கொக்குத்தொடுவாய் புதைகுழி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு – அகழ்வுப் பணிக்கு நிதி இல்லையாம்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிக்கான நிதி கிடைக்கப்பெறாத நிலையில், மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு...

உலகை முடக்கும் அடுத்த தாக்குதலுக்கு தயாராகும் ஹதீஸ் அமைப்பு – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

இரண்டு மாதங்களாக தொடரும் அமெரிக்க மற்றும் பிரித்தானியா நாடுகளின் வான் தாக்குதல்களுக்கு பின்னரும் ஏமனின் ஹதீஸ் அமைப்பினரின் தாக்குதல் வலிமை குறையவில்லை என்பதை அண்மைய தாக்குதல்கள் எடுத்துக்காட்டியுள்ளது. பிரித்தானியாவின் றுபிமார் என்ற சரக்கு கப்பலை...

ரஷ்யா சென்ற இலங்கையர்களை இராணுவத்தில் இணைக்க முயற்சி – வெளிநாட்டு வேலைவாய்ப்பில் மோசடி

வேலை வாய்ப்புகளுக்காக ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்ட இலங்கையர்கள் சிலரை இராணுவத்தில் இணைக்ளும் முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவில் வேலை வாய்ப்புகள் இருக்கின்றன என்று கூறி நுகேகொடையில் உள்ள தனியார் வெளிநாட்டு வேலை...

மனித உரிமைகள், நல்லிணக்கத்தைப் பாதிக்கும் சட்டங்கள் கவலையளிக்கின்றன – ஜெனீவாவில் சுட்டிக்காட்டு

“மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் குடிமை வெளி என்பன தொடர்பான புதிய சட்டங்கள் மற்றும் சட்டத் திருத்தங்கள் கவலையை ஏற்படுத்துகின்றன” என மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிரதான (கோர்) நாடுகளின்...

இந்திய எல்லைக்குள் நுழைந்து போராடுவதே அடுத்த இலக்கு – கடற்றொழிலாளர் சம்மேளனத் தலைவர்

இந்திய எல்லைக்குள் நுழைந்து எமது எதிர்ப்பை வெளியிடுவதே அடுத்த இலக்கு என்று யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ் ரட்ணகுமார் தெரிவித்துள்ளார். இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய வருகைக்கு...

சாந்தனை நிரபராதி என ஒப்புக்கொண்ட நீதிபதி – குற்றச்சாட்டுக்கள் அப்பட்டமான பொய் என்கிறாா் சட்டத்தரணி புகழேந்தி

ராஜீவ் காந்தி கொலை வழக்கிற்கும் சாந்தன் தரப்பினருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என நீதிபதிகளில் ஒருவர் தீர்ப்பு வழங்கிய போதும் அது நிராகரிக்கப்பட்டதாக சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார். உயிரிழந்த சாந்தனின் இறுதி ஊர்வலத்தின் போது...

எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சாந்தனின் உடல் அடக்கம் – ஆயிரக்கணக்கானோா் இறுதி நிகழ்வில் பங்கேற்பு

சாந்தனின் உடல் வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பெருமளவிலான மக்களின் கண்ணீர் கதறலுடன் இன்றிரவு நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்தியாவின் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு முப்பது வருடங்களுக்கு மேலாக சிறையில்...

தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன், ரொபட் பாயஸ், ஜெயக்குமாரை இலங்கைக்கு அனுப்ப முடிவு – தமிழக அரசு அதிரடி தீர்மானம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையாகி, சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய மூவரையும் இலங்கைக்கு அனுப்பத் தயார் என இந்திய உயர் நீதிமன்றத்திற்கு...

உரிமைகளுக்கு வித்திடும் தொழிற்சங்க பலம் – துரைசாமி நடராஜா

சமகாலத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு உரிமை மீறல்களுக்கும் உள்ளாகி வருகின்றனர்.இந்நிலையில் அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தி அவர்களை தேசிய நீரோட்டத்தில் இணைந்து கொள்ளச் செய்வதில் தொழிற்சங்கங்களின் வகிபாகம் அதிகமாகும்.இதனை சாத்தியப்படுத்திக் கொள்வதற்கு தொழிற்சங்கங்கள் ஐக்கியத்துடனும்...

மீனவர் பிரச்னைக்கு பேச்சு மூலமாக தீர்வு – சாகல – சந்தோஷ் ஜா உயா்மட்டச் சந்திப்பில் முடிவு

இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தும் வகையில் பேச்சுகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்கவும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவும் சந்தித்து கலந்துரையாடியபோதே இந்தத்...