தொல்பொருள் என்ற போர்வையில் மத சுதந்திரத்துக்கும் தடையா? – திருமலையான்
திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள கிராமமே தென்னைமரவாடி.இக் கிராமத்தில் தமிழ் பேசும் மக்கள் தங்களது ஜீவனாம்சத்தை அன்றாட கூலி தொழில் மூலமே வாழ்வாதாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.இருந்த போதிலும் அண்மையில் ...
இந்திய மீனவர்கள் தடை செய்யப்பட்ட ரோலர் வலைகளைப் பயன்படுத்தி மீன் வளத்தை அழிக்கின்றார்கள்
இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பிக்குள் நுழைந்து தடை செய்யப்பட்ட ரோலர் வலைகளைப் பயன்படுத்தி மீன் வளத்தை அழிக்கின்றார்கள் என கிண்ணியா மீனவ சங்கங்களின் சமாஜத் தலைவர் ரீஜால் பாயிஸ் தெரிவித்தார்.
கிண்ணியாவில் இடம்...
தேசிய மட்ட சிறந்த பெண் தொழில் முனைவோர் விருது பெற்றார் பிஸ்ரியா
தேசிய மட்டத்தில் சிறந்த பெண் தொழில் முனைவோருக்கான விருதினை தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவின் முள்ளிப்பொத்தானையை சேர்ந்த எம்.ஆர்.எம்.பிஸ்ரியா பெற்றுள்ளார்.
இலங்கை மகளிர் தொழில் துறை மற்றும் வர்த்தக சம்மேளனம் (WCIC) நடாத்திய "சிறந்த...
முடங்கிய பேஸ்புக் வழமைக்குத் திரும்பியது
உலகம் முழுவதும் சில மணிநேரம் முடங்கிய Face Book , messenger, Instagram ஆகிய சமூக வலைத்தளம் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.
திடீரென பேஸ்புக் கணக்குகள் முடங்கியமைக் குறிப்பிடத்தக்கது.
அத்துமீறலுக்கு எதிராக வடக்கு மீனவர்கள் போராட்டம் – யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தில் மகஜரும் கையளிப்பு
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களைத் தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் மீனவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையம் மற்றும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம்...
ஏனைய மூன்று ஈழத் தமிழா்களையும் விடுவிக்க தமிழ் எம்.பி.க்கள் செயற்பட வேண்டும் – புகழேந்தி
திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சாந்தனை விடுவிப்பதற்கு உரிய நேரத்தில் செயற்பட்டிருந்தால், அவரை உயிருடன் யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவந்திருக்க முடியும் எனத் தெரிவித்திருக்கும் தமிழகத்தைச் சோ்ந்த சட்டத்தணி, பாண்டியன் புகழேந்தி, ஏனைய மூன்று ஈழத்...
ஜே.வி.பி. தலைவரை இந்தியா அழைத்தது வழமையான ஒன்றுதான் – உயா் ஸ்தானிகா் சந்தோஸ் ஜா
”ஜேவிபியின் தலைவர் அநுர குமார திசநாயக்கவிற்கு இந்தியா சமீபத்தில் விடுத்த அழைப்பு வழமையான ஒன்று. ஒருநாட்டின் பிரபலமான நபர்களுக்கு விடுக்கப்படும் அழைப்பு” என தெரிவித்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா இந்த...
மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் அருட்தந்தை டிலான் உயிரிழப்பு!
மன்னார் – அடம்பன் பொலிஸ் பிரிவில் உள்ள அடம்பன் நாற்சந்தியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த சலேசியன் சபையைச் சேர்ந்த அருட்தந்தை மரிசால் டிலான்...
எந்தத் தோ்தலுக்கும் நாங்கள் தயாா் – அமெரிக்காவிலிருந்து கொழும்பு திரும்பிய பசில் அதிரடி
இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடக்க வேண்டும்.ஆனால் எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் விசேட பிரேரணை ஒன்றை நிறைவேற்றினால் பாராளுமன்ற தேர்தலுக்கும் செல்லலாம். எதற்கும் நாங்கள் தயார்" என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர்...
வடக்கு மீனவர்கள் இன்று பேரணி – அனைவரையும் பங்கேற்குமாறு அழைப்பு
இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கோரி, வடக்கு மாகாண மீனவர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் பேரணி நடத்தவுள்ளனர் என்று அகில இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்க இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா...










