இரு வார இடைவெளியில் இரண்டு தோ்தல்களையும் நடத்த முடியும் – தோ்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவா்

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் இரண்டையும் 14 நாட்கள் இடைவெளியில் நடத்த முடியும் என்றும் இதன்படி ஒக்டோபரில் ஜனாதிபதித் தேர்தல் நடக்குமாக இருந்தால் செப்டம்பரில் பொதுத் தேர்தலை நடத்த முடியாது என்று இல்லை...

சுழிபுரம் பகுதியில் கடற்படைக்கு முகாம் அமைபதற்கு காணி சுவீகரிக்க முயற்சி

சுழிபுரம் திருவடிநிலைப் பகுதியில் கடற்படைக்கு முகாம் அமைப்பதற்காக அங்குள்ள தனியார் காணிகளை சுவீகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா. குகதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள...

பொதுத் தோ்தலுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை – ஜனாதிபதித் தோ்தலுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது

பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான நிதியினை அரசாங்கம் இதுவரையில் ஒதுக்கீடு செய்யவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனினும், ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தல்...
ஜனநாயக செயற்பாடுகளை நசுக்கவே அவசரகால சட்டம்

தமிழ்ப் பொது வேட்பாளர் சர்ச்சைகளுக்கு தீர்வு காண யாழ்ப்பாணத்தில் பகிரங்க கருத்தரங்கு – சுமந்திரன்

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், எதிர்வரும் ஜுன் மாதம் 9ஆம் திகதி கருத்தரங்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக ஜனாதிபதி...

யுத்தம் நிறைவடைந்த போதிலும் வடக்கிற்கு சமாதானத்தின் பலன் உரியவாறு கிடைக்கவில்லை – சஜித் பிரேமதாஸ

யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள போதிலும், வடக்கின் நிலைமை குறித்து எம்மால் மகிழ்ச்சியடைய முடியாது. யுத்தமொன்று முடிவடைந்த பின்னர் சமாதானத்தின் பலனைக் கூட சரிவர இச்சமூகம் பெறவில்லை. இன்னும் கூட இப்பிரதேசங்களில்...

ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து புதிய அரசியல் கூட்டணி இன்று உதயம் – விமல், கம்மன்பில உட்பட பலர்...

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் “சர்வ ஜன பலய” என்ற பெயரில் புதிய அரசியல் கூட்டணி இன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. தென்னிலங்கை அரசியலில் தீவிரமாகவும் சிங்கள பௌத்தத்தை மையமாவும் கொண்ட பிரபல அரசியல்வாதிகளை அடிப்படையாகக் கொண்டே...

திருமலை மாவட்ட மட்ட மெய்வல்லுனர் போட்டியில் சம்பியன் பட்டத்தை சுவீகரித்த தம்பலகாமம் பிரதேச அணி

திருமலை மாவட்ட மட்ட விளையாட்டு போட்டியானது கந்தளாய் லீலரத்ன மைதானத்தில் இடம் பெற்றது. விளையாட்டு திணைக்களம் ஊடாக நடாத்தப்பட்ட குறித்த போட்டியானது நேற்று இடம் பெற்றது. இதில் தம்பலகாமம் பிரதேச அணி மெய்வல்லுனர் போட்டியில்...

பாலஸ்தீனத்தைப் போல தமிழீழத்தையும் அங்கீகரிக்குமா நோர்வே? – ஆர்த்தீகன்

பாலஸ்தீனத்திற்கான அங்கீகாரத்தை நோர்வே, அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடந்த புதன்கிழமை (22) அறிவித்துள்ளன. ரஸ்யாவும் 1988 ஆம் ஆண்டு மேற்கொண்ட தனது முடிவில் மாற்றமில்லை என அறிவித்துள்ளது. அதாவது சுதந்திர...

பாலஸ்தீனத்தில் தூதரகத்தை திறப்பதற்கு தயாராகும் கொலம்பியா

பாலஸ்தீனத்தின் ரமலா பகுதியில் தனது நாட்டின் தூதரகத்தை திறந்து அதில் அதிகாரிகளை பணியில் ஈடுபடவைப்பதே தனது அடுத்த திட்டம் எனவும் அது தொடர்பில் வெளிவிவகார அமைச்சரை பணித்துள்ளதாகவும் கொலம்பியாவின் அரச தலைவர் கொஸ்ரோவ்...

தாய்வனைச் சுற்றி மிகப்பெரும் படைத்துறை ஒத்திகை

சீனாவின் தரைப்படை, வான்படை, கடற்படை மற்றும் ஏவுகணைப் படையினர் இணைந்து தாய்வனைச் சுற்றி மிகப்பெரும் படைத்துறை ஒத்திகை ஒன்றை சீனா கடந்த வியாழக்கிழமை (23) மேற்கொண்டிருந்தது. தாய்வானின் தனிநாட்டு பிரகடனம் தொடர்பில் பேசுபவர்களுக்கான எச்சரிக்கையும்,...