மகிந்தாவிடம் யப்பானும் நட்புக்கரம் நீட்டுகின்றது
யப்பானின் மூத்த இராஜதந்திரியும், ஐக்கிய நாடுகள் நிர்வாகசபையின் உறுப்பினருமான யாசூசி அகாசி அவர்கள் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் சிறீலங்கா அரச தலைவருமான மகிந்தா ராஜபக்சாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நேற்று (19) இடம்பெற்ற இந்த சந்திப்பை...
இராணுவ தளபதி நியமனம் தொடர்பில் நெருக்கடி – ஊடக சந்திப்பை நிறுத்தியது சிறிலங்கா இராணுவம்
சிறிலங்கா இராணுவம் ஆண்டு தோறும் நடத்தும், கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு தொடர்பாக இன்று நடத்தவிருந்த ஊடகவியலாளர் சந்திப்பு திடீரென காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.புதிய இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து அனைத்துலக...
சிறிலங்கா இராணுவத்தளபதி நியமனம் – ஐ.நா பொதுச்செயலர் கவலை
சிறிலங்கா இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து கவலையடைவதாக, ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெசின் சார்பில், அவரது பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.நியூயோர்க்கில் நேற்று நடந்த நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து...
படையினரால் கைதாகிய பளை வைத்தியரை விடுவிக்கக்கோரி மக்கள் போராட்டம்
பளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி மருத்துவமனையின் பொறுப்பதிகாரியான மருத்துவர் சி.சிவரூபன் சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் பளை வைத்தியசாலைக்கு முன்பாக...
முஸ்லிம்கள் ஜனாதிபதி வேட்பாளராக முஸ்லிம் ஒருவரை நிறுத்த வேண்டும் -நஸீர் அஹமட்
எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் இம்முறை 50 சதவீத வாக்குகளைப்பெறப் போவதில்லை. சிறுபான்மை மக்களின் வாக்குகளே ஜனாதிபதி யார் என்பதை உறுதி செய்யப்போகின்றது. எனவே முஸ்லிம் மக்கள் தமது சக்தி எத்தகையது என்பதை வெளிக்காட்டும்...
டெங்கு நோயினால் நாடளாவிய ரீதியில் 56 பேர் உயிரிழப்பு , சுமார் 38,180 பாதிப்பு
இலங்கையில் டெங்கு நோய்த் தாக்கத்தினால் இவ்வருடம் ஜனவரி முதல் ஆகஸ்ட் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் மொத்தம் 56 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 38,180பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின்...
விமானப்படை அதிகாரி பலி; பரசூட்டில் இருந்து குதித்த போது சம்பவம்
சிறிலங்கா இராணுவ சிறப்புப் படைப் பிரிவின் அதிகாரி ஒருவர், பரசூட்டில் இருந்து குதித்த போது, நிலத்தில் வீழ்ந்து மரணமானார்.
அம்பாறை சிறிலங்கா விமானப்படைத் தளத்தில் இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறிலங்கா விமானப்படை விமானத்தில்...
அமெரிக்கவின் நிகழ்ச்சிநிரல் படியே தாக்குதல் நடைபெற்றது.விமல் வீரவன்ச
ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய நடத்தப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். ஹொக்கந்தர பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனை கூறினார்.
தற்கொலைதாரி சஹ்ரான் திடீரென...
இலங்கை – இந்தியாவிற்கிடையிலான கப்பற் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் நிறுத்தப்பட்டிருந்த சேவையை மீள ஆரம்பித்த போதும், அதில் சில நடைமுறை...
சவேந்திர சில்வா நியமனம் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கடும் கண்டனம்
சிறிலங்கா இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டிருப்பது குறித்து கவலை வெளியிட்டுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளர், இது ஐ.நா அமைதிப்படையில் சிறிலங்காவின் பங்கெடுப்பை பாதிக்கக்கூடும் என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
லெப்.ஜெனரல் சவேந்திர...










