நிகழ்நிலை காப்பு சட்டம் குறித்த சுமந்திரனின் அடிப்படை உரிமை மனு தள்ளுபடி
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்திற்கு சபாநாயகர் அனுமதிப் பத்திரம் வழங்கியதை எதிர்த்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
நீதியரசர்கள் பிரியந்த ஜயவர்தன, ஷிரான் குணரத்ன...
தமிழரசுக் கட்சிக்கு எதிரான யாழ். வழக்கு மே 25 இற்கு ஒத்திவைப்பு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழரசுக் கட்சியின் யாப்பு விதிகளை மீறி மாநாட்டை நடத்துவதற்கு எதிகாகக் கட்சி உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியனால் யாழ். மாவட்ட...
சாந்தனின் உடலை இலங்கை கொண்டு செல்ல தமிழக அரசுக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவு
சென்னையில் உயிரிழந்த சாந்தனின் உடலை இலங்கை கொண்டு செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்ட சாந்தன்,...
அரசமைப்பை மீறியுள்ளாா் சபாநாயகா் – குற்றஞ்சாட்டுகிறது தேசிய மக்கள் சக்தி
பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னக்கோனை நியமித்ததன் மூலம் சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன அரசமைப்பை மீறியுள்ளார் என தேசிய மக்கள் சக்தி குற்றம்சாட்டியுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா இதனை தெரிவித்துள்ளதுடன்...
சாந்தனை ஏன் இலங்கைக்கு அனுப்பிவைக்கவில்லை – தமிழக அரசிடம் சென்னை உயா் நீதிமன்றம் கேள்வி
சாந்தனை அவர் இறப்பதற்கு முன்பே இலங்கைக்கு ஏன் அனுப்பவில்லை என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நோய் வாய்ப்பட்டுள்ள தனது தாயை கவனிப்பதற்காக தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடக்...
தலைவா் உள்பட அனைத்து தெரிவுகளையும் மீண்டும் நடத்த தயாா் – திருமலை நீதிமன்றில் பிரதிவாதிகள் தரப்பில் தெரிவிப்பு
இலங்கை தமிழரசுக் கட்சியின் 17 ஆவது தேசிய மாநாட்டை நடத்த தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சித்திரை மாதம் 05 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழரசுக்...
சமூகஊடக போராளிகளுக்கு “ஆப்பு” – எச்சரிக்கும் அருட்தந்தை சக்திவேல்
நிகழ்நிலை காப்புச் சட்டம் இலங்கையில் நடைமுறைக்கு வந்திருக்கின்றது. பெப்ரவரி முதலாம் திகதி அழுலுக்கு வந்த உடனடியாகவே, இச்சட்டத்தின் கீழ் ஒருவா் கைதாகியிருக்கின்றாா். சமூக ஊடகம் ஒன்றில் அவா் வெளியிட்ட பதிவுதான் கைதுக்கு காரணம்....
தமிழரசுக்கட்சி ஆதரவாளர்களின் கவலை – திருமலை நவம்
இலங்கை தமிழரசுக்கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பனிப்போரும் பதவிப்போட்டிகளும் ஏட்டிக்குப் போட்டியான நிலமைகளும், பொன் விழாக்காணவிருக்கும் கட்சிக்கு சாவுமணி அடிக்கும் கெடுதியான நிலமைகள் உருவாகி வருகிறது என்பது தெளிவாகவே தெரிகிறது இந்த நிலமைகள் ஏற்படுவதற்கு காரணம்...
தீர்மானங்கள், பொறிமுறைகளை மீண்டும் நிராகரித்தது இலங்கை – ஜெனீவாவில் காணொளி மூலம் அமைச்சா் அவி சப்ரி உரை
ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் மற்றும் இந்தத் தீர்மானங்களால் ஏற்படுத்தப்பட்ட ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறைகளையும் நிராகரிப்பதாக இலங்கை அரசாங்கம் ஜெனிவாவில் அறிவித்துள்ளது. அத்துடன், ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின்...
சாந்தனின் பூதவுடல் நாளை அல்லது நாளை மறுதினம் யாழ்ப்பாணம் கொண்டு வரப்படும்
சாந்தனின் மரணம் கல்லீரல் பாதிப்பினால் ஏற்பட்ட இயற்கையான மரணம் என அவரது சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார். சாந்தனின் மரணம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் சந்தேகம் வெளியிட்டுவரும் நிலையில் சட்டத்தரணி புகழேந்தி விளக்கமளித்துள்ளார்.
உடல் நலக்குறைவு...










