ரணிலின் தெரிவு இதுதான்! குழப்பத்தில் ராஜபக்ஷக்கள் – அரசியல் ஆய்வாளா் யதீந்திரா
இலங்கையில் தோ்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. முக்கியமான நகா்வுகளைப் பாா்க்க முடிகிறது. பொலிஸ் அதிகாரம் இல்லாத அதிகாரப் பகிா்வு தொடா்பில் பேசப்போவதாக ஜனாதிபதி அறிவித்திருக்கின்றாா். தோ்தலில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என்பதில் ராஜபக்ஷக்கள்...
சர்வதேச, உள்நாட்டு சதியை எதிர்கொள்ள முடியாமற்போனது ஏன்? கோட்டாபய விளக்குகிறாா்
வைராக்கியம் கொண்ட சர்வதேச சக்திகளும் ஒரு சில உள்நாட்டு தரப்பினரும் தம்மை ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்றுவதற்காக வன்முறையுடன் கூடிய எதிர்ப்புகளையும் நாசகார செயற்பாடுகளையும் வகுத்து, அதற்கான நிதியுதவிகளை வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதி...
இலங்கை துணை தூதரகத்துக்கு முருகன் சென்றுவர அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முருகனுக்கு கடவுச்சீட்டு பெறுவதற்கான நேர்காணலுக்காக இலங்கைத் துணை தூதரகம் சென்று வர அனுமதி வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி அவரது...
தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அரசுக்கு ஒத்துழைக்கவேண்டும் – வெளிவிவகார அமைச்சர் கோரிக்கை
“தமிழ் மக்களின் பிரச்னைக்கான தீர்வினை வழங்கும் அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு ஆலோசனைகள் மற்றும் ஒத்துழைப்புக்களை வழங்க தமிழ்மக்கள் பிரதிநிதிகளும் முன்வரவேண்டும்” என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர்...
ஜனாதிபதியின் அரசியலை சித்தரிக்கும் கேலிச் சித்திரங்கள் – PRESS VS PREZ வெளியீடு
கடந்த காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வகிபாகத்தை நாட்டின் கேலிச்சித்திரக் கலைஞர்கள் சித்திரித்த விதத்தை நாடாளுமன்ற உறுப்பினர் வஜீர அபேவர்தன 'PRESS VS PREZ' என்ற நூலாக வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில்...
கனடாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு இலங்கையர் சுட்டுக் கொலை; பொலிஸார் தீவிர விசாரணை
கனேடிய தலைநகர் ஓட்டாவாவில் வசித்துவந்த இலங்கையா்களான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை ஓட்டாவா பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இலங்கையைச்...
மயிலத்தமடுவுக்கு மூன்று நாடுகளின் துாதுவா்கள் விஜயம் – நிலைமைகளை நேரில் ஆராய்ந்தனா்
மட்டக்களப்பு மாவட்டத்தின் சுய பொருளாதாரத்திலும், வாழ்வாதாரத்திலும் தாக்கம் செலுத்தியுள்ள மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரை நிலங்களை பாதுகாப்பதற்கான போராட்டம் இன்று சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த 174 நாட்களாக தங்களது மேய்ச்சல்...
சாணக்கியன் எம்.பி மீது தாக்குதல் முயற்சி – மொட்டு உறுப்பினா் ரோஹித மீது குற்றச்சாட்டு
பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன என்னை அச்சுறுத்தியதோடு தாக்க முற்பட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் செல்லும்...
சுழிபுரத்தில் புத்தர் சிலை அகற்றப்பட்டது – மக்கள் எதிர்ப்பையடுத்து நடவடிக்கை
யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்று அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் குறித்த சிலை அங்கிருந்து தற்போது அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ் சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு பின் புறமாக உள்ள...
வெடுக்குநாறிமலை ஆலய பூசகர் அதிரடியாக கைது – சிவராத்திரிக்கு தடங்கல் ஏற்படுத்தும் பொலிஸார்
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பூசகர் மதிமுகராசா இன்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார். நாளைய தினம் சிவராத்திரி விழா ஏற்பாடுகளை செய்த வேளையிலேயே பொலிஸாரால் அவா் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் கோயில் சிவராத்திரி விழா ஒழுங்குபடுத்தல்களுக்கு...










