செங்கடலுக்கு இரகசியமாக அனுப்பப்பட்ட இலங்கைக் கப்பல் திரும்புகிறது
செங்கடலின் பாதுகாப்புக்கான கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக மிகவும் இரகசியமாக அனுப்பப்பட்ட இலங்கை கடற்படை கப்பல் தனது கூட்டு நடவடிக்கையை பூர்த்திசெய்து நாடு திரும்புகின்றது என்று தகவல் வெளியாகியுள்ளது.
பப் எல் மன்டெப் நீரிணைக்கு இலங்கை கடற்படை...
25,000 இராணுவத்தினரை கைது செய்யும் நடவடிக்கை தொடக்கம் – குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்டுள்ளதாக தகவல்
விடுமுறைக்கு சென்று முகாம்களுக்கு திரும்பாமல் உள்ள 25,000 இராணுவத்தினரை கைது செய்வதற்கான விசாரணைகளை இராணுவ மற்றும் மாகாண காவல்துறையினர் தொடங்கியுள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இவ்வாறு விடுமுறையில் சென்று திரும்பாத இராணுவத்தினரின் எண்ணிக்கை 54,000....
மட்டக்களப்பு மாந்தீவில் சிறைச்சாலை அமைக்க திட்டம் – நேரில் பார்வையிட்ட நீதி அமைச்சர்
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நகருக்கு அருகில் கடலில் அமைந்துள்ள மாந்தீவில் புதிய சிறைச்சாலை அல்லது புனர்வாழ்வு நிலையத்தை நிறுவுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச...
கொள்கலனில் மறைந்து சென்ற போது சீனாவில் கைதாக இரு தமிழர் நாடு கடத்தப்பட்டனர் – கொழும்பில் சி.ஐ.டி. விசாரணை
கொள்கலன் ஒன்றில் மறைந்திருந்து மலேசியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற போது சீனாவில் கைது செய்யப்பட்ட இரு இலங்கையர்களும் ஒரு வருடத்தின் பின்னர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இந்த 2 சந்தேக நபர்களும் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி...
தென்னமரவாடி கந்தசாமி மலை முருகன் ஆலய பொங்கல் – தடை விதித்த பொலிஸார்
தென்னமரவடி கந்தசாமி மலை முருகன் ஆலயத்தில் மாதாந்த பௌர்ணமி தின பொங்கல் நிகழ்வில் ஈடுபட முயன்ற பொதுமக்கள் முப்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தின் தென்னமரவடி கிராமத்தில் உள்ள...
ரணிலை சந்தித்தார் சம்பிக்க ரணவக்க – தேர்தல் குறித்தும் பேசினார்கள்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், குடியரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சம்பிக்க ரணவக்கவால் எழுதப்பட்ட ‘தேசதுக்கான ஒன்றிணையும் முயற்சி’ என்ற நூல் ஜனாதிபதிக்கு...
இந்திய – இலங்கை கடல் எல்லையில் போராட்டம் – அழைப்பு விடுக்கிறது கடற்தொழிலாளர் சம்மேளனம்
இந்திய இழுவை படகுகளுக்கு எதிரான கறுப்புக் கொடி போராட்டம் ஒன்றினை இந்திய - இலங்கை கடல் எல்லையில் நடத்துவதற்கு யாழ்ப்பாண மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புகளின் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.
இன்று சனிக்கிழமை...
சீனாவுடன் உறவுகள் குறித்து இந்தியா கவலைப்பட தேவையில்லை – வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்
இலங்கை இந்தியாவை ஒரு மூத்தசகோதரனாக கருதுவதாக தெரிவித்துள்ள வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரகபாலசூர்ய 2048ம் ஆண்டுக்குள் நாட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கத்துடன் உள்ள இலங்கை இந்தியாவின் முன்மாதிரியை அறிந்துகொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை இந்தியாவுடன்...
பாரத் – லங்கா கூட்டாண்மை இறைமையில் ஈழத்தமிழர் இறைமை மேலும் கேள்விக்குறியாகிறது | ஆசிரியர் தலையங்கம் |...
பாரத் - லங்கா கூட்டாண்மை இறைமையில் ஈழத்தமிழர் இறைமை மேலும் கேள்விக்குறியாகிறது | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 275
சிறிலங்காவின் முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரும் அரசதரப்புப் பாராளுமன்ற...
Ilakku Weekly ePaper 275 | இலக்கு இதழ் 275 பெப்ரவரி 24, 2024
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 275 | இலக்கு இதழ் 275 பெப்ரவரி 24, 2024
Ilakku Weekly ePaper 275 | இலக்கு...










