மட்டக்களப்பில் இந்திய இராணுவம் பழுகாமம் பாலம் புனர்நிர்மான பணி ஆரம்பம்
மட்டக்களப்பில் இந்திய இராணுவம் 3 பாலங்களை புனர் நிர்மானிக்கும் திட்டத்தில் முதலாவதாக பழுகாமம் பாலம் புனரமைக்கும் பணியை ஞாயிற்றுக்கிழமை (30) இந்திய இராணுவ தொழில்நுட்ப பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.
மாவட்டத்தில் கடந்த காலங்களில் மழை வெள்ளத்தினால்...
கொழும்பு துறைமுகத்தில் போதை பொருள் மீட்பு
கொழும்பு துறைமுகத்திலிருந்து மீட்கப்பட்ட கொள்கலன் ஒன்றிலிருந்து 463 கிலோகிராம்களுக்கும் அதிகமான 'ஐஸ்' எனப்படும் கிரிஸ்டல் மெத்தபெட்டமின் (crystal methamphetamine) போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
குறித்த கொள்கலனிலிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருட்களை அளவிடும் பணிகள் தொடர்ந்தும்...
விடை தெரியா வினாக்களுடன் தொடரும் வலி ‘கூடிநின்று போராடிய தோழர்களின் அடக்குமுறைகளும், மலினப்படுத்தலும்’ விதுரன்
“ஐயா... ஐயா.... நில்லுங்கோ... என்ட மகனை 30 வருசமாய் தேடுறன் காணாமல் போனவங்களில 31 பேர் கண்டுபிடிக்கப்பட்டதா பத்திரிகையில செய்தி வந்திருக்கு... என்ட மகன் எங்கே என்று சொல்லுங்கோ... இந்த படத்தில இருக்கிறவர்...
சகல எதிர்ப்புக்கு மத்தியிலும் 22 ஆவது திருத்தம் தொடரும் என்கிறார் நீதி அமைச்சர்!
22வது திருத்தச் சட்டம் தொடரும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
உத்தேச 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை அரசாங்கம் கைவிடாது என்றும் நீதித்துறையில் தேவையான சீர்திருத்தங்கள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் என்றும் அவர்...
குருந்தூரை மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு பாதுகாப்பு கோரும் தேரர்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் நீதிமன்ற உத்தரவுகளை மீறி அமைக்கப்பட்ட விகாரையின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த காவல்துறை பாதுகாப்பை மீண்டும் வழங்குமாறு கோரி, புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சருக்கு...
ஆதிகாரப்பட்ட இன்றைய உலகில் இறைமை பேண ஈழத்தமிழர்கள் இனமாக சனநாயக போராட்டங்களில் இணைய வேண்டும் | ஆசிரியர் தலையங்கம்...
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் கோர்டன் பிறவுண் “ சுற்றியுள்ள உலகில் பிரிவினை மற்றும் அபாயகரமான அரசியலை மக்கள் நிராகரிக்கின்றனர். நாங்கள் இது முடியுமெனக் கட்டாயம் கட்டியெழுப்ப வேண்டும். (Around the world People...
Ilakku Weekly ePaper 406 | இலக்கு-இதழ்-406 | திங்கள், 31 ஆகஸ்ட், 2026
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 405 | இலக்கு-இதழ்-405 | சனி, 22 ஆகஸ்ட், 2026
Ilakku Weekly ePaper 405 | இலக்கு-இதழ்-405...
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனை ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படை உறுதி செய்துள்ளது.
சுமார் ஒரு மாத காலத்தில் முதல்...
யானை–மனித மோதல்: 204 காட்டுயானைகள் உயிரிழப்பு!
இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் யானை மனித மோதல் காரணமாக 84 பேர் பலியாகியுள்ளதுடன் 204 காட்டுயானைகளும் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம்...
திருகோணமலை – கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலய வளாகத்தில் கட்டுமானப் பணிகளுக்கு இடைக்காலத் தடை
திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலய வளாகத்தில் தொல்பொருள் திணைக்களத்தால் சென்ற ஜூலை 22 ஆம் திகதி முதல் மேற்கோள்ளப்பட்டு வரும் கட்டிட நிர்மாண வேலைகளை, உள்ள நிலையிலேயே இடைநிறுத்துமாறு திருகோணமலை மேல்நீதிமன்றம்...










