நீலகாமம் முதல் டெல்மார் வரை – தொடரும் அதிகார அடக்குமுறையும் உரிமைப் போராட்டமும் | மருதன் ராம்

இலங்கையின் பெருந்தோட்ட தொழிற்றுறை வரலாறு என்பது வெறும் தேயிலை உற்பத்தியின் வரலாறு அல்ல. அது உழைப்புடன் கூடிய வலியின் வரலாறாகும். உரிமை மறுக்கப்பட்ட மனிதர்களின் நீண்ட மௌனக் குரல்களும் அந்த வரலாற்றில் அடங்கும்....

தேசிய தொழிற்றுறையை மேம்படுத்த முழு ஒத்துழைப்பு வழங்குவோம் – சத்தியலிங்கம்

நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பங்களிப்பை அதிகரிக்க முறையான வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும். தேசிய தொழிற்றுறையை மேம்படுத்த முழுமையான  ஒத்துழைப்பு வழங்குவோம் என இலங்கை தமிழ் அரசுக்...

கடந்த ஐந்து மாத காலப்பகுதியில் 128 காட்டு யானைகள் உயிரிழப்பு!

காலப்பகுதியில் 128 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் மே 15 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியிலேயே இந்த காட்டு யானைகளின் மரணங்கள் பதிவாகியுள்ளதாக...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு நாமல் பதில்

2018/2019 காலப்பகுதியில் சிறையில் இருந்த TMVP தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் 'பிள்ளையான்' என்பவரைச் சந்திக்கத் தான் சென்றதாகவும், அது எந்த வகையிலும் இரகசியமான ஒன்றல்ல என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ...

மாகாண சபை தேர்தல்: பாராளுமன்றத்தில் பிரேரணையை நிறைவேற்றத் தவறுவது ஏன்!

மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நீண்டகாலமாக நடத்தப்படாமல் இருப்பதனால் நாட்டில் அன்றாட தேவைகளுடன் தொடர்புடைய பல முக்கிய திட்டங்கள் இன்று ஸ்தம்பிதமடைந்துள்ளன. அரசாங்க நிர்வாகத்தில் மக்கள் பிரதிநிதித்துவத்தை முழுமையாகப் பங்கெடுக்கச் செய்ய வேண்டியது அவசரத்...

பிள்ளையானின் விடுதலையில் ராஜபக்சக்களின் திட்டம் இருந்ததாக நீதிமன்றத்திற்கு அறிவிப்பு

பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை பிணையில் விடுவிக்க கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக ஆட்சியேற்ற பின்னர் விசேட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக பிரதி மன்றாடியர் நாயகம் திலீப பீரிஸ் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். உயிர்த்த...

விமல் வீரவங்சவை கைது செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவை கைது செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாராளுமன்றத்திற்கு அருகிலுள்ள போர் நினைவிடத்திற்கு முன்பாக இடம்பெற்ற முறுகல் நிலை தொடர்பாக, விமல் வீரவங்சவுக்கு எதிராக காவல்துறையினர் நீதிமன்றத்தில்...

இராமநாதன் அர்ச்சுனாவை நகைச்சுவையாளர் என்கிறது அரசாங்கம்

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா போன்ற நகைச்சுவையாளர்களின் கருத்துக்களால் அரசாங்கம் ஒருபோதும் கலக்கமடையாது என்று பதில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அத்தோடு, அவரால் முன்வைக்கப்படும் இனவாதக் கருத்துக்கள் முற்றிலும் அடிப்படையற்றவை...

பேருந்து கட்டணம் தொடர்பில் அறிவிப்பு

அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பினால் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் ஆகக்குறைந்த கட்டணம் 40 ரூபாவுக்கும் அதிகளவில் உயர்த்தப்படக்கூடும் என அதன்...

தமிழக முதல்வருக்கு எதிராக போராட தயங்கோம் – யாழ். மீனவ அமைப்பு எச்சரிக்கை

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜோசப் விஜயின் கச்சத்தீவு மீட்பு வாக்குறுதியை தேர்தல் கால வாக்குறுதியாக கலைந்துவிட வேண்டும். இல்லையேல், உங்களுக்கு எதிராக போராட தயங்க மாட்டோம் என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு...