தமிழர்களுக்கு நீதி கிடைக்க தொடர்ந்து இயங்கத் தயார் – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்
இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொண்ட முதலாவது அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் என்ற ரீதியில் தமிழ் சமூகத்துக் கான நீதி, சமாதானம் மற்றும் சுபீட்சமான எதிர்காலம் ஆகியவற்றை முன்னிறுத்தி தொடர்ந்து இயங்கத் தயாராக...
இலங்கையின் பொறுப்புக்கூறல் விவகாரம் ஜெனிவாவில் இன்று ஆராயப்படுகிறது
ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில் இன்று திங்கட்கிழமை இலங்கையின் பொறுப்புக்கூறல் விவகாரம் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.
ஜெனிவாவில் நடக்கும் 55ஆவது கூட்டத் தொடர் கடந்த மாதம் பெப்ரவரி 26ஆம் திகதி...
சாந்தனுக்கு இன்று இறுதி அஞ்சலி – எள்ளங்குளம் மயானத்தில் வித்துடல் விதைக்கப்படும்
பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டு கண்ணீர் சிந்தி - கதறி அழுது - பூக்கள் தூவி அஞ்சலி செலுத்த சாந்தனின் வித்துடல் நேற்று மாலை அவரின் சொந்த இடமான உடுப்பிட்டி - இலக்கணாவத்தைக்கு எடுத்துவரப்பட்டது....
திருகோணமலையில் பயனுறுதிமிக்க வகையில் பிணக்கைத் தீர்ப்பதற்கு ஆதரவளித்தல் செயலமர்வு
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி பங்களிப்பின் கீழ் British Council மற்றும் Search for common ground என்பனவற்றின் நடைமுறைப்ப டுத்தலின் கீழ் விழுது ஆற்றல் மேம்பாட்டு மைத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்டத்தில் மூதூர்,...
கிண்ணியாவில் போதை ஒழிப்பு நடைபவணி
“ஒரே கிராமம் ஒரே நாடு" என்ற தொனிப்பொருளின் கீழ் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்ற செயல் திட்டத்திற்கு அமைவாக கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் போதை ஒழிப்பு நடைபவனி கிண்ணியா பிரதேச...
தாயாருக்கு அறிவிக்கப்பட்டது சாந்தனின் மரணச்செய்தி – சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்தாா்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்த நிலையில் உயிரிழந்த சாந்தனின் மரணச் செய்தி அவரது தாயாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சாந்தன் தரப்பு சட்டத்தரணி புகழேந்தி ஊடாக தாயாருக்கு மரணச் செய்தி...
சாந்தனுக்கு வடக்கில் தமிழ் மக்கள் கண்ணீா்மல்க அஞ்சலி – வவுனியா முதல் வடமராட்சி வரை குவிந்த மக்கள்
சாந்தன் என்று அழைக்கப்படும் தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் புகழுடலுக்கு வடபகுதியில் வவுனியா முதல் வல்வெட்டித்துறை வரை தமிழ் மக்கள் இன்று பெருமளவில் திரண்டு கண்ணீர் மல்கி அஞ்சலி செலுத்தினர்.
தமிழகத்தில் உயிர் துறந்த சாந்தனின் புகழுடல்...
மக்கள் அஞ்சலிக்காக வவுனியாவில் வைக்கப்பட்ட சாந்தனின் பூதவுடல் – பெருந்தொயைானோா் அஞ்சலி
சாந்தனின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று காலை வவுனியா போராளிகள் நலன்புரி சங்கத்திற்கு முன்பாகவும்,பழைய பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து காலை 9 மணிக்கு மாங்குளத்திலும், காலை 10.30 இற்கு கிளிநொச்சியிலும் தொடர்ந்து 11.30...
வடக்கின் கடல் வளங்களை சிதைக்கும் தமிழக இழுவைப் படகுகள் – அகிலன்
எல்லை தாண்டும் மீனவா் பிரச்சினை ஈழத் தமிழா்களுக்கும், தமிழக மக்களுக்கும் இடையிலான உறவுகளில் ஒரு நெருடலை நீண்ட காலமாகவே ஏற்படுத்தியிருக்கின்ற போதிலும், கடந்த வாரத்தில் இது ஒரு உச்சத்தையடைந்திருக்கின்றது. இந்தப் பிரச்சினைக்கு தீா்வே...
“அன்னம்” சின்னத்தில் களம் இறங்க ரணில் திட்டம்? கட்சி சாா்பற்ற வேட்பாளராக போட்டி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுக் கூட்டணியில் 'அன்னம்' சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பு செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.
ஜனாதிபதித் தேர்தலில் தனது நட்புக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து...










