போரை எதிர்கொள்ளத் தயாராகும் பிரித்தானியா

சில தினங்களுக்கு போதுமான உணவு மற்றும் தண்ணீர் ஆகியவற்றை சேமித்து வைக்குமாறு பிரித்தானியா அரசு தனது மக்களை கேட்டுள்ளது மக்களிடம் அச்சத்தையும் பலத்த சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்காக பிரித்தானியா அரசினால் பிரத்தியோகமாக உருவாக்கப்பட்ட இணையத்தளத்தில்...

அடித்து ஆடுவதா அல்லது ஆட்டமிழப்பதா? தீர்மானம் ரணில் வசமே – பஸில் ராஜபக்ஷ தெரிவிப்பு

“தற்போதைய அரசியல் சூழ்நிலையில் எவ்வாறு அடித்தாட வேண்டும் என்று ரணிலிடம் தெரிவித்து விட்டேன். அடித்தாடுவதா? தவறான முடிவெடுத்து ஆட்டமிழப்பதா? என்பதை அவரே தீர்மானிக்க வேண்டும்” என்று சிறீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கை நிலை தொடா்பில் ஐ.நா. வெளியிட்ட அறிக்கை பக்கச்சாா்பானது – ஜெனீவாவுக்கான துாதுவா் சீற்றம்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளிற்கான ஆணையாளர் அலுவலகம் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை குறைபாடுடையது, பக்கச்சார்பானது, சுயமாக உருவாக்கியது என ஜெனீவாவிற்கான  இலங்கை தூதுவர் ஹிமாலி அருணதிலக குற்றஞ்சாட்டியுள்ளார். ஐ.நா மனித உரிமை ஆணையாளர்...

சஜித் அணியின் 10 – 15 பேர் ரணிலுடன் இணைவார்கள் – ஹரின் பெர்ணான்டோ

ஜனாதிபதி தேர்தல் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒருமாதத்துக்குள்  உறுதியான தீர்மானத்தை அறிவிப்பார். அவர் நிச்சயம் போட்டியிடுவார். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் 10 அல்லது 15 உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன்...

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடா்புடையவா்களை கண்டறிய விஷேட நடவடிக்கை

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் இலங்கையில் இருக்கிறார்களா என்பதை கண்டறிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் தற்போது அவசர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். கடுவெல...

போராட்டம் நடத்திய பெண்களைச் சந்தித்த ஜனாதிபதி – கேப்பாப்பிலவு காணிப் பிரச்சினையை தீர்ப்பதாக உறுதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் "உறுமய" வேலைத்திட்டத்தின் கீழ் காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக புதுக்குடியிருப்பு மத்திய மகா வித்தியாலயத்துக்குச் சென்றபோது ஜனாதிபதியைச் சந்திக்க வேண்டும் எனக்...

பொது வேட்பாளா் பாதகமான நிலையை ஏற்படுத்தும் – முன்னணியின் பேச்சாளா் சுகாஷ்

ஜனாதிபதித் தோ்தலில் பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும். அல்லது பகிஷ்கரிப்பை செய்ய வேண்டும். இரண்டில் ஒன்றினை தெரிவு செய்தாலும் பொது வேட்பாளரை நியமித்தால் எமக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என தமிழ் தேசிய மக்கள்...

சர்வதேச வர்த்தகத்துக்கு புதிய தூதுவரை நியமிக்க இலங்கை அரசு முடிவு

சர்வதேச வர்த்தகத்துக்காக தனியான முழுமையான தூதரகத்தை நிறுவ இலங்கை அரசாங்கம் முடிவு எடுத்துள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் சிங்கள வார ஏடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பொருளாதார மாற்றச் சட்டம் தேவையான...

சிறிலங்கன் விமான சேவையை வாங்கப் போவது யார்? இறுதிச் சுற்றில் மூன்று நிறுவனங்கள்

சிறிலங்கன் ஏர்லைன்சை வாங்கப் போகும் மூன்று நிறுவனங்களை அந்நாட்டு அரசு இறுதிச் சுற்றுக்கு தெரிவு செய்துள்ளதாக கொழும்புத் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை கொள்வனவு செய்ய விருப்பம் தெரிவித்த ஆறு நிறுவனங்களில்...

இந்தியாவில் கைதான ஐ.எஸ்.ஐ.எஸ் நபர்களுடன் பல இலங்கையர்களுக்கு தொடர்பு?

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் எனும் சந்தேகத்தில் இந்தியாவில் கைதான நான்கு இலங்கையர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த மேலும் சிலரின் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்தார். அதன்படி,...