ஏப்பிரல் 25 சிறீலங்காவில் பொதுத்தேர்தல்

மார்ச் மாதம் 2 ஆம் நாள் நள்ளிரவில் சிறீலங்கா நாடாளுமன்றத்தை அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சா கலைக்கவுள்ளதாகவும்இ ஏப்பிரல் 25 ஆம் நாள் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதாகவும்  சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது. மார்ச் 12 ஆம்...

கொரோனா வைரஸ் – முடங்கியது சுற்றுலாப் பயணிகள் கப்பல் சேவை

சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு இதுவரையில் 2இ239 பேர் பலியாகியுள்ளதாகவும்இ 75இ569 பேர் பாதிப்படைந்துள்ளதாகவும் ஐ.நாவின் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.இதனிடையேஇ உலகின் 45 பில்லியன் டொலர்கள் வருமானத்தை ஈட்டும் சுற்றுலாப்...

காணாமல் போன அருந்தவச்செல்வன்! யாழ்ப்பாணத்தில் சம்பவம்

யாழ். அம்பன், குடத்தனையை பிறப்பிடமாகவும் குடத்தனை கிழக்கில் வசித்து வந்தவருமாகிய செல்வராசா அருந்தவச்செல்வன் கடந்த 09/03/2018 ஆம் ஆண்டிலிருந்து காணாமல் போயுள்ளார். இவரை இவரது மனைவி மற்றும் பிள்ளைகள் உறவினர்கள் தேடி வருகின்றனர். இவர் காணாமல்...

சீரற்ற காலநிலையால் திருகோணமலை மீனவர்கள் பாதிப்பு .!

திருகோணமலை மாவட்டத்தில் அண்மைக்காலமாக கடலில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் காரணமாக கடற்றொழில் மீன்பிடி குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புல்மோட்டை தொடக்கம் திருகோணமலை வரையிலான கரையோர பிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக வீசி வரும் காற்றின் வேகத்தின்...

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு என்ற குற்றச்சாட்டை கைவிட மலேசியா முடிவு

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டதாக கு ற்றம் சுமத்தி கைது செய்யப்பட்ட 12 பேருக்கு எதிராக அனைத்து கு ற்றச்சாட்டுக்களையும் நீக்க மலேசிய சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன சந்தேக நபர்களுக்கு எதிராக...

புர்கா அணிய தடை, இன,மத ரீதியில் அரசியல்கட்சி தொடங்க கூடாது: சிறிலங்கா நாடாளுமன்ற குழு

இலங்கையில் உள்நாட்டு பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் பெண்கள் யாரும் புர்கா அணியவும், இனரீதியாகவும், மதரீதியாகவும் அரசியல்கட்சிகளைப் பதிவு செய்யத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரி இலங்கை அரசுக்கு நாடாளுமன்றக் குழு பரிந்துரை...

புலனாய்வுப்பிரிவு தகவல் திரட்டல்;மறுக்கிறது சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு

பலவந்தமாக காணாமல் போனோரின் குடும்பங்கள் மற்றும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்கள் தொடர்பில் இலங்கை பாதுகாப்பு படையினர் மற்றும் புலனாய்வு பிரிவினரால் தகவல் திரட்டப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளதை பாதுகாப்பு...

படையினரை நிலைநிறுத்தும் வர்த்தகமாணி அறிவிப்பு;தமிழர் பகுதிகள் அனைத்தும் உள்ளடக்கம்

கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்த வர்தமானி அறிவித்தல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.அவசரகால சட்டம் நீக்கப்பட்டதை அடுத்து முன்னாள் அரசுத் தலைவரால் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதுடன், அதன்பின்னர் குறித்த வர்த்தமானி அறிவிப்பு ஒவ்வொரு...

வரலாற்றை திரிபுபடுத்துவதும் துரோகமே!- தயாளன்

எதிரிக்கு தன் இனத்தைக் காட்டிக் கொடுப்பது மட்டும் துரோகமல்ல;இனத்தின் வரலாற்றை சில தனிநபர்களினதோ, ஊர்களினதோ, எதிரியின் தேவைக்கேற்றவாறோ, அரசியல்வாதிகளின் நோக்கத்திற்காகவோ மாற்றியோ ; திரித்தோ வெளியிடுவதும் மகா துரோகமே. அடுத்த சந்ததியினரைத் தவறாக...

திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெற்ற மஹா சிவராத்திரி நிகழ்வு

மன்னார் மாவட்டத்தில் பாடல் பெற்ற தளமான திருக்கேதீஸ்வர ஆலயத்தில், மஹா சிவராத்திரி நிகழ்வானது மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இடம்பெற்ற நிகழ்வில், இலங்கை மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த...