கா அரசு மீள் பரிசீலனை

ஸ்ரீ லங்கா மிரர் என்ற சிங்கள இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தி இதனை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. கடந்த நவம்பர் 15 ஆம் திகதி பாதுகாப்பமைச்சு இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,இலங்கையில் சுவர்ணவாஹினி தொலைக்காட்சி நிறுவனத்தை...

அதி­கா­ரப்­ப­கிர்வு  குறித்து பேசி பய­னில்லை,பெரும்­பான்மை  மக்கள் எதிர்க்கும் விட­யத்தை  நடைமுறைப்­ப­டுத்த முடி­யாது – சிறிலங்கா அரச தலைவர்

சமஷ்டி, அதி­கா­ரப்­ப­கிர்வு என்று கூறி மக்­களை தொடர்ந்தும் ஏமாற்ற முடி­யாது. கடந்த 70 வரு­டங்­க­ளாக  அதி­கா­ரப்­ப­கிர்வு குறித்து கூறியே மக்கள் ஏமாற்­றப்­பட்­டுள்­ளனர். பெரும்­பான்மை மக்கள் விரும்­பா­ததை செய்ய முடி­யாது. பெரும்­பான்மை  மக்கள் எதிர்க்கும்...

மது அருந்திவிட்டு கிராமத்தில் இளைஞர்கள் அட்டகாசம் கள்ளுத்தவறணையை அகற்றுமாறு பிரதேச செயலாளருக்கு மகஜர்

வவுனியா வெங்கல செட்டிகுளம் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள பெரியதம்பனை பகுதியில் அமைநந்துள்ள கள்ளுத்தவறணையால் அங்குள்ள இளைஞர்கள் மது அருந்திவிட்டு கிராமத்திற்குள் பல்வேறு அடாவடித்தனங்களை மேற்கொண்டும் குடும்பப் பொருளாதாரத்தை திட்டமிட்டுச் சீரழிக்கும் செயல்களிலும் வளர்ந்து வரும்...

வயிற்றில் இருக்கும் பிள்ளைக்கும் ரிசாட் வீடு வழங்கியிருந்தார் வவுனியா ஒருங்ணைப்பு...

வயிற்றில் இருக்கும் பிள்ளைக்கும் ரிசாட் பதியுர்தீன் வீடுகளை வழங்கியிருந்தார் என வவுனுpயா மாவட்ட ஒருங்ணைப்பு குழு தலைவர் தர்மபால செனவிரத்தின தெரிவித்தார். வவுனியா மாவட்ட செயலகத்தில் புதிய அரசின் முதலாவது ஒருங்கிணைப்பு குழு கூட்டம்...

காணியற்ற மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

வவுனியா மாவட்டத்தில் காணியற்ற மக்களுக்கு பிரதேச செயலங்கள் ஊடாக காணிகளை வழங்க உடன் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்...