யாழ். பல்கலையிலும் இன்றும் நாளையும் பணிப்புறக்கணிப்பு
யாழ்ப்பாணம், கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அரச பல்கலைக்கழகங்களில் இன்றும் நாளையும் பணிப்புறக்கணிப்பும் கவனவீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளன. அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பின் பேரில் இந்தப் போராட்டங்கள் நடைபெறவுள்ளன.
அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பல்கலைக் கழக...
ஜனாதிபதித் தோ்தல் எப்போது நடைபெறும்? தோ்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ள தகவல்
ஜனாதிபதித் தோ்தல் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 18 ஆம் திகதிக்கும் ஒக்ரோபர் 18ஆம் திகதிக்கும் இடைப்பட்ட திகதியில் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கு...
மீனவா் பிரச்சினைக்கு தீா்வு இல்லையெனில் அமைச்சா் பதவியை ராஜினாமா செய்து போராடுவேன் – டக்ளஸ் அதிரடி அறிவிப்பு
“இந்திய மீனவர்கள் பிரச்சினையில் இலங்கை மீது இந்தியா அழுத்தங்களைத் தொடர்ந்து பிரயோகித்தால் எனது அமைச்சுப் பதவியை இராஜிநாமா செய்துவிட்டு எமது கடற்றொழிலாளர்களோடு சேர்ந்து இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராகப்போராடத் தயாராகவுள்ளேன்” என்று யாழ்ப்பாணம் மாவட்ட...
எதிர்த்தாக்குதலை நடத்துவதற்கு பாலஸ்தீனியர்களுக்கே அதிக அதிகாரம் உள்ளது – சீனா
பாலஸ்தீன மக்களுக்கான நீதி மறுக்கப்படக்கூடாது என நெதர்லாந்தின் ஹெக் நகரில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக நீதிமன்ற விசாரணையில் பேசிய சீனாவின் பிரதிநிதி தெரிவத்துள்ளார்.
நீதி கிடைப்பதற்கு நீண்ட காலம் எடுக்கலாம் ஆனால்...
‘மலையக தசாப்தம்’ வெற்று வாக்குறுதியாகிவிடக்கூடாது – துரைசாமி நடராஜா
இலங்கையில் மலையக மக்களின் வாழ்வியல் நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டியதன் அவசியம் தொடர்ச்சியாகவே சமூக ஆர்வலர்களால் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. எனினும் சாதக விளைவுகள் குறிப்பிடத்தக்கதாக இல்லாத நிலையில் வாக்குறுதிகளால்...
பூகோள அரசியலில் சிக்கியுள்ள மக்கள் சக்தியும், தமிழரசுக் கட்சியும்
இலங்கை அரசியலில் இந்தியாவின் தலையீடுகள் வரலாற்று ரீதியாக இருந்துவருகின்ற ஒரு பிரச்சனை. 1987களில் இலங்கை இந்திய உடன்பாட்டை அன்றைய இலங்கை அரச தலைவர் ஜே.ஆர் ஜெயவர்த்தனா எதிர்த்தால் அதனை சிறீமாவோ பண்டாரநாயக்காவை அரச...
கட்டுநாயக்கவிலிருந்து இன்று புறப்படவிருந்த ஏழு விமானங்கள் ரத்து
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு புறப்படவிருந்த 07 விமானங்கள் இன்று இரத்து செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான தகவல் நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
இதில்...
பொதுத் தோ்தலுக்கான உபாயங்களுடன் நாடு திரும்புகிறாா் பசில் – உதயங்க வீரதுங்க தெரிவிப்பு
பொதுத் தேர்தலை முன்கூட்டி நடத்துவதே பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு என்றும் அதற்கான வியூகத்துடன் பசில் ராஜபக்ஷ எதிர்வரும் மார்ச் மாதத்தில் நாடு திரும்பவுள்ளார் எனவும் ராஜபக்ஷகளின் உறவினரான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன...
இலங்கையின் கடல் எல்லையில் கறுப்புக்கொடி போராட்டம் – ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும் என அறிவிப்பு
இலங்கைக் கடல் எல்லையில் எதிர்வரும் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கறுப்புக்கொடி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளன என யாழ்.மாவட்ட கடற்றொழில் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
நேற்றையதினம் யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்...
ஒக்ரோபர் 17 இற்கு பின்னர் ஒருநாள் கூட ரணில் ஜனாதிபதியாக இருக்கமாட்டார் – அநுரகுமார
எதிர்வரும் ஒக்ரோபர் 17ஆம் திகதிக்கு பின்னர் ஒரு நாள் கூட ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்த நாட்டில் ஜனாதிபதியாக செயற்படமுடியாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற தேசிய...










