மஹர சிறைச்சாலை மோதல் குறித்து நீதி அமைச்சர் விளக்கம்!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலை தற்போது முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு சுமூக நிலை திரும்பியுள்ளதாக நீதி அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்திலிருந்து முற்றிலும்...

புதிய நோய்: ஒரே மாதத்தில் 15 யானைகள் உயிரிழப்பு

கென்யாவின் அம்போசெலி (Amboseli) சூழல் மண்டலத்தில் கடந்த ஒரு மாதத்தில் 15 யானைகள் உயி ரிழந்துள்ளன. ஆரம்பக்கட்ட ஆய்வகப் பரிசோதனைகள் ஏதோ ஒரு நச்சுப் பொருள் காரணமாக இருக்கலாம் என்று சுட்டிக் காட்டுவதாக,...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த நீதிமன்ற உத்தரவுகள் கண்டு முன்னாள் ஜனாதிபதிகளும் அச்சம்

ஐந்து கோடி தண்டப்பணம் செலுத்தியவருக்கும் மரண தண்டனை, ஏழரை கோடி தண்டப்பணம் செலுத்தியவருக்கும் மரண தண்டனை, கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால் 10 கோடி தண்டப்பணம் செலுத்தியவருக்கு தற்போது அச்சம் ஏற்பட்டிருக்கும் என்று மட்டக்களப்பு மாவட்ட...

உலகை அதிர வைத்த சீன நிறுவனம் – அச்சத்தில் அமெரிக்கா

சீனாவின் மிகப்பெரிய மெமரி-சிப் (memory-chip) தயாரிப்பு நிறுவனமான ChangXin Memory Technologies (CXMT), பங்குச் சந்தையில் அறிமுகமான உடனேயே அதன் பங்குகள் ஐந்து மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்ததைத் தொடர்ந்து, சீனாவின் மிக மதிப்பு...

நீதிபதிகளின் ஓய்வு வயதை திருத்தும் முயற்சிக்கு சட்டமா அதிபர் அனுமதி

உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் வகையில் கொண்டுவரப்படவுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்திற்கு, அரசியலமைப்பின் 77ஆவது உறுப்புரையின் கீழ் சட்டமா அதிபர் அனுமதி அளித்துள்ளார். இதன்படி, மேல்...

ரஷ்யாவில் தேடப்படுவோர் பட்டியலில் டெலிகிராம் நிறுவனர்

பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக ரஷ்ய குடிமக்களை ஆட்சேர்ப்பு செய்ய உக்ரேனிய சிறப்பு சேவைகளை அனுமதித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் ரஷ்யாவில் தேடப்படலாம் என்று ஃபெடரல் பாதுகாப்பு சேவை (FSB)...

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலய வீதி இராணுவத்தால் மீண்டும் மூடல்!

இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்கு செல்லும் நிரந்தர வீதி திருவிழாவிற்காக திறக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் மூடப்பட்டது. ஏற்கனவே கடந்த ஆண்டு ஆலய பகுதி விடுவிக்கப்பட்ட...

இஸ்ரேலின் இனப்படுகொலையில் இந்தியாவும் பங்காளி: அனைத்துலக மன்னிப்புச் சபை

காசாவில் “பாலஸ்தீனர்களுக்கு எதிராகத் தொடர்ந்து நடைபெற்று வரும் இனப்படுகொலையில்” பயன்படுத்தப்படக்கூடிய “கணிசமான ஆபத்து” இருந்தபோதிலும், இந்தியா இஸ்ரேலுக்கு ஆயுதங்களை தொடர்ந்து வழங்கி வருவதாக அனைத்துலக மன்னிப்புச் சபை (Amnesty International) தெரிவித்துள்ளது. பிரிட்டனைச்...

காணி விடுவிப்பை வலியுறுத்தி வலி. வடக்கில் தொடர் போராட்டம்

யாழ்ப்பாணம் - வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி வயாவிளான் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வயாவிளான் சந்தியில் நேற்று (02) காலை குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் யாழ்....

மஹர சிறை மோதலால் 15 கோடி ரூபாய் இழப்பு!

மஹர சிறைச்சாலையில் நேற்று (01) முன்தினம் ஏற்பட்ட மோதலினால் சிறைச்சாலைக்கு நேர்ந்துள்ள சேதம் 15 கோடி ரூபாய்க்கும் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து மஹர சிறைச்சாலையைச் சூழவுள்ள மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு...