எந்த வேட்பாளருக்கும் எங்கள் ஆதவு இல்லை – விமல் வீரவன்ஸ அறிவிப்பு
“அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்காக இதுவரை பெயரிடப்பட்டுள்ள எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்க மாட்டோம்” என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விமல்வீரவன்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
எமது கட்சியில் போட்டியிடுவதா என்பதை ரணில்தான் தீா்மானிக்க வேண்டும் – மகிந்த ராஜபக்ஷ
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எமது கட்சியின் உறுப்பினரல்ல. எமது கட்சியில் போட்டியிடுவதா இல்லையா என்பதை அவர் முதலில் தீர்மானிக்க வேண்டும். பஸில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் அரசியல் கூட்டணி தொடர்பில் பேச்சில் ஈடுபடுவோம்"...
புவி வெப்பமடைவதை தவிர்ப்பதற்காக கண்டல் தாவரங்களை வளர்த்தல்
ஒட்சிசனின் அளவை அதிகப்படுத்த கண்டல் தாவரங்கள் வளர்க்க வேண்டிய பிரதேங்களை பார்வையிட்டு உரிய வகையில் எதிர்காலத்தில் கண்டல் தாவரங்களை வளர்த்து எடுப்பதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் வழிகாட்டலில், நிதி...
பொலிஸ் மா அதிபராக தேஷபந்து தென்னகோன் நியமனம் – ஜனாதிபதியின் யோசனைக்கு அரசியலமைப்பு சபை அங்கீகாரம்
பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் புதிய பொலிஸ் மா அதிபராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடமிருந்து தேஷபந்து தென்னகோன் நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேஷபந்து தென்னகோனை பொலிஸ் மா...
அரசியலமைப்பை மீறியுள்ளாா் சபாநாயகா் – நம்பிக்கையில்லாப் பிரேரரணையில் கைச்சாத்திட்ட பின் சஜித் தெரிவிப்பு
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அரசமைப்பு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை ஆகிய இரண்டையும் மீறியதால் அவர் மீதான நம்பிக்கையை இழந்துள்ளோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப்...
பொது சுகாதார பரிசோதகர் சுட்டுக் கொலை – இன்று காலை சம்பவம்
எல்பிட்டிய, பத்திராஜ மாவத்தையில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய பொதுச் சுகாதார பரிசோதகரே எனத் தெரிவிக்கப்படுகிறது.
எல்பிட்டிய, பத்திராஜ மாவத்தையில் உள்ள...
சீன ஆய்வுக் கப்பல் விவகாரம்; இந்தியாவுக்கு இலங்கை மீண்டும் உறுதியளிப்பு
மாலைத்தீவு கடற்பரப்பில் சீன ஆராய்ச்சிக் கப்பல் ஒன்று நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் பாதுகாப்புக் கவலைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்காக தனது பிரதேசத்தை எந்தவொரு மூன்றாம் நாடும் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான தனது உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும்...
யாப்புச் சிக்கலாக மாறியுள்ள தமிழரசின் ஆதிக்கப் போட்டி – அகிலன்
தமிழரசுக் கட்சிக்குள் இரு பிரிவினரிடையே உருவாகியுள்ள ஆதிக்கப் போட்டி, இப்போது ஒரு யாப்புச் சிக்கலை உருவாக்கி, நீதிமன்றத்தின் தீா்ப்புக்காக காத்திருக்கும் அவலத்தை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சியில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்த்தா்கள்...
எட்கா ஒப்பந்தம் கைச்சாத்தானால் நாட்டில் இலங்கையர் சிறுபான்மையாவர் – எச்சரிக்கிறாா் விமல் வீரவன்ஸ
மார்ச் மாதம் ‘எட்கா ஒப்பந்தம்’ கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் இலங்கையர்கள் இலங்கையில் சிறுபான்மையினராக மாறுவர் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
9ஆம் திகதிக்கு பின்னர் இலங்கையின் தலைவிதி...
ஜெனிவா கூட்டத் தொடரில் உத்தியோகபூர்வ குழு எதுவும் இலங்கையிலிருந்து செல்லாது
ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை சார்பில் உத்தியோகபூர்வகுழு எதுவும் ஜெனிவா செல்லாது. கூட்டத் தொடர் விடயங்கள் அனைத்தையும் ஐ. நா. வதிவிடப் பிரதிநிதியே கையாள்வார் என்று அரசாங்கம்...









