ரணிலின் அறிவிப்பின் பின்னரே பொதுஜன பெரமுனவின் முடிவு – மகிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேட்பாளரை அறிவித்ததன் பின்னர் பொதுஜன பெரமுன தனது ஜனாதிபதி வேட்பாளரை நியமிக்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஆனால் அதற்கு முன்னர்...
ரங்கே பண்டார கூறிய கருத்தின் பின்னணியில் ஜனாதிபதி ரணில் – டிலான் பெரேரா குற்றச்சாட்டு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பிரகாரமே பாலித ரங்கே பண்டார கருத்துகளை முன்வைத்திருக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்-
பாலித ரங்கே பண்டார ஐக்கிய...
ஒக்ரோபர் 5 அல்லது 12இல் ஜனாதிபதி தேர்தல் – ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகா்
ஒக்ரோபர் 5 அல்லது 12 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான ஆசு மாரசிங்க தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
ஜனாதிபதித் தேர்தலே முதலில்...
படித்தோர் குழாத்து சனநாயகத்தால் இறைமை இழப்படையும் ஈழத்தமிழர் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper...
இலங்கைத் தீவில் பொதுவாகவும் ஈழத்தில் சிறப்பாகவும் இறைமை இழப்புக்குப் பிரித்தானிய காலனித்துவம் உருவாக்கிய படித்தோர் குழாத்து சனநாயக முறைமை மூலகாரணமாக உள்ளதா?
இலங்கைத் தீவில் முதன் முறையாக 1910 இல் மட்டுப்படுத்தப்பட்ட தேர்தல் மூலமே...
Ilakku Weekly ePaper 289 | இலக்கு இதழ் 289-ஜூன் 01, 2024
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 289 | இலக்கு இதழ் 289-ஜூன் 01, 2024
Ilakku Weekly ePaper 289 | இலக்கு இதழ்...
குஜாராத்தில் ஊடுருவிய “ஐ.எஸ்.”; தோ்தல் நேரத்தில் இலக்கு என்ன? – அகிலன்
இந்தியாவும், இலங்கையும் தோ்தல்களை எதிா்கொண்டிருக்கும் நிலையில், கொழும்பிலிருந்து சென்னையுடாக குஜாராத் சென்ற ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரின் இலக்கு என்னவாக இருந்தது? இது தொடா்பில் வெளிவரும் தகவல்கள் அதிா்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.
ஊடுருவியவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். இச்சம்பவம் இலங்கையிலும்...
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் முக்கியமானவா் என தேடப்பட்ட ஒஸ்மான் புஷ்பராஜ் கைது
ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இந்தியாவில் கைதுசெய்யப்பட்ட நான்கு இலங்கையர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்ததாக நம்பப்படும் மிகவும் தேடப்படும் சந்தேக நபரான ஒஸ்மான் புஷ்பராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்
குறித்த நான்கு பேரை இலங்கையில் இருந்து...
கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை
திருகோணமலையில் உள்ள சல்லி பகுதியில் உள்ள கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவர் அண்மையில் காணாமல் போயுள்ளனர் குறித்த வீடுகளுக்கு இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் இன்று விஜயம் செய்தார்.
இச்...
தமிழரசு வழக்கு ஜூலை 19 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது – விரைவாக முடிவுக்கு கொண்டுவர இணக்கம்
இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எதிரான வழக்கை விரைந்து முடிவுறுத்துவதற்கு வசதியாக எதிராளிகள் அனைவரும் தமக்குள் ஒன்றுபட்டு ஒரு நிலைப்பாட்டில் தங்கள் பதில் மனுக்களைத் தாக்கல் செய்வர் என இன்று திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில்...
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் 20 ஆவது நினைவேந்தல்
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் 20 ஆவது நினைவேந்தல் நிகழ்வும், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதி கோரிய போராட்டமும் மட்டக்களப்பு காந்திப் பூங்காவிலுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத் தூபியில் இன்று நடைபெற்றது.
மட்டு....










