தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் தமிழ் அரசு மௌனம் காக்கவில்லை – சிறீதரன் எம்.பி. தெரிவிப்பு

“தமிழ் பொது பொது வேட்பாளர் விடயத்தில் தமிழ் அரசுக் கட்சி மௌனம் காக்கவில்லை. நான் உட்பட பலர் வெளிப்படையாக பேசியிருக்கிறோம். எமது கட்சிக்குள் இரு நிலைப்பாடுகள் உள்ளன. மத்திய குழுவிலும் கலந்துரையாடினோம் முடிவு...

ஜனாதிபதித் தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும் – நிமல் லான்சா தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தல் இந்த ஆண்டு திட்டமிட்டபடி நடத்தப்படும். அதனை ஒத்திவைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று ஆளும் தரப்பை சேர்ந்த நிமல் லான்சா எம். பி. தெரிவித்துள்ளார். தேர்தலை உரிய நேரத்தில் நடத்துவதற்கு ஜனாதிபதி...

தோ்தல்களை ஒத்திவைப்பது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமல்ல – நாமல் ராஜபக்ஷ

தேர்தல்களை ஒத்திவைப்பது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானதல்ல என்று சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதினதும் பாராளுமன்றத்தினதும் காலத்தை நீடிப்பது ஜனநாயக சமூகத்தின் அடிப்படை கொள்கையை பாதிக்கும்....

தேர்தலைப் பிற்போட்டு ஆட்சியில் தொடர்வதற்கு அரசாங்கம் திட்டம் – குற்றஞ்சாட்டுகின்றார் ஜீ.எல் பீரிஸ்

ஜனாதிபதித் தேர்தலை பிற்போட்டு தொடர்ந்தும் ஆட்சியில் நீடிப்பதற்கே அரசாங்கம் முயற்சிக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ஜனாதிபதி இந்த வாரத்திற்கு பாராளுமன்றத்தை கலைப்பாராயின் 52 நாட்களுக்குள் பொதுத்...

இரண்டு தோ்தல்களையும் இரண்டு வருடங்களுக்குப் பின்போட வேண்டும் – ஐ.தே.க. யோசனை

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை 2 வருடங்களுக்கு பிற்போடுவதற்கு நாடாளுமன்றில் யோசனைத் திட்டத்தை முன்வைக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்துரைத்த கட்சியின் பொதுச் செயலாளர்...

கார்த்திகைப்பூ பொறிக்கப்பட்ட செருப்புகளை மீளப்பெறல் வேண்டும் – பொ .ஐங்கரநேசன் வலியுறுத்து

கார்த்திகைப் பூ வெறும் பூ அல்ல; தமிழ் மக்களின் வாழ்வியலிலும் உணர்வுகளிலும் தமிழ்த் தேசிய அரசியலிலும் இரண்டறக்கலந்துள்ள அவர்களின் உயிர்ப்பூ. இது தென்னிலங்கை நிறுவனமான டி .எஸ்.ஐ பாதணி உற்பத்தி நிறுவனத்துக்குத் தெரியாததல்ல....

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த மேலும் இருவா் சிலாபத்தில் கைது

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி கொழும்பு பகுதியில் கைது செய்யப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பிலிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் கொழும்பிலிருந்து சென்ற விசேட பொலிஸ் குழுவினால் சிலாபம் பிரதேசத்தில்...

தமிழரசின் நழுவல் போக்கின் பின்னணியிலுள்ள அரசியல் – பேராசிரியா் அமிா்தலிங்கம் செவ்வி

ஜனாதிபதித் தோ்தலுக்கான தயாரிப்புக்களில் பிரதான அரசியல் கட்சிகள் இறக்கியுள்ள பின்னணியில் பொதுத் தோ்தல் முதலில் நடத்தப்பட வேண்டும் என்ற அழுத்தங்களை பொதுஜன பெரமுன தீவிரப்படுத்தியிருக்கிறது. அதேவேளையில், தமிழ்ப் பொது வேட்பாளா் விடயத்தில் தமிழரசுக்...
அவசரகால அறிவிப்பை திரும்பப் பெறுக

மியன்மாா் பறந்த ஐக்கிய மக்கள் சக்தி உயா் குழு – அங்கு சிக்கியுள்ள இலங்கையா்களை மீட்க முயற்சி

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் மற்றும் உக்ரைன் ரஷ்யா போரில் கூலிப்படையாக செயற்படும் இலங்கை முன்னாள் இராணுவ வீரர்கள் ஆகியோரை மீட்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டை விட்டு...

எங்களிடம் ஜனாதிபதி வேட்பாளர்கள் பலர் இருக்கின்றனர் – பொது ஜன பெரமுனவின் செயலாளா் கூறுகிறாா்

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளித்து வருகின்றது என்றும், விரைவில் தமது ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதனை அறிவிப்போம் என்றும் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரான சாகர கரியவசம்...