கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 2 மில்லியனை நெருங்குகின்றது

கோவிட்-19 வைரசின் தாக்கத்தினால் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதேசமயம் நாடுகள் பொருளாதார இழப்புக்களையும் சந்தித்து வருகின்றன. இந்த நிலையில், இதுவரையில் 119,212 பேர் பலியாகியுள்ளதுடன், 1,918,679 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....

உணவுப் பற்றாக்குறையை நீக்க வடக்கு கிழக்கை நம்பும் ஜனாதிபதி இராணுவத்தை களமிறக்க திட்டம்

நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசித் தட்டுப்பாட்டை நீக்குவதற்காக வடக்கு கிழக்கில் நெல் உற்பத்தியை மேம்படுத்த ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸ விசேட வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளார். வடக்கு கிழக்கில் அதிக நெல் விளையும் பகுதிகளை கண்காணிக்க இராணுவத்தைப்...

எந்த மதத்தவராக இருந்தாலும் கொரோனாவால் இறந்தவர்கள் எரியூட்டப்பட வேண்டும் இலங்கை அரசு

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எந்த மதத்தவராக இருந்தாலும் அவர்களின் உடல்கள் கட்டாயமாக எரியூட்டப்பட வேண்டும் என்று இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. சுகாதார மற்றும் மருத்துவ சேவைகள் அமைச்சகம் இது தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது....

கொரோனாவால் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு மாற்றம் தொடர்பாக நாசா வெளியிட்டள்ள படம்

உலகெங்கும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் வேளையில், உலக மக்கள் பலரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். இதனால் இயற்கையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் சுற்றுச் சூழல் மாசு கணிசமானளவு குறைந்து...

மே 11இல் பாடசாலை 2ஆம் தவணை ஆரம்பம்.

2020ஆம் ஆண்டிற்கான இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் எதிர்வரும் மே 11ஆம் திகதி ஆரம்பமாகும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே ஏப்ரல் 20ஆம் திகதி பாடசாலைக்கான 2ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என...

ஜுன் இறுதியில் பொதுத்தேர்தல்?!

நாடாளுமன்றத் தேர்தலை ஜுன் மாதத்தின் இறுதிப் பகுதியில் நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு பரிசீலித்து வருகின்றது என அரசியல் கட்சி வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. தேர்தல் தொடர்பான புதிய அறிவிப்பு மே மாதம் ஆரம்பத்தில் அறிவிக்கப்படின்...

வருடப்பிறப்பு சுப நேரங்கள்.

வருடப்பிறப்பு மலரும் மங்களகரமான சார்வரி என்ற புதிய ஆண்டு (13.04.2020) திங்கட்கிழமை முன்னிரவு நாடி 33 விநாடி 20 அபரபக்க ஷஷ்டி திதியில் மூல நட்சத்திரத்தின் நான்காம் பாகத்தில் துலா லக்கினத்தில் வருடம்...