காஸ்மீர் மீதான இந்தியாவின் நடவடிக்கை – சிறீலங்கா ஆதரவு

இந்திய கஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்படுவதை தொடர்ந்து லடாக் தனி யூனியன் பிரதேசமாக உருவாக இருப்பதை இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரவேற்றுள்ளார். காஷ்மீரில் இஸ்லாமியர்கள் அதிகம். அதேபோல லடாக் பகுதியில்...

சிறீலங்கா எதிர்க்கட்சித் தலைவர் – வடக்கு, கிழக்கு மாகாண அரசியல்வாதிகள் சந்திப்பு

சிறீலங்கா எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸவிற்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று 05.08 அன்று விஜயராம மாவத்தையிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் இல்லத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது, மகிந்த...

கொழும்பின் சர்வதேச நிதி நகரம்

கொழும்பு சர்வதேச நிதி நகரத்தில் நிர்மாணிக்கப்படும் நிலப்பரப்பு இலங்கைக்கு உட்பட்ட நிலப்பரப்பாக பிரகடனப்படுத்தப்படும் வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொழும்பு சர்வதேச நிதி நகரத்தில் முதலாவது கட்ட...

உடற்சோதனையின் பின்னரே நல்லூரானை தரிசிக்கலாம்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் உடற்சோதனையின் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். பெண் பக்தர்களை சோதனைக் கூடத்திற்குள்ளும், ஆண் பக்தர்களை வெளியிலும் உடற் சோதனை செய்த...

தாயகத்திலே பௌத்த ஆக்கிரமிப்புக்களுக்கு கூட்டமைப்பினரே பொறுப்பாளிகள்;தமிழ்த் தேசிய அரசியல் அவதானிப்பு மையம் சுட்டிக்காட்டு

தமிழர் தாயகத்தை முழுமையாக பௌத்தமயமாக்கும் தொலைநோக்குடன் இலங்கை அரசு தீவிரமாக முன்னெடுத்து வரும் பௌத்த ஆக்கிரமிப்புக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பொறுப்பாளிகளாக உள்ளனர். அவர்களே அதற்கான பொறுப்புக்கூறலையும் செய்ய வேண்டும் என்று தமிழ்த்...

சிறீலங்கா நீதி மன்றத்தின் தீர்ப்பு குறித்து விக்னேஸ்வரன் சாடல்

நீதிமன்றின் தீர்ப்பின்மூலம் 13 ஆவது திருத்தச்சட்டம் எவ்வளவு தூரத்திற்கு வலுவற்றது என்பதை மக்களுக்கு புரிந்திருக்கும் என வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் மீன்பிடி, போக்குவரத்து அமைச்சராகக் கடமையாற்றிய பீ.டெனீஸ்வரனை...

மைத்திரி எங்களை ஏமாற்றி விட்டார் – மாவை கண்டுபிடிப்பு

சனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிக மோசமாக தங்களை ஏமாற்றியுள் ளதாக தமிழரசுக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரை...

காஷ்மீர் மக்களுக்கு நேர்ந்த நிலை நாளை தமிழ்நாட்டிற்கு – பழ.நெடுமாறன்

காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புத் தகுதி வழங்கிய 370 - வது அரசியல் சட்டப் பிரிவை நீக்குவதாக இந்திய அரசு செய்துள்ள முடிவு காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்டும் நம்பிக்கை துரோகமாகும் தமிழர் தேசிய முன்னணி...

சிறிலங்காநாடாளுமன்ற உறுப்பினர் மரணம்

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும்- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சாலிந்த திசநாயக்க (வயது-61) நேற்று மாலை கொழும்பில் காலமானார்.உடல்நலக் குறைவினால் கொழும்பு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை...

காஸ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து பறிப்பு;இரண்டாகப்பிரிப்பு தொடர்பில் சீமான் ,திருமா கண்டனம்

காஷ்மீரின் சிறப்பு அங்கீகாரத்தை ரத்துச் செய்து தன்னாட்சி உரிமையைப் பறித்திருப்பது காஷ்மீரத்து மக்களுக்குச் செய்யப்பட்ட பச்சைத்துரோகம்! ஜனநாயகத்தைப் படுகொலை செய்து சட்டத்தின் வழியே நிகழ்த்தப்பட்ட சர்வாதிகாரம்! என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை...