ரஷ்யப் படையில் கூலிப்படைகளாக இணையும் இலங்கை முன்னாள் இராணுவத்தினா் – சக்திவாய்ந்த மேற்குலக நாடு அதிருப்தி

உக்ரேனுக்கு எதிரான போரில் இலங்கையின் முன்னாள் இராணுவத்தினர் ரஷ்ய இராணுவத்துடன் இணைந்துகொள்வது குறித்து சக்திவாய்ந்த மேற்குலக நாடு கவலை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேற்கத்திய நாடுகளின் கவலைகளை அடுத்து, ரஷ்ய இராணுவத்தின் கூலிப்படையினராகப் போரிடும் இலங்கையர்கள்...

ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிய தலைவர்களைத் தண்டிக்க ஆயத்தமாகும் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம்

பாலஸ்தீனத்தின் நிலைமை தொடர்பாக, பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் முதலாவது அறையில், கைது செய்வதற்கான உத்தரவைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை நான் இப்போது சமர்ப்பிக்கிறேன். எனக்குப் பின்னால் நின்றுகொண்டிருக்கின்ற சட்டத்தரணிகளில் ஒருவரான, பிரெண்டா ஜே ஹோலிஸ்...
பயங்கரவாத தடைச்சட்ட திருத்தம்

ஓய்வுபெற்ற படையினா் ரஷ்யா செல்வதாயின் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கட்டாயம் – அமைச்சா் அலி சப்ரி

ஓய்வுபெற்ற இராணுவத்தினர் இனிவரும் காலங்களில் ரஷ்யாவுக்கு செல்வதாயின் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறப்பட வேண்டியது கட்டாயமாகும் என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது உத்தியோகபூர்வ எக்ஸ்...

போலந்தின் ஊடாக உக்ரைனுக்கு இலங்கை ஆயுதங்களை அனுப்பியதா? குற்றஞ்சாட்டுகிறது ரஷ்யா

உக்ரைனுக்கு ஆயுதம் வழங்குவதில் இலங்கை நிறுவனம் ஒன்று ஈடுபட்டுள்ளதாக ரஷ்யா அரச செய்தி நிறுவனம் குற்றம் சுமத்தியுள்ளது. இதன்படி, இராணுவ உபகரணங்களை உக்ரைனுக்கு வழங்க போலந்து நிறுவனம் ஒன்றுடன் இலங்கை நிறுவனம் இரகசிய...

அரசியலமைப்பின்படி தோ்தல்கள் திட்டமிட்டபடி நடைபெறும் – குழப்ப வேண்டாம் என்கிறாா் பிரதமா்

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், பாராளுமன்றத் தேர்தல், அதன் பின்னர் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். தேசிய நூலக...

கிழக்கு மாகாண ஆசிரியர் நியமன சர்ச்சை – ஆளுநரை சந்தித்தார் இம்ரான் எம் பி

கிழக்கு மாகாணத்தில் நேற்று வழங்கப்பட இருந்த பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் தொடர்பாக ஆசிரியர் நேர் முகப்பரீட்சைக்கு தோற்றிய பல விண்ணப்பதாரிகள் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் அவர்களின்...

குஜாராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கொழும்பு விரைவு – சூடுபிடிக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். குறித்த விசாரணை

குஜராத்தில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பைச் சோ்ந்தவா்கள் எனச் சந்தேகிக்கப்படும் நான்கு இலங்கையர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கொழும்புக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். இலங்கை அரசாங்கம் இந்த விவகாரம் தொடர்பில்...

அனைத்துலக இராஜதந்திர நடைவடிக்கைகளுக்கான பொது அமைப்பு அவசியம் – மட்டு நகரான்

கிழக்கு மாகாணம் என்பது தென் தமிழீழம் என்ற மிகமுக்கியத்துவம்வாய்ந்த ஒரு பகுதியாக தமிழர்களினால் நோக்கப்படுகின்றது.கிழக்கு வடக்குடன் இல்லை கிழக்கு தனித்துவமானது என்பது காட்டுவதற்கான முயற்சிகள் இன்று சிங்கள பேரினவாத சக்திகளினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. கிழக்கு...

ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குச் செல்வதற்குத் தடை – கண்ணிவெடி இருக்கலாம் என அச்சம்

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.83 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்குத் தற்காலிக தடை அறிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுநர் செயலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்டுள்ள பகுதியில் சுமார் 55...

சிவில் சமூகமும் இணைந்துள்ளதால் தமிழ் பொது வேட்பாளர் சாத்தியமே – விக்னேஸ்வரன் கூறுகிறா்

தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த முடியாத நிலைமை முன்னர் கட்சிகளுக்கு இருந்திருக்கலாம். இப்போது, சிவில் சமூகமும் இணைந்துள்ளதால் எம்மால் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த முடியும் என்று தமிழ் மக்கள் கூட்டணியின்...