அமேசன் காடுகள் தொடர்பான விழிப்புணர்வு பேரணி; கிளி.பரந்தன் கல்லூரி மாணவர்களின் நன்முயற்சி

உலகின் நுரையீரல் என வர்ணிக்கப்படும் அமேசன் காடுகள் எரிவது தொடர்பில் பொது மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்வது பற்றியும் காடுகளை பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்திய விழிப்புணர்வுப் பேரணி ஒன்று இன்று (27)இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி...

மட்டக்களப்பில் பதட்டம்; இந்து மயானத்தில் இஸ்லாமிய பயங்கரவாதியின் உடலைப் கள்ளத்தனமாக புதைத்ததால் விபரீதம்

மட்டக்களப்பு சீயோன்தேவாலயத்தில் மனித வெடிகுண்டுதாக்குதல் நடத்திய காத்தான்குடியை சேர்ந்த முகம துநாசர் முகமது ஆசாத் என்பவரின் தலை உள்ளிட்ட உடல்பாகங்களை புதைக்கும்படி நீதிமன்றம்உத்தரவிட்டிருந்தது. எனினும், குறிப்பிட்ட இடமெதையும் நீதிமன்றம்தெரிவிக்கவில்லை. இந்தநிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சில தரப்புக்கள்...

சர்வதேசம் பற்றி கவலையில்லை; தமிழர் பகுதியில் படைமுகாம்கள் அகற்றப்படாது – சிறி.படைத்துறை தளபதி

இராணுவத் தளபதியாக எனது நியமனம் குறித்து சர்வதேச நாடுகளின் கருத்துக்களை கவனத்தில் கொள்ளவில்லை எனத் தெரிவித்த இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனெரல் சவேந்திர சில்வா, வடக்கு கிழக்கில் இருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படாது....

அடாத்தான விகாரை அமைப்புக்கு எதிரான வழக்கு விசாரணை

முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தை சுவீகரித்து அங்கு பௌத்த விகாரை அமைத்தமை தொடர்பான இரண்டாவது வழக்கு விசாரணைகள் இன்று வவுனியா மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகிறது. மேதானந்த தேரர்...

‘சித்திரவதை – ஜம்மு-காஷ்மீரில் இந்திய அரசின் கட்டுப்பாட்டு கருவி’ – வெளிவரும் கொடூரங்கள்

"இந்த சித்திரவதை காரணமாக நாய்கூவு வுக்கு ஏற்பட்ட காயங்களை குணப்படுத்த  ஐந்து அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருந்தது. நாய்கூவின் ஆண்குறியைச் சுற்றி ஒரு துணி போர்த்தப்பட்டு தீ வைக்கப்பட்டது." இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் கைதிகள்...

நீதிக்கான பயணத்தில் பேதமின்றி அணிதிரளுங்கள் -யாழ், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் கூட்டாகக் அறைகூவல்

தமிழர் தாயகத்தின் இருவேறு இடங்களில் எதிர்வரும் 30ஆம் திகதி வலிந்து காணா மலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய கவனயீர்ப்பு போராட்டத்திற்கு முழுமையான ஆதரவினை வழங்கவுள்ளதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், கிழக்கு பல்கலைக்கழக...

கோத்தபாயவை ஜனாதிபதியாக்குவதை தமிழ்மக்கள் விரும்பவில்லை – துரைராஜசிங்கம்

நாட்டு மக்கள் குற்றஞ்சாட்டும் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக வருகின்றார் என்பது மிகவும் வியப்புக்குரிய விடயமாகும். கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதை தமிழ்மக்கள் ஏற்க மறுக்கின்றார்கள் என தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம்...

கிழக்கு மாகாணக் கடலில் எண்ணை ஆய்வு – பிரான்ஸ், நோர்வே நிறுவனங்களுக்கு அனுமதி

சிறீலங்காவில் தமிழர் தாயகப் பிரதேசமான கிழக்கு மாகாணக் கடலில் எண்ணை மற்றும் எரிவாயு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக பிரான்ஸ் மற்றும் நோர்வே நிறுவனங்களுக்கு சிறீலங்கா அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பான உடன்படிக்கை ஒன்று...

புலனாய்வு அமைப்பை வலுப்படுத்த சவேந்திர சில்வா திட்டம் – அச்சத்தில் தமிழ் மக்கள்

சிறீலங்கா படையினரின் புலனாய்வு அமைப்பை பலப்படுத்த வேண்டும் என சிறீலங்காவின் புதிய இராணுவத்தளபதியாக பதவியேற்றுள்ள லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இராணுவப்...

மட்டக்களப்பில் கண்டனப் பேரணிக்கு அழைப்பு

எதிர் வரும் 30/08/2019 அன்று பன்னாட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரைக்கமைய உலகம் முழுதும் காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளாலும் மக்களாலும் அடையாளப்படுத்தலுடன் விழுப்புணர்வு செய்யப்படுகின்றது . வடகிழக்கில் இந்திய ராணுவத்தாலும்...