தற்போதைய பூகோள அரசியல் போட்டி தமிழருக்கு தமிழருக்கு சிறந்ததொரு வாய்ப்பாகும்.

இன்று இலங்கைத் தீவினை மையமாக வைத்து ஒரு பூகோள அரசியல் போட்டி இடம்பெறுகின்றது. அந்தப் பூகோள அரசியலில் தமிழ் மக்களுக்கும் காத்திரமான இடமுண்டு என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட...

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடர்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடர் இன்று (24) ஆரம்பமாகவுள்ளது.இந்த கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி வரை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இடம்பெறவுள்ளது. இதில் இலங்கை...

கிழக்கில் தமிழரின் இருப்பை தக்கவைக்கவே ‘தமிழர் ஐக்கிய முன்னணி’ உருவாக்க பட்டது – சங்கரி

கிழக்கு மாகாணத்தில் யுத்தம் முடிந்து பத்து வருடங்களாகியும் நாளுக்கு நாள் பறிபோய்க் கொண்டிருக்கும் தமிழர்களின் இருப்பை, இழந்தது போக இருப்பதை தக்க வைத்துக் கொள்வதற்காகவும், நடைபெறப் போகும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை...

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நினைவுப் பேருரைககள்

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொடர் நினைவுப் பேருரைகளின் வரிசையில் முதலாவது நினைவுப் பேருரையானது இன்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது. வடக்கு-கிழக்கு மாகாண சபையின் கல்வி,கலாசார, காணி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின்...

வவுனியாவில் பாரிய விபத்து ஐவர் பலி பலர் காயம் வாகனங்கள் தீக்கிரை சாரதியும் தீயில் எரிந்ததாக தகவல்

வவுனியா வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பேருந்தில் வானும் நேருக்கு நேர் மோதியதில் ஐவர் பலி பலியாகியதுடன் பலர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை பேரூந்துக்கு சிலர் தீ வைத்துள்ள நிலையில் விபத்துக்குள்ளான...

தேர்தலில் களமிறங்காமல் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்லத் தயாராகும் சம்பந்தன்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று கிளிநொச்சி மாவட்ட கிளைக்காரியாலயமான அறிவகத்தில் இடம்பெறுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறுகின்ற இக்கூட்டத்தில்,...

உலக மையநீரோட்ட ஊடகங்களை புரிதல் -ந.மாலதி

மையநீரேட்ட ஊடகங்கள் சில நாடுகளையும் அதன் தலைமைகளையும் மோசமாக சித்தரித்து வந்ததும் வருவதும் கண்கூடு. மையநீரோட்ட ஊடகங்களை பற்றி புரிதல் இல்லாமல் இவற்றை தொடர்ச்சியாக வாசிப்பவர்களும் இவை பரப்புரை செய்யும் கருத்துக்களுக்கு அடிமையாகுவார்கள்...

அமெரிக்காவின் உடன்பாடு இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து

ஆசியாவில் படைப் பரம்பலை ஏற்படுத்துவதே அமெரிக்காவின் மிலேனியம் சலஞ் திட்டத்தின் நோக்கம். திருமலை துறைமுகம்இ கொழும்பு துறைமுகம் என்பன இதன் பிரதான நோக்கமாக இருக்கின்றது. எனினும் இந்த துறைமுகங்கள் அமெரிக்காவின் கடற்படை கப்பல்களின்...

அமெரிக்காவின் தடை விவகாரம் – ஜஸ்மின் சூக்கா மீது சிறீலங்கா பாச்சல்

சிறீலங்கா விவகாரங்களில் தலையிடுவதற்காகவே ஐரோப்பிய ஒன்றியம் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு நிதியை வழங்கிவருவதாக சிறீலங்கா வெளிவிவகார அமைச்சு ஐரோப்பிய ஒன்றியம் மீது குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:சிறீலங்கா இராணுவத்தளபதி லெப். ஜெனரல்...

காணாமல்போனவர்களின் உறவுகளை படையினர் கண்காணிக்கின்றனர் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

கண்காணிப்பகம்சிறீலங்கா அரசினாலும் அதன் படையினராலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சிறீலங்கா படையினர் அதிகளவில் கண்காணித்து வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சிறீலங்கா படையினரும்இ புலனாய்வு பிரிவினரும்இ வலிந்து காணாமாமல்போனவர்களின் உறவுகளையும்இ அவர்களுக்கு...