தொல்லியல் ஊடாக சட்டரீதியாக தமிழ் மக்களின் காணிகளை சிதைக்கும் திட்டம் இடம்பெறுவதாக குற்றச்சாட்டு

"வடக்கு - கிழக்கில் தொல்லியல் ஊடாக சட்டரீதியாக என்ற பெயரில் திட்டமிட்ட முறையில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை பறித்தெடுத்து அவர்களின் வாழ்வாதார நிலங்களை சிதைப்பதற்கான நடவடிக்கையை மிக நுட்பமான முறையில் தற்போதைய...

இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து, நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துச் சிறைச்சாலைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காக வெலிக்கடை, மெகசின், களுத்துறை மற்றும் நீர்கொழும்பு ஆகிய சிறைச்சாலைகள் குறித்து மேலதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட...

முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் உட்பட எதிர்க்கட்சியின் முக்கிய தலைவர்கள் சிலர் கொழும்பில் ஒன்றுகூடிச் சந்தித்துள்ளனர். ஊடக அமைச்சின் முன்னாள் செயலாளர் Anusha Pelpitaவின் மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இத்திருமண விழா...

பசுபிக் பெருங்கடலில் சூறாவளி: இலங்கையில் மழை தீவிரமடைய வாய்ப்பு!

தற்போது பசுபிக் பெருங்கடலில் ஜப்பானுக்கு கீழ் பகுதியில் சூறாவளி ஒன்று உருவாகி வருவதாகவும், அதன் காரணமாக ஆறாம் திகதிக்குப் பிறகு மழை நிலைமை மீண்டும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்ப்பதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசாங்க...

இலங்கையில் சீற்ற கால நிலை: பல இடங்களில் வெள்ளப் பாதிப்பு

சாய்ந்தமருது மற்றும் அதன் அதனைச் சுற்றியுள்ள உள்ளூர் பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடைமழை காரணமாக, பல பிரதான மற்றும் உட்புற வீதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. அட்டன், கொட்டகலை பகுதியில் நேற்று (02) ஞாயிற்றுக்கிழமை...

மகாவலி கங்கையை அண்மித்த பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு அடுத்த 48 மணித்தியாலங்களில் பெருவெள்ள நிலைமை ஏற்படுவது குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ​இந்த அறிவித்தல் ஒகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி பிற்பகல் 1.00 மணி...

மிகப்பெரும் போருக்குத் தயாராகும் இரு பெரும் கூட்டணிகள்: வேல்ஸில் இருந்து அருஸ்

வளைகுடாவில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஆரம்பித்த போர் மெல் மெல்ல ஒவ்வொரு நாடுகளாக உள்வாங்கி விரிவடைந்து வருகின்றது. இந்த வாரம் அமெரிக்க மற்றும் சவுதி அரேபிய கூட்டணிப் படையினர் ஈராக்கில் உள்ள ஈரானின் ஆதரவு...

அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை இன்று மீள ஆரம்பம்

ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் இன்று (3) முதல் மீண்டும் நடைபெறும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ​ எனினும் ஈரானுடனான உடன்பாட்டை எட்டுவதற்கான காலக்கெடு எதையும் அவர் நிர்ணயிக்கவில்லை. ​ ஹோர்முஸ் நீரிணையை விரைவாக...

இடிந்து விழும் நிலையில் பாடசாலை கட்டடங்கள்!

திருகோணமலை மாவட்ட, திருகோணமலை வலயக்கல்வி பிரிவுக்குட்பட்ட தம்பலகாமம் தி/ஆதிகோணேஸ்வரா மகாவித்தியாலயத்தில் இடிந்து விழும் நிலையில் வகுப்பறை கட்டடம் காணப்படுவதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதன் மூலம் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். இக்...

நீதித்துறையுடன் அநுரவின் ‘வயது’ விளையாட்டு : விதுரன்

இலங்கையின் நீதித்துறை வரலாற்றில் மீண்டும் ஒருமுறை நீதித்துறையின் சுயாதீனம் கேள்விக்குறியாக் கப்பட்டுள்ள ஆபத்தான சூழல் தோன்றியுள்ளது. நாட்டில் மந்தகதியில் இயங்கிவரும் நீதித்துறைச் செயன்முறையினால் தேங்கிக்கிடக்கும் வழக்குகளை விரைவுபடுத்தவும், அனுபவமிக்க நீதிபதிகளின் சேவை யைப் பயன்படுத்தவும்...