இலங்கையில் ஒரு வெளிநாட்டவர் உட்பட 130 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று? சுகாதார அமைச்சு தகவல்

இலங்கையில் ஒரு வெளிநாட்டவர் உட்பட 130 பேர் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தின் பேரில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் உண்மைத் தகவல்களை விட பொய்யான தகவல்களே மக்களிடம்...

யாழில் வைத்து சம்பந்தனுக்கும், விக்னேஸ்வரனுக்கும் பகிரங்க அழைப்பு விடுத்த தேரர்!

ஒன்றிணைந்து பயணிப்பதற்கு சம்பந்தனுக்கும் விக்னேஸ்வரனுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் அழைப்பு விடுத்துள்ளார். இந்து பௌத்த கலாச்சாரப் பேரவையின் 11ஆவது ஆண்டு விழா நேற்று யாழ்ப்பாணத்தில் இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியின் மண்டபத்தில்...

யாழில் இரவு வேளையில் வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார்! சிக்கிய குடும்பத்தலைவர்

யாழ்ப்பாணம் - சுண்டுக்குளியில் உள்ள வீடொன்றிலிருந்து 142 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன், குடும்பத்தலைவர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். சுண்டுக்குளி, பழைய பூங்கா வீதியில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு இந்தக் கைது நடவடிக்கை...

என்னை சிறையில் அடைக்க மீண்டும் முயற்சி: ராஜித சேனாரட்ண முறைப்பாடு

என்னை மீண்டும் சிறையில் அடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் தமது சட்டவாளரான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா சகிதம்...

சராவுக்கு நியமனம் வழங்க வேண்டாம் எனச் சொன்னது எதற்காக? சுமந்திரன் விளக்கம்

கட்சிக்குள் மூடிய அறைக்குள் கதைத்த விடயங்களை ஊடகங்களிற்கு தெரிவித்து, செய்தியாக்கி குளிர்காய்பவர்கள் இருக்கிறார்கள். இதுதான் கட்சிக்கு விரோதமான விடயம். யாருக்கு வேட்புமனு வழங்கலாம், வழங்கக்கூடாது என நான் மூடிய அறைக்குள் பேசியது கட்சிக்கு...

வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியரை நியமிக்கக் கோரி முல்லைத்தீவில் மக்கள் ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியரை நியமிக்கக் கோரி முல்லைத்தீவில் மக்கள் இன்று(29) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு சுகாதார சேவைகள் பணிமனை, முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலைகளுக்கு முன்பாக ஒன்றுகூடிய மக்கள், முல்லை. உண்ணாப்புலவு பிரதேச...

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக கோபால் பாக்லே நியமனம்?

இந்தியாவின் இலங்கைக்கான புதிய உயர் ஸ்தானிகராக சிரேஸ்ட இராஜதந்திரி கோபால் பாக்லே நியமிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக கடமையாற்றிய தரஞ்சித் சிங் சந்து, அமெரிக்காவுக்கான இந்தியத் தூதுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய...

சஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த நபருக்கு தடுப்பு காவல் உத்தரவு

சஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரை மீண்டும் மே 6 ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்று உத்தரவிட்டது. குறித்த வழக்கு இன்று கல்முனை நீதிமன்ற நீதவான்...

காணாமல் போனவர்களின் எண்ணிக்கை பற்றி பேசவே இல்லை

காணாமல் போனோர் தொடர்பில், உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னர், இறப்புச் சான்றிதழ் வழங்கப்படும் என்று, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான மூத்த அதிகாரி ஹன்னா சிங்கர் இடம் தான் கூறியதாக கோத்தபயா ராஜபக்ஸ...

ஊடகவியலாளர் கபிலநாத்தின் 22 முகங்கள் நூல் வெளியீடு.

வவுனியாவை சேர்ந்த ஊடகவியலாளர் ந. கபிலநாத்தின் 22 முகங்கள் நூல் வெளியீடு எதிர்வரும் முதலாம் திகதி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ளது. ஓய்வுபெற்ற வவுனியா கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதி க. சுவர்னராஜா...