சா்வதேச நாணய நிதியத்தின் குழு மார்ச் மாதம் 7ஆம் திகதி இலங்கை வருகின்றது
சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று எதிர்வரும் மார்ச் மாதம் 7ஆம் திகதி விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் இரண்டாவது மீளாய்வுக்காக இலங்கை வரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக...
ரணில் ஜனாதிபதி வேட்பாளா் என்பது பெரமுனவின் நிலைப்பாடு அல்ல – நாமல் ராஜபக்ஷ
அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவி வகிக்கும் பொதுஜன பெரமுனவினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என கூறினாலும் அது கட்சியின் நிலைப்பாடு அல்ல எனவும் பொதுஜன பெரமுனவின் விரிவான...
மாா்ச் நடுப்பகுதியில் கனடா செல்கின்றாா் அனுரகுமார – புலம்பெயா்ந்த இலங்கையா்களுடன் பேசத் திட்டம்
தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அடுத்த மாதம் கனடாவுக்குச் சென்று அங்கு வாழும் இலங்கையர்களிடம் உரையாடவும், சில கனேடிய அரசியல்வாதிகளைச் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அவர் மார்ச்...
பாக்கு நீரிணையை நீந்திக்கடக்கும் முயற்சிக்காக இன்று திருகோணமலையில் இருந்து புறப்படுகிறார் தன்வந்
இந்தியாவிலிருந்து தலை மன்னார் வரை 10 மணி நேரத்தினுள் நீந்திக் கடக்கும் முயற்சி தொடர்பில் தெளிவு படுத்தும் செய்தியாளர் சந்திப்பு இன்று(28) காலை திருகோணமலை ஊடக இல்லத்தில் இடம்பெற்றது.
இதில் கருத்து வெளியிட்ட ஹரிஹரன்...
சாந்தனின் சடலம் கையளிப்பு – சீமான் அஞ்சலி
காலமான சாந்தனின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் நளினி மற்றும் அவரது சட்டத்தரணி புகழேந்தி ஆகியோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அவரது பூதவுடல் இன்று இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், மருத்துவமனை வளாகத்தில் சாந்தனின் பூதவுடலுக்கு...
சாந்தன் உயிரிழந்தது எவ்வாறு? ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வா் விளக்கம்
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான சாந்தன், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமானார்....
சாந்தன் காலமானாா் – இன்றிரவு இலங்கை அனுப்பப்படவிருந்த நிலையில் அதிகாலை உயிா் பிரிந்தது
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கை தமிழர் சாந்தன் உடல் நலக்குறைவால் இந்தியாவால் காலமானார். இன்றிரவு இலங்கைக்குப் பயணமாக இருந்த நிலையிலேயே சாந்தன் காலமானதாக சென்னைத் தகவல்கள்...
வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி யாழ்ப்பாணத்தில் பெரும் பண மோசடி – தப்பியோட முற்பட்ட இளைஞர் கைது
கனடாவுக்கு அனுப்புவதாக குறிப்பிட்டு யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரிடம் 1 கோடியே 25 இலட்சம் ரூபாவை மோசடி செய்த, மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழர் விடுதலை கூட்டணி...
எதிரிகளைத் தேடி நாடுகடந்து தாக்குதல் நடத்தும் ரஸ்யா – வேல்ஸ் இல் இருந்து அருஸ்
வட அமெரிக்காவில் வசிக்கும் சிறிய குருவி நீளமான வால், தலையில் சிறிய கொண்டை அதன் பெயர் ரிற்மவுஸ், அந்த பெயரில் ஒரு படை நடவடிக்கை மூலம் ரஸ்யாவுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பதற்கு...
உட்கட்சி முரண்பாடுகளால் தமிழ் மக்கள் ஏமாற்றத்தில் – மன்னார் ஆயர் கவலை
“தமிழர் தாயகத்தில் ஏற்பட்டுள்ள பெரும் உட்கட்சி முரண்பாடுகள் தமிழ் மக்களை ஏமாற்றமடைய செய்துள்ளன. எதிர்பார்க்கப்பட்ட பல்வேறு தேர்தல்கள் பின்தள்ளப்பட்டு வருகின்றன. இது மக்களுக்கு ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது” என்று மன்னார் மறைமாவட்ட ஆயர்...










