காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லைத்தீவில் நாளை பெரும் பேரணி
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் பெரும் கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றை நாளை மேற்கொள்ளவுள்ளனர் என்று முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைர் ம.ஈஸ்வரி தெரிவித்தார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்...
ஆறு நாடுகளின் துாதுவா்களுடன் அனுர குமார சந்திப்பு – அரசியல், பொருளாதார நிலை குறித்து ஆராய்வு
6 வெளிநாட்டு தூதுவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை பிற்பகலில் ம.வி.மு. தலைமையகத்தில் இடம்பெற்றது.
பாலஸ்தீனத்தின் தூதுவர் கலாநிதி திரு. Zuhair M.H. Dar Zaid,...
பொருளாதார பாதிப்பால் நாட்டில் இறப்பு வீதம் உயர்வு – ஐக்கிய மக்கள் சக்தி
பொருளாதார பாதிப்பால் நாட்டில் இறப்பு வீதம் உயர்வடைந்து, பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்தார்.
பொருளாதார பாதிப்பில் இருந்து மீண்டு விட்டோம் என அரசாங்கம்...
வடக்கு கிழக்கு மக்கள் பிரச்சினையில் அரசாங்கம் கள்ள மௌனம் – தேசிய மக்கள் சக்தி
வடக்கு, கிழக்கில் மக்களின் பிரச்னைகளுக்கு பதில் அளிக்காமல் அரசாங்கம் கள்ள மௌனம் சாதித்துக் கொண்டிருக்கிறது என்று தேசிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.
அந்தக் கட்சி நடத்திய மகளிர் தின நிகழ்வில் பங்கேற்ற தேசிய மக்கள்...
யாழ். இந்திய துணைத் தூதரகத்தை முடக்கி தொடர் போராட்டம் – மீனவ சமாஜம் எச்சரிக்கை
எதிர்காலத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்திற்கு முன்பாக தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து தூதரகத்தின் செயல்பாடுகளை முடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என வடக்கு மீனவ கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் தலைவர் பாக்கியநாதன்...
திருச்சி முகாமிலுள்ள ஏனைய மூவரும் குடும்பத்துடன் இணைய வழி செய்யுங்கள் – சிறிதரன்
”திருச்சி சிறப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார், முருகன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டு அவர்களின் குடும்பத்துடன் வாழ வழிவகைகளை செய்யப்பட வேண்டும்” என்று யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினா் சிவஞானம் சிறிதிரன்...
பதவியேற்றநாள் முதல் எனக்கு எதிராக வெளிநாட்டு சதிகள் – நுால் வெளியிடுகின்றாா் கோட்டாபய
2019 நவம்பரில் தான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட காலத்திலிருந்து, சில வெளிநாட்டு சக்திகள் மற்றும் உள்ளூர் கட்சிகள் என்னை ஆட்சியில் இருந்து அகற்றும் நோக்கத்தில் இருந்ததாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.
இன்று...
சுழிபுரத்தில் அமைக்கப்பட்ட புத்தர் சிலையை அகற்றா விட்டால் பாரிய போராட்டம் வெடிக்கும் – சுகாஷ்
சுழிபுரத்திலே புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டதாக எங்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து நாங்கள் இங்கே வந்திருக்கின்றோம். அந்த தகவல் உண்மையானது. சவுக்கடி பிள்ளையார் கோவிலுக்கு பின்பாகவும் இராணுவ முகாமிற்கு முன்பாகவும் புத்தர் சிலை...
சிங்கள பௌத்த பேரினவாதம் தொடர்ந்தும் இயங்கு சக்தியாக உள்ளது – போ்ள் அமைப்பு
இலங்கை அரசாங்கத்தை தமிழர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்பு கூறச்செய்வதன் மூலம் சர்வதேச சட்டங்களை மீறுபவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படமாட்டார்கள் என்ற செய்தியை சர்வதேச சமூகம் தெரிவிக்க முடியும் என இலங்கையில் சமத்துவம் நிவாரணத்திற்கான...
உயிா்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த புதிய ஆதாரங்கள் புறக்கணிப்பு – பேராயர் மல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான புதிய ஆதாரங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் தாம் விடுத்த கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாகவும் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இது தொடா்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்-
“இலங்கையின்...










