சஹ்ரானின் நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்ச்சியாக அறிவித்துவந்தேன் – நாலக்க டி சில்வா

ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரிக்கும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று மீண்டும் கூடியது. பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்னவின் தலைமையில் தெரிவுக்குழு பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடியது. பொலிஸ் பயங்கரவாத விசாரணைப்...

யாழ். இராணுவ கட்டளைத் தளபதியை தொடர்பு கொண்ட மனோ

யாழில் அதிகமாக உள்ள சோதனைச் சாவடிகள் தொடர்பாக பேசுவதற்கு, அமைச்சர் மனோ கணேசன் யாழ். கட்டளைத் தளபதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். யாழிலிருந்து வெளியிடங்களுக்கு செல்பவர்கள் அதிக சோதனை கெடுபிடிகளை சந்திப்பதைப் பற்றி...

சிறிலங்காவில் குழந்தை பிறக்கும் போதே அடையாள அட்டை

குழந்தை பிறக்கும் போதே தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக உள்ளுராட்சி சபைகள், மாகாண சபைகள் மற்றும்  உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார். மாத்தளை நகரசபையில் நடைபெற்ற...

மேல் மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம். முஸம்மில் பதவியேற்பு

மேல் மாகாண ஆளுநராக கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில் நியமிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரவித்துள்ளது. இந்நிலையில், ஜனாதிபதி முன்னிலையில் இன்று (04) அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

சரிநிகர் சமமாய் தமிழீழ தேசியக்கொடி

இன்று 03.06.2019 இத்தாலி ஜெனோவா மாநகரில் “உலக அமைதிக்கான பல்லினக்க கலாச்சார நடன இசை அமைப்பின்”ஏற்பாட்டில் மாபெரும் நடன நிகழ்வுகள் இடம்பெற்றன.இந்நிகழ்வில் தமிழீழ மக்களுக்கும் இடம் தரப்பட்டது.பல நாடுகளை சேர்ந்த மக்கள் பங்கேற்கும்...

பதவி விலகிய முஸ்லீம் அமைச்சர்கள், ஆளுநர்கள் விபரம்

ஐக்­கிய தேசிய முன்­னணி அர­சாங்­கத்தில் பதவி வகித்த அனைத்து முஸ்லிம் அமைச்­சர்கள், இரா­ஜாங்க அமைச்­சர்கள் மற்றும் பிர­தி­ய­மைச்­சர்கள் தமது பத­வி­களை நேற்று ரா­ஜி­னாமா செய்­தனர். அதன்­படி அவ்­வாறு ரா­ஜி­னாமா செய்த அமைச்­சர்­களின் விபரம் வரு­மாறு அமைச்­ச­ரவை...

பௌத்த துறவிகள், சித்தார்த்த கௌதம புத்தனை அவமானப்படுத்தி விட்டார்கள் – அமைச்சர் மனோ கணேசன்

கௌதம புத்தரின் பெயரால், பேரினவாதம் பேசி, ஆர்ப்பரித்து, ஊர்வலம் போய், இந்நாட்டு முஸ்லிம் அமைச்சர்களை ராஜினாமா செய்யும் நிலைமைக்கு தள்ளியுள்ள பௌத்த துறவிகள், சித்தார்த்த கௌதம புத்தனை அவமானப்படுத்தி விட்டார்கள். இனியும் இந்நாடு...

இனங்­க­ளுக்­கி­டையில் முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்­திக்­கொள்­வ­தனால் நாடு அழிவை நோக்கி பய­ணிக்கும் – சிறிலங்கா சனாதிபதி 

இனங்­க­ளுக்­கி­டையில் முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்­திக்­கொள்­வ­தனால் நாடு அழிவை நோக்கி பய­ணிக்கும் என்­ப­தனால் சகோ­த­ரத்­து­வத்­து­டனும் பரஸ்­பர புரிந்­து­ணர்­வு­டனும் நாட்டில் சமா­தா­னத்தைப் பாது­காப்­ப­தற்­காக அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட வேண்­டு­மென ஜனா­தி­பதி தெரி­வித்தார். நாட்டின் தற்­போ­தைய நிலைமை குறித்த புரிந்­து­ணர்­வு­டனும் புத்­தி­சா­து­ரி­யத்­து­டனும்...

சிறீலங்காவில் இடம்பெறும் வன்முறைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம்: அலன் கீனன்

ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் முஸ்லீம் அரசியல்வாதிகளை பலவந்தமாக பதவிகளில் இருந்து வெளியேற்றிய நடவடிக்கை மிகவும் வருத்தமான செயல் என அனைத்துலக நெருக்கடிகளுக்கான அமைப்பின் திட்டமிடல் பணிப்பாளர் அலன் கீனன் அல்ஜசீரா ஊடகத்திற்கு நேற்று...

கிழக்கு மற்றும் மேல் மாகாணத்திற்கு புதிய ஆளுநர்கள்

பதவி விலகிய ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோரின் இடத்திற்கு புதிய நியமனங்கள் செய்யப்படவுள்ளதாக அறியமுடிகின்றது. மேல் மாகாண ஆளுநராக முன்னாள் கொழும்பு மாநகரசபை மேயர் A.J.M. முஸம்மில், கிழக்கு மாகாண ஆளுநராக...