இலங்கையா்களை மீட்க மியன்மாா் சென்ற எதிா்க்கட்சிக்குழு பேச்சுக்களை ஆரம்பித்து
இணைய குற்றவாளிகளின் பிடியில் சிக்கியுள்ள இலங்கை இளைஞர்களை மீட்பதற்காக மியன்மார் சென்ற எதிர்க்கட்சி பாராளுமன்ற குழு, அந்நாட்டு பிரதி வெளிவிவகார அமைச்சரையும், அந்நாட்டு பிரதம சங்கநாயக தேரரையும் சந்தித்து கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளனர்.
நேற்றைய தினம்...
உக்ரைனுக்காகப் போரிடும் இலங்கையர்களும் உள்ளனா் – மேற்குலகின் மீது ரஷ்யத் துாதுவா் அதிருப்தி
உக்ரைனுக்காக போரிடும் இலங்கையர்கள் குறித்து மேற்குலக நாடுகளும், ஊடகங்களும் கவனம் செலுத்தாமல் உள்ளது அதிருப்தியளிக்கிறது என்று இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.ட்ஜகார்யன் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்காக இலங்கையின் முன்னாள் இராணுவத்தினர் போரிடுவது குறித்து மேற்குலக...
கொழும்புத் துறைமுகத்தில் இந்தியக் கப்பல் தடுத்துவைப்பு
கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த போது எரிபொருள் கசிவு ஏற்பட்டதால் இந்திய நிறுவனமொன்றுக்கு சொந்தமான கப்பலை தடுத்து வைத்துள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்தக் கப்பலில் இருந்து எரிபொருள் கசிவு ஏற்பட்டமை...
இந்த அரசாங்கமும் உண்மைகளை மறைக்க முயல்கிறது – பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என்ற தனது மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் கோரிக்கையை அதிகாரிகள் புறக்கணித்தாலும், தனது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும், போராட்டத்தை புதுப்பித்து நீதிக்காக போராடுவேன்...
தோ்தல்களை இரு வருடங்களுக்கு ஒத்திவைக்கக் கேட்டது எதற்காக? திங்களன்று பதிலளிக்கிறாா் பாலித ரங்கே பண்டார
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை இரண்டு வருடங்களுக்கு ஒத்தி வைக்கவேண்டுமென தான் கூறிய கருத்து தொடர்பில் எழுந்துள்ள எதிர்ப்புகள் குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை பதிலளிக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக்
கட்சியின் பொதுச் செயலாளர் பாலித...
முக்கிய காரணங்கள் இல்லாமல் யாரும் ரஷ்யாவுக்குச் செல்ல முடியாது – வெளிவிவகார இராஜாங்க அமைச்சா் அறிவிப்பு
இலங்கையர்கள் ரஷ்யாவுக்கு முக்கிய காரணங்கள் இல்லாமல் செல்வது தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது. அத்துடன் இலங்கையிலிருந்து ஆண்கள் ரஷ்யாவுக்கு செல்வதாக இருந்தால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெற
வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது எனத்தெரிவித்த வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்...
நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 20வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
மட்டக்களப்பில் படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 20வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 31ஆம் திகதி நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்...
திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக எஸ்.சுதாகரன்
திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக எஸ்.சுதாகரன் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக எஸ்.சுதாகரன் இன்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில் வைத்து தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.
இலங்கை நிர்வாக...
சுழிபுரத்தில் கடற்படைக்கு காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தப்பட்டது – பொதுமக்கள் திரண்டு போராட்டம்
யாழ்ப்பாணம், சுழிபுரம் கிழக்கு, காட்டுப்புலத்தில் உள்ள கடற்படை முகாமுக்காகப் பொதுமக்களின் காணிகளைக் கையகப்படுத்துவதற்கான அளவீட்டு நடவடிக்கைகள் பொதுமக்களால் தடுத்து நிறுத்தப்பட்டு அளவீட்டுப் பணிகளுக்காக வருகை தந்த அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
சங்கானை பிரதேச செயலாளர்...
சா்வஜன வாக்கெடுப்புக்கு ஜனாதிபதி ரணில் செல்லமாட்டாா் – அநுர குமார திஸாநாயக்க
ஜனாதிபதித் தேர்தலை வெல்ல முடியாத ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஒருபோதும் ஒருபோதும் சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்கு செல்ல மாட்டாரென தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் சர்வஜன...










