சாந்தன் எப்போது இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவாா்?

சென்னையிலுள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைபெற்று வரும் சாந்தன் அடுத்த வாரத்தில் இலங்கைக்கு அனுப்பப்பவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக சென்னையிலிருந்து கிடைத்த தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. அவா் இலங்கை திரும்புவதற்கான அனுமதி இரண்டு அரசுகளாலும் வழங்கப்பட்டு பயண...

அமைச்சா் அலி சப்ரி தலைமையிலான குழு ஜெனீவா செல்கிறது – ஆணையாளரின் அறிக்கை மாா்ச் 4 இல்

இணையவழி பாதுகாப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஆகியவற்றை நாட்டில் அமுல்படுத்துவதற்கு தீவிர முயற்சிகளை அரசாங்கம் எடுத்துள்ள நிலையில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் 55ஆவது கூட்டத்தொடரின் போது அவை கவனத்தில்...

வலி வடக்கில் நிா்மூலமான நிலையில் ஆலயங்கள்! விக்கிரகங்களும் இல்லை – நேரில் பாா்த்தவா்கள் வேதனை

வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ள ஆலயங்கள் பராமரிப்பு இன்மையால் நிர்மூலமாகி காணப்படுகின்றன. அத்துடன், ஆலயங்களில் இருந்த விக்கிரகங்களையும் காணவில்லை என்று நேற்று அங்கு சென்று திரும்பிய மக்கள் தெரிவித்தனர். வலி. வடக்கு...

புலம்பெயர் இலங்கையர்களை கணக்கெடுக்கும் பணி விரைவில்

புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களை கணக்கெடுக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என வெளிநாடு வாழ். இலங்கையருக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் வீ. கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். ஜனாதிபதி ஊடகப் பிரிவின் ஏற்பாட்டில் நடத்தப்படும் பேசாப்பொருள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதே...

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப இந்திய மத்திய அரசு அனுமதி – விரைவில் இலங்கை வர வாய்ப்பு?

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி விடுதலையான பின்னா் தடுத்துவைக்கப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு அனுப்ப இந்திய மத்திய அரசு அனுமதி கடிதத்தை அனுப்பியுள்ளது. உடல் நலக்குறைவு காரணமாக சாந்தன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...

போருக்குள் எகிப்தையும் உள்ளீர்க்க முயற்சிக்கும் இஸ்ரேல் –

எகிப்திலிருந்து காஸாவைப் பிரிக்கும் 14 கிலோமீற்றர் நீளமான எல்லைப்புறம், ஆயுதங்கள், தொழில்நுட்பம், பணம் போன்ற விடயங்களையும் அதே நேரம் ஆட்களையும் கடத்துகின்ற ஒரு பாதையாக பல வருடங்களாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறான செயற்பாடுகள்...

வசாவிளான் பகுதியில் ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய இராணுவம் – காணொளிகளும் அழிப்பு

யாழ்ப்பாணம், பலாலி - வசாவிளான் பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள ஆலயங்களின் தற்காலிக வழிபாடு தொடர்பான செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு இராணுவத்தினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம், பலாலி - வசாவிளான் பகுதியில்...

சமரசத்துக்கு இடமில்லை! வழக்குகளை சந்திக்கத் தயாா் – கிளிநொச்சி கூட்டத்தில் சிறிதரன் தரப்பு உறுதி

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு மற்றும் பொதுக்குழு கூட்டங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ள கட்சி உறுப்பினர்களிடம் வழக்குகளை வாபஸ் பெறக் கோருவது என்றும், நிபந்தனை இல்லாமல் வழக்குகளைக் கை வாங்க அவர்கள்...

மற்றுமொரு முன்னாள் இராணுவ உயா் நிலை அதிகாரி சஜித்துடன் கைகோர்ப்பு

முன்னாள் இராணுவ தளபதியும், இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானியுமான மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்தார். இலங்கை இராணுவத்தின் 54 ஆவது தலைமை அதிகாரியாக கடமையாற்றிய ஓய்வுபெற்ற மேஜர்...

தமிழ் இலக்கியம் இலக்கணம் தொடர்பான செயலமர்வு

தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியை உள்ளடக்கிய தமிழ் பேசும் தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கான செயலமர்வொன்று பிரதேச செயலக மண்டபத்தில் இன்று இடம் பெற்றது. பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க இடம் பெற்ற...