மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட தற்கொலைத் தாக்குதல்கள், வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து தமிழர் தாயகத்தை முழுமையாக இராணுவ மயப்படுத்தும் தூரநோக்கோடு இலங்கை அரசு வடக்கு கிழக்கு பிரதேசங்களில் முப்படைகளையும் குவித்துவருவதோடு தேடுதல்கள் என்ற போர்வையில்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு ஏற்பாட்டில் நினைவேந்தல் பணிகள் ஆரம்பம்

தமிழின அழிப்பான முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மிகவும் அமைதியான முறையில் எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெறும் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு அறிவித்துள்ளது. இன்று...

ஆட்சி மாற்றத்தை இலக்கு வைத்தே முஸ்லிம்கள் மீது தாக்குதல்

குருநாகல் குளியாப்பிட்டி நகருக்கு,  சிறிலங்கா பிரதமர் அடங்கிய குழுவினர் விஜயம் மேற்கொண்டனர். இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அமைச்சர்களான கபீர் ஹாசிம், அகிலவிராஜ் காரியவசம்,...

முள்ளிவாய்க்கால் படுகொலை ஒரு இனப்படுகெலையாகும் – கனடா எதிர்க்கட்சித் தலைவர்

முள்ளிவாய்க்காவில் இடம்பெற்ற தமிழ் மக்கள் மீதான படுகொலையின் 10 ஆவது நினைவுதினம் எதிர்வரும் 18 ஆம் நாள் நினைவுகூரப்படவுள்ளது. இந்த நினைவு தினத்தில் தமிழ் மக்களுடன் இணைந்து கொள்வதற்கு நானும் விரும்புகின்றேன் என...

வன்முறைகளை கட்டுப்படுத்த வான்படையின் உதவியை கோரியுள்ளது சிறீலங்கா அரசு

சிறீலங்காவில் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கும், சிறுபான்மை முஸ்லீம் மக்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இனக்கலவரங்களை கட்டுப்படுத்துவதற்கு தனது வான்படையை பயன்படுத்தி வருகின்றது சிறீலங்கா அரசு. வான்படை உலங்குவானூர்திகள் மூலம் இடங்களை கண்காணித்துவரும் சிறீலங்கா வான்படையினர் கலவரம்...

கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் மன்னார் ஓலைத் தொடுவாயில் 508 ஏக்கர் காணி சுவீகரிப்பு

மன்னார் ஓலைத் தொடுவாய் உவரிப் பகுதியில் உள்ள 508 ஏக்கர் காணி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். குறித்த காணி தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து...

சிறிலங்கா ஒரு பன்முக சமுதாய நாடு ஐ.நா அதிகாரிகள் தகவல்

சிறீலங்காவில் சிறுபான்மை மதத்தவர் அபாயத்தில் இருப்பதாக  ஐ.நா அதிகாரிகளான  சிறப்பு அலோசகர் அடாமா டயேன் மற்றும் ஐ.நா விசேட ஆலோசகரான கரோன் ஸ்மித் ஆகியோர் கூட்டாக விடுத்த தெரிவித்துள்ளனர். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உயிர்த்த ஞாயிறு...

உப்பு நீரில் விளக்கெரியும் அற்புத நிகழ்வு – வற்றாப்பளை அம்மன் உற்சவம் ஆரம்பம்

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த விசாக பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு உப்பு நீரில் விளக்கெரிப்பதற்கான தீர்த்தம் எடுக்கும் உற்சவம் நேற்று (13) மாலை 6.00 மணியளவில்  நடைபெற்றது. காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து...

நாட்டிலுள்ள மூன்று குழுக்களுக்கு தடை – வர்த்தமானி அறிவிப்பு

சிறிலங்காவின் அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்டிருக்கும் வர்த்தமானி அறிவிப்பொன்றில், தேசிய துவேத ஜமா அத் (N T J) , ஜமாத் மில்லாத் இப்ராஹஜம் (J M I) மற்றும் வில்லாய்ட் அஸ்...

வடமேல் மாகாண பாடசாலைகள் இன்று மூடப்பட்டுள்ளது

சிறிலங்காவின் வடமேல் மாகாண பாடசாலைகள் இன்று(14)  மூடப்பட்டிருக்கும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதால் இந்த அறிவிப்பை விடுத்துள்ளதாக அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்