இலங்கை – இந்திய கடல் எல்லையில் வெடிக்கவுள்ள போராட்டம் – தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் அழைப்பு
இந்திய இழுவை படகுகளின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை மறுதினம் ஞாயிற்றுக் கிழமை இலங்கை கடல் எல்லையில் முன்னெடுக்கப்படவுள்ள கறுப்புக்கொடி போராட்டத்திற்கு தமிழ் அரசியல் பிரதிநிதிகளையும் கலந்துகொள்ளுமாறு யாழ் மாவட்ட...
முன்னாள் இராணுவ அதிகாரி லெப்கேர்ணல் ரத்தினப்பிரிய சஜித்துடன் இணைந்தாா்
ஒய்வுபெற்ற இராணுவ அதிகாரி லெப்கேர்ணல் ரத்தினப்பிரிய பந்து ஐக்கிய. மக்கள் சக்திக்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.
எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாசவை இன்று சந்தித்துள்ள அவர் ஐக்கிய மக்கள்சக்திக்கான தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின்...
பாக்கு நீரினையை கடந்து சாதனை படைத்த திருமலை இந்துக் கல்லூரி மாணவன்
13 வயதான திருகோணமலை இந்துக் கல்லூரி மாணவன் ஹரிகரன் தன்வந்த் தனுஸ்கோடியில் இருந்து தலைமன்னார் வரையான பாக்கு நீரினையை கடந்து சாதனை படைத்துள்ளார்.
இன்றைய தினம் அதிகாலை 5.30 மணியளவில் தனுஸ்கோடியில் இருந்து தனது...
கட்டுநாயக்க கொண்டுவரப்பட்ட சாந்தன் உடல் – விடுவிக்க 4 மணி நேரப் போராட்டம்
கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்ட சாந்தனின் பூதவுடலை விடுவிப்பதில் ஏற்பட்டிருந்த இழுபறி முடிவுக்கு வந்தது. உரிய ஆவணங்கள் கையளிக்கப்பட்டு பூதவுடல் சாந்தனின் உறவினரிடம் கையளிக்கப்பட்டது.
கொழும்பில் உள்ள மலர்ச்சாலையொன்றுக்கு கொண்டுவரப்பட்டு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்ட...
காத்தான்குடியில் இன்று அதிகாலை சுற்றிவளைப்பு – சஹ்ரானின் உறவினா் உட்பட 30 போ் கைது
வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடியிருந்த 30 பேர் இன்று அதிகாலை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சஹ்ரான் ஹசீமின்...
சாந்தனின் பூதவுடல் இன்று காலை கொழும்பு கொண்டுவரப்படுகின்றது – யாழ்ப்பாணத்தில் இறுதி அஞ்சலி
சென்னையில் காலமான சாந்தனின் பூதவுடல் இன்று அங்கிருந்து முற்பகல் 9.45 மணிக்குக் கொழும்பு வரும் விமானத்தில் எடுத்து வரப்படவுள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறைத் தண்டனை...
சிறிலங்கன் எயார்லைன்ஸ் மார்ச் 5 ஏலத்தில் விற்பனை
எதிர்வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதி சிறிலங்கன் எயார்லைன்ஸை விற்பனை செய்வதற்கான ஏலங்கள் நேரடியாக நடத்தப்பட்டு முதலீட்டாளர் தெரிவு செய்யப்படவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால...
பிள்ளைகளை தேடி அலையும் தாய்களின் ஒட்டுமொத்த குறியீடு சாந்தனின் தாயார் – கஜேந்திரகுமார்
இந்திய மற்றும் ஏனைய நாடுகளின் சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் ஆயிரக்கணகானோர் தடுத்துவைக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்களாக்கப்பட்டும் இருக்கையில் அவர்களை தேடி அலையும் எம்தேச தாய்மார்களின் அவலத்தின் ஒட்டுமொத்த குறியீடாக சாந்தன் அவர்களின் தாயார் இருக்கிறார்...
மீனவர் பிரச்னை விவகாரத்தில் அமைச்சர் டக்ளஸ் தோல்வி – மீனவ மக்கள் தொழிற்சங்க இணைப்பாளர் அன்னராசா
மீனவர்களின் பிரச்னையில் இலங்கையினதும் கடற்றொழில் அமைச்சரினதும் இராஜதந்திரம் தோற்றுப் போயுள்ளது என அகில இலங்கை மீனவ மக்கள் தொழிற்சங்கத்தின் வடக்கு மாகாண இணைப்பாளர் அ. அன்னராசா சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நடந்த செய்தியாளர்...
சாந்தனின் நிலை சிறப்பு முகாமிலுள்ள மற்ற மூவருக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது – றொபேர்ட் பயஸ் உருக்கமான கடிதம்
சாந்தனுக்கு ஏற்பட்ட நிலை சிறப்பு முகாமில் உள்ள மற்ற மூவருக்கும் ஏற்பட்டு விடக் கூடாது என றொபேர்ட் பயஸ் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட நளினி, முருகன்,...










