சஜித் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ள கருத்து

இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா விதித்த பயணத் தடை குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்த கருத்துக்களால் ஏமாற்றமடைந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர்...

சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான வழக்குகளை இந்த வருடத்திற்குள் முடிவிற்குக் கொண்டு வரவேண்டும் என்று முல்லைத்தீவு நீதிமன்றம் அறிவித்துள்ளது. இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போனோர் தொடர்பான வழக்குகள் ஒவ்வொரு திகதியிலும் விசாரிக்கப்பட்டு, இந்த வருடத்திற்குள்...

இந்திய பயணத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர்களும், அவரின் மனைவியும் 3 நாட்கள் விஜயமாக இன்று இந்தியா வந்தடைந்தனர். இன்று காலை 11.40 மணிக்கு மனைவியுடன் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்திற்கு...

வவுனியாவில் பாரிய விபத்து ஐவர் பலி 25 காயம்

வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பேருந்தும் வானும் நேருக்கு நேர் மோதியதில் வான் சாரதி உட்பட ஐவர் பலியாகியதுடன் 25 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில்...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் – வீடியோ இணைப்பு

வவுனியாவில் 1101 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று மதியம் 12 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரிய போராட்டம் ஆரம்பித்து மூன்று ஆண்டுகள்...

வவுனியா பாடசாலையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்.! வீடியோ இணைப்பு

வவுனியா, வீரபுரம் மணிவாசகர் மகா வித்தியாலயத்தில் ஆசிரியர்களை நியமிக்க கோரி ஆர்ப்பாட்டம் வவுனியா மாவட்டம் வீரபுரம் மணிவாசகர் மகா வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு கோரி பெற்றோர்களும், மாணவர்களும் இணைந்து திங்கட்கிழமை...

ஜேவிபி உடன் கூட்டுக்குப் போகும் கூட்டமைப்பு

ஜேவிபி மட்டும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆகியவற்றுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டணி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறு வருவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக கொழும்பை தளமாக கொண்டு செயற்படும் ஊடகமொன்று...

தகுதியான ஆசிரியரை நியமிக்கக்கோரி பெற்றோர் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு – ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய பாடசாலையில் தரம் 05 மாணவர்களுக்கு கற்பிக்க தகுதியான ஆசிரியரை நியமிக்ககோரி பெற்றோர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று (24) திங்கட்கிழமை காலை 08.00 மணியவில் பாடசாலை...

ஈழத் தமிழர் பிரச்சினை என்பது வெறும் இலங்கைத் தீவை மையப்படுத்திய பிரச்சினை அல்ல (நேர்காணல்)-கஜேந்திரகுமார்

ஈழத் தமிழர் பிரச்சினை என்பது வெறும் இலங்கைத் தீவை மையப்படுத்திய பிரச்சினை அல்ல. இன்று அது சர்வதேசமயப்படுத்தப்பட்டு, இன்று பெரிய வல்லரசுகள்  இந்தப் பிரச்சினையைப் பயன்படுத்தி மோதுகின்ற நிலைமை உள்ளது என தமிழ்த்...

இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்;அமைச்சரவை ஒப்புதல்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு விரைவில் இந்தியாவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்த உடன்படிக்கைக்கான அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். நேற்று இடம்பெற்ற...